தீவிரவாதிகள், அதுவும் சமுதாயத்துக்கு அச்சத்தை ஊட்டுபவர்களே நாட்டின் முதல் எதிரிகள் என்று பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் கூறினார்.
“தீவிரவாத தரப்பினரைத் தடுத்து நிறுத்தாவிட்டால் தேசிய ஒற்றுமைக்குத் தடையாக விளங்குவார்கள்”. ஆசிய வியூக, தலைமைத்துவ கழகம் (அஸ்லி) ஏற்பாடு செய்திருந்த ஒரு மாநாட்டில் உரையாற்றியபோது குருப் இவ்வாறு கூறினார்.
“ISMA” தீவிரவாதிகளா ??? “ISMA” இந்நாட்டின் முதல் எதிரிகளா ??? பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் போதையில் இல்லையே ???
சும்மா ஒரு டவுட்டுக்காக கேட்டேன் !
அட …போங்க நீங்க …ரொம்ப லேட் பிக்கப்பு……..அங்க இருந்துகிட்டு எனதான் பனுரீங்கலஒ……..
கிறுக்கு பயலுங்களா .. நாட்டின் எதிரி யார்ன்னு நம் அனைவருக்கும் தெரியும் .. மக்கள் பணத்துலே கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம வைர மோதிரம் வாங்கிட்டு ” இல்லே, நான் என்னுடைய சேமிப்பில் தான் அதை வாங்கினேன்ன்னு அள்ளிவிடுற பிரதமர் மனைவி , உலகமே இடிஞ்சாலும் பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி ஒரு தறுதல பிரதமர் , மக்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் அதை காசாக்க நினைக்கும் அரசியல்வாதிகள் , சுயநலமாய் யோசிக்கும் நம் இன தலைவர்கள் .. இவர்கள் தான் இந்நாட்டின் முதல் எதிரிகள் .. இந்த சனியன்களை தொலைத்து கட்டினால் போதும் .. நாடு மறுநொடியே முன்னேறிடும் ..
ஐயா குருப் அவர்களே கத்தோலிக்க சமயத்தின் தலைவராம் போப் அவர்களை சந்திக்க நீங்கள் தானே நம் நாட்டு தலைவர்களோடு சென்றீர்கள். இருந்தும் கிறித்தவர்களுக்கு எம்மாதிரியான மரியாதை அளிக்கப்படுகிறது? உம்முடைய சமயத்தையே சரமாரியாக சாடுகிறார்கள். மக்களிடையே இன, சமய வெறுப்பு உண்டுபண்ணி அதனின் வெப்பத்தில் குளிர்காயும் அரசியவாதிகளில் நீரும் ஒருவர். மற்ற சமயத்தை சேர்ந்தவர் அந்த சமயத்தை பற்றி வாயை திறக்க கூட முடியாது. சிறு விமர்சனம் செய்தால் உடனே ஆயுதம் எடுத்து கொலை செய்கிறார்கள். இப்படியே மற்றவர்களை எல்லாம் கொன்று முடித்த பின் சண்டைக்கு ஆள் இல்லாமல் போனதும் அவர்களையே ஒருவர் ஒருவரை கொன்று குவிப்பார், ISIS போல. இவ்வித தீய செயல்களை தீயது அவர்களே உணர்ந்து நல் வழி நடக்க அவர்களையும் இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
தான் நாட்டின் மிக பெரிய எதிரி