தேசிய சேவை பயிற்சித் திட்டம்(பிஎல்கேஎன்) இவ்வாண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். நாட்டின் வருமானம் வீழ்ச்சி கண்டு வருவதைச் சமாளிக்க அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.
இதன்வழி சுமார் ரிம400 மில்லியனை மிச்சப்படுத்தலாம் என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
மிகச் சரி. சம்பாதிக்க வேண்டியவர்கள் சம்பாதித்து விட்டார்கள் தானே! இனி எதற்கு தேசிய சேவை!
தேசிய சேவையின் உள்நோக்கம் என்ன ?
தேசிய சேவையின் உள்நோக்கம் பணத்தை கொள்ளை அடிக்கவும் தேசிய சேவை என்ற போர்வையில் மூளை சலவை செய்யவுமே.
இத்திட்டத்தினை இத்தனை ஆண்டுகள் தொடர்ந்தபோதிலும் இன ஒற்றுமையும் நட்டு விசுவாசத்திலும் சிறுதுளியும் மாற்றம் இல்லையே. மக்கள் வரிப்பணமே விரயம் ஆகிறது. குரிப்பிட்டோரின் அண்டா வயிறு மட்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது!!!!1 சுரண்டும் வரை சுரண்டுங்கள்.. மக்கள் ஏமாலிகளோ????
நல்ல முடிவு