புத்ரா ஜெயாவில், சங்கப் பதிவகத்துக்கு வெளியில் உண்ணாவிரதம் இருக்கும் மஇகா தலைமைச் செயலாளர் ஜி.குமார் அம்மான், ஒரு டெக்சியில் வந்த நால்வரால் தம் உயிருக்கு ஆபத்து ஏற்படவிருந்ததாகக் கூறுகிறார்.
அதிகாலை, மணி 4.30-க்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாம்.
“நான் கழிப்பறைக்குச் செல்லும்போது ஒரு டெக்சியில் ஒருசிலர் இருப்பதைப் பார்த்தேன். என்னைப் பார்த்து புன்னகைத்தார்கள். அதனால் அவர்களை அணுகி கைகுலுக்கினேன்.
“ஆனால், அது கள்ளச் சிரிப்பாக தெரிந்ததால் சஞ்சலமடைந்தேன்”, என குமார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
வந்தவர்கள் நண்பர்கள்போல் பேச முயன்றார்கள். மஇகா வியூக இயக்குனர் கே.ராமலிங்கம் பெயரைச் சொல்லி அவரது நம்பிக்கையைப் பெற முயன்றனர்.
குமாரின் மனம் நிம்மதியற்று அலைமோதியது. ஏனோ அவருக்கு அவர்கள் துப்பாக்கிகள் வைத்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் தம் உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்ற அச்சமும் தலைதூக்கியது. நல்ல வேளையாக, அந்த இடத்தில் போலீஸ் சிறப்புப் படைப் பிரிவு (எஸ்பி) அதிகாரிகள் இருப்பது அவருக்கு நினைவுக்கு வந்தது.
அவர்களை நோக்கை வேகமாக நடந்தார். அதைக் கண்டதும் அந்த ஆட்கள் அவர்கள் போலீஸ் என்பதை உணர்ந்து அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.
எஸ்பி அதிகாரிகள் டெக்சி எண்ணைக் குறித்துக் கொண்டனர். இச்சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்யப்போவதாக குமார் கூறினார்.
இது தெவைய ………ஏற்கனவே நமக்கு ரொம்ப நல்ல பேரு ……
நாடகமே இந்த உலகம்
டேய் குமார், எலி என்னைக்கும் அம்பலமா ஓடாது. உனக்கு காரியம் அவனுமா நீ எதையும் செய்வாய். ஊனவிரதம் உன்னுடைய நடிப்பு.
“கழிப்பறைக்கு சாப்பிட செல்லும்போது” என்று கூறியிருந்தால் கொஞ்சம் நம்பும் படியாக இருந்திருக்கும்.
அதிகாலை, மணி 4.30-க்கு டெக்சி வந்ததாம், நால்வர் இருந்தார்களாம், புன்னகைத்தார்களாம், கைகுலுக்கினாறாம்,
கள்ளச் சிரிப்பாக தெரிந்ததாம், சஞ்சலமடைந்ததாராம் ……….
எங்கேயோ கேட்ட டுபாக்கூர் கதையாக இருக்கிறது !!!
எனவே, என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டதால், அந்த இடத்தை விட்டு நகருமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளதால், இவ்விடத்தை விட்டு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது, என்று கூறாமல் தனது போராட்டத்தை தொடருவாராக
: டேய் பழனி ! மஇகா-காரன் இறக்கலையாம்டா !
: அப்புறம் ?
: தண்ணி அடிச்சிகிட்டு போதையிலே இருந்தாம்னாம்டா !
: அதான்னே பார்த்தேன் ! மஇகா-காரன்னுக்கு கூட உயிரை விட
தைரியம் வந்திரிசொன்னு ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்டா !
: அதிகாலை, மணி 4.30-க்கு டெக்சி வந்ததாம்டா ! அதுலே நாலு பேர்
இருந்தாங்கலம்டா !
: ஒருவேளை சவத்தை அடக்கம் செய்யறவங்களா
இருந்திருப்பாங்கடா !
: இல்லையாம்டா ! கொல்ல வந்தவங்கலாம்டா !
: நக்கல் பண்ணாதேடா ! செத்த பாம்பை அடிக்க நாலு பேர் ; அதுவும்
அதிகாலை, மணி 4.30-க்கு ……. இந்த லொள்ளுலெல்லாம்
வேண்டாம்டா
இது என்னப் புதுப் புரளியா இருக்கு…????
தீயா உண்ணா விரதம் இருக்கனும் குமாரு ஹி ஹி ஹி பட்டினி ஹி எஹ்ஹி உயிர் இருக்கும் வரை உண்ணா விரதம் ஹா ஹா ஒஹ் ஒஹ் அதனாலே நான் உண்ணும் விரதம் இருக்கலாம் என்று நினைக்கிறன் கீ கீ கீ
சாகத் துணிந்தவனுக்கு அது துப்பாக்கி மூலம் வந்தால் என்ன தூக்கணாங் குருவி மூலம் வந்தால் என்ன, விட்டுத் தள்ளுங்கள். தலைவா!
டேய் குமாரு அறிவுகெட்டவனே, உனக்கு தாண்டா பிரியாணி வாங்கிக்கிட்டு வந்தானுங்க…. நீ பிளான் பண்ண மாதிரி toilet வைச்சு சாப்பிட்டு தொலைட அறிவு கெட்டவனே ….. நீ உண்ணா விரதம் இருக்கறதா பாத்துட்டு, நீ குமார் மாமாக் ஆகிட்டேன்னும், குடி சிக்கிரம் மதம் மாருவேனும் உன்னை வச்சு காமிடி பன்றைன்கைய ….. சரி நீ சொள்ளராபலவே நடந்திருந்தா, ஏண்டா உன்னை சுடல ? துப்பாக்கிநா சுடாத ? நீங்களே செட் பண்ணுவிங்களா, அப்புறம் நீங்களே அனுப்பி வச்சுடுவிங்கள……முதல்வன் படம் பழசுடா….
இந்த நேரத்தில் தான் நீங்க தீயா வேலை செய்யணும் குமாரு…..
டேய் குமாரு, மேல உள்ள எல்லா கம்மேனையும் படிச்சியா ……ரொம்ப அசிங்கமா இருக்குடா. இது தேவையா உனக்கு ?
தண்ணி குடிச்சி உண்ணாவிரதம் , 7.55 முடிவுக்கு வந்ததாம். தெரியுமுல இது ஒரு நாலு குத்துன்னு.
வெட்க கேடு ..வீட்டுக்கு போய்.உன் மூஞ்ச கண்ணாடியில் பாரு….கேவலமாக இருக்கும் .உன்னை அடிக்க ஆளா? பொஸ் ஜோக் வேண்டாம்
எதுக்கு இந்த வேலை எல்லாம் குமார்..! ஆர்வோசிக்கு முன்னாள் ஆயிரம் பேரைத் திரட்டு இல்ல பத்தாயிரம் பேரை கூட்டு. அப்புறம் பாரு என்னா நடக்குதனு ?
உலகையே மிகவும் கேவல படித்திய உண்ணா விரதம் எது தெரியுமா ? கின்னஸ் புத்தகத்தில் போடா வேண்டும் என்று அமெரிக்க அரசியல்வாதி சொன்னது. அதுதான் தி மு கா கலைஞர் அவர்கள் மேற்கொண்டது, அதுவும் எல்லா தமிழ்லில புலிகளையும் கொன்று விட்ட பிறகு, போரை நிறுத்துங்கள் என்று ஏமாற்றியது. காலையிலே தோசையும் கெட்டி சட்னியையும் சாப்ட்டு விட்டு, பால் அருந்தி விட்டு, உண்ணாவிரதம் எடுக்கிறேன் என்று உண்ணா விரத பந்தலில் நல்ல மெத்தையை போட்டு கொண்டு, பேன் வைத்து கொண்டு, இரண்டு மனைவிகளையும் பக்கத்தில் வைத்து கொண்டு, கருப்பு கண்ணாடி போட்டு சைட் அடித்து கொண்டு, 8 am ஆரம்பித்து , மதியம் 12 pm முடித்து விட்டு வாழை இல்லை சாப்பாட்டிட்க்கு எழுந்து ஓடியவன். இதுதான் தி மு கா அரசியல். அப்படி பட்ட லகர பாண்டியரையே நீர் கேவல படுத்தி விட்டாயட குமார் …….
டேய்…. என்ன டா குமாரு?,…… இப்படி பொய் சொல்லுரே
அரசியலுல இதெல்லாம் சாதாரணமப்பா………
எல்லா 2 தவனை மேல் பதவி இருக்க கூடாது. மாநிலம் அல்லது தேசியம் அல்லது வைபி . மாய்க சொத்து தனி சொத்து அல்ல. எல்லாம் சுயநலம். அர்சியல் தலைவர் போதும் உங்கள் சேட்டை.
இவன் என்ன ஒபாமா தம்பிய ……… இந்த எடுப்பு சொல்லறத எல்லாம் ஒரு செய்திய ……
இவன் என்ன பெரிய …ணியா இவனை போன்ற தமிழன் ….மவணுங்க கலை எல்லாம் கொல்லனும்
அட போங்கடா , அங்கே தமிழ் மாNAADUடு எனற பெயரில் இன்னும் திRUடிக்கிட்டு இருக்கான் .NIIYUM திருடன் நானும் திருடன் நினைச்சுப் பார்த்தா எல்லாம் திருடன் என்று பாடத் THoNRUKIRATHU
குமாரு சுகமா? உண்ணாவிரதம் முடிந்தது….நீ சாதித்த்தது என்ன குமாரு? இங்கே எல்லாரும் உன்னை ‘கொத்து பொராட்டா’ மாதிரி குத்து குன்ன்த்துன்னு குத்துராங்களே…எப்படி நிம்மதியா தூங்கறே …எப்படி நிம்மதியா சாப்பிடுறே…? உண்ணாவிரத்தத்திற்கும் ஒரு மரியாதை இருக்கு குமாரு…அதை செய்வதற்கும் சில தகுதி இருக்கணும்,,,சில பெரியவர்கள் செய்தால் அதை உலகம் கூர்ந்து கவனித்து சிந்திக்கும்… ஆனால் நீ சந்தி சிரிக்கிற மாதிரி பண்ணிட்டியே குமாரு!
அது சரி உன்னை ஒன்னு கேட்கணும்.. உண்ணாவிரதம் முடிஞ்சா ராத்திரியே உன்னை KFC -இல் லேக் பீசோட உன்னை பார்தாங்கலாமே..பார்த்தியா குமாரு .. நீ ஒரு ‘ஜோக்’ பீஸ் ஆயிட்டே குமாரு!
சரி வியாபார ரீதியிலே உனக்கு ஒரு ‘proposal ஒன்னு தரேன்…. 524 தமிழ் பள்ளியிலே சில பள்ளியிலே கழிவறைகளை ரிப்பேர் பண்ணனும், ஆசிரியர் அறைகளை சீர் செய்யணும், நூல் நிலையத்திலே air condition போடணும், திடல்களை தயார் பண்ணனும் . இதையெல்லாம் செய்ய சில லட்சம் செலவாகும். ஏற்கனவே கொடுத்த மானியங்கள சில பன்னாடை தலைமை ஆசிரியர்கள் சுருட்டிகிட்டானுங்க! இது ஒரு மானங்கெட்ட பொழப்புதான்…அதைபற்றி பிறகு பேசுவோம்!!
இப்போ..நீ என்ன பண்ற குமாரு … நம்பா கமலநாதன் அமைச்சுக்கு முன்னாடி , உர்காந்துகிட்டோ, படுத்துகிட்டோ ஒரு நாலு மணிநேரம் உண்ணாவிரதம் இரு.Only four hours குமாரு . (எல்லாம் ஒரு நாடகம்தானே குமாரு…நீ செய்யாததா .. இல்லே உனக்கு தெரியாததா… உனக்குத்தான் fresh – அனுபவம் இருக்குல்லே..) .உண்ணாவிரதத்திற்கு முன்னாடி உனக்கு பலமான காலை பசியாரைஎல்லாம் நாங்க பார்த்துகுவோமில்லே! உண்ணாவிதம் முடிஞ்சதும் உனக்கு பிடிச்ச KFC லேக் பீஸ் பக்கெட் ஏற்பாடு பண்ணிடறோம் சரியா? இதமாட்டும் செய்திட்டா குமாரு பத்திரிக்கையிலே தாறுமாறா செய்தி வரும்…ஆனா இப்ப ROS விஷயத்துலே கேவலாமா வாங்கி கட்டிகிட்டமாதிரி செய்தி நிச்சயமா வராது. உன்னோட சமுதாய அக்கறையை மெச்சிதான் செய்திவரும். வழக்கமா நம்ப கமல் சார் வந்து நான் என்னோடோ boss மொக்கை மொஹிதீன்கிட்டே பேசுறேன்னு சொல்லுவாரு… அதுதான் எதிபார்த்ததுதானே!!! ….ஆனா உன்னோட உண்ணாவிரத டிராமாவுக்கு ஒரு மவுசு வரும் குமாரு. தாறுமாறா டேமாஜ்ஜான உன்னோட பேரு கொஞ்ச improve ஆகுமில்லே..அப்புறம் இந்த செய்தியிலே இன்னும் சில பேரு பள்ளிக்கு ஏதாவது செய்ய முன்வருவாங்க, ஏதாவது ஒரு மானியத்தை பிச்சுகொடுப்பாணுங்க..எப்படி இருந்தாலும் இந்த ‘தமிழ் பள்ளி முன்னேற்ற உண்ணாவிரத ‘ முயற்சிக்கு ஒரு வெற்றிதானெ குமாரு….வர்ற மானியத்திலே நீ கொஞ்சம் எடுத்துக்கோ குமாரு … அது உன்னோட உண்ணாவிரதத்துக்கு கிடைக்கிற payment குமாரு. யோசிச்சுப்பாரு ; இது ஒரு நல்ல bussiness plan குமாரு…. எல்லாரும் பண்றதுதானே.!!!
நீ கொஞ்சம் மாத்தி யோசி குமாரு. இப்ப நீ உண்ணாவிரதத்திலே ஒரு expert ஆயிட்டே பாரேன்.., உன்னோட அனுபவத்தை இந்த மாதிரி உருப்படியான விஷயத்துக்காக பயன்படுத்திப்பாரேன் …நீ நல்லா வருவே குமாரு. சொல்றதை சொல்லிபுட்டேன் … இப்பதான் நீ தீயா யோசிக்கணும் குமாரு.
என்ன உனக்கு கொலை மிரட்டலா??? …குமாரு…சாகத் துணிந்தவன் நீ… ‘கொலை’ பட்டினி கிடந்தவன் நீ , கொலை மிரட்டலுக்கு அஞ்சலாமா என் சிங்கமே!! ….துணிந்தவனுக்கு தூக்கு மேடை ஒரு ஜிலேபி மிட்டாயடா என் வீரத் திலகமே!
“கோழி பிரட்டல்” என்றதும் குமாரின் மனம் நிம்மதியற்று அலைமோதியதன் விளைவு, “கொலை மிரட்டல்” என்று தவறுதலாக கூறி விட்டார்.
இத்தனையும் படிச்சா அந்த குமார் நாயி தூக்கு போட்டு சாவனும்