மஇகா தலைவர் ஜி.பழனிவேல் தாமும் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் பல வாரங்களாக நீடிக்கும் சர்ச்சையை நிறுத்திக்கொள்ள முவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
“கட்சியில் நெருக்கடி மேலும் விரிவடைவதை விரும்பவில்லை”, என பழனிவேல் இன்று காலை அறிக்கையொன்றில் கூறினார்.
மஇகா நெருக்கடிக்குச் சிறந்த தீர்வுகாண தாமும் சுப்ரமணியமும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திக்கப் போவதாக பழனிவேல் தெரிவித்தார்.
தோட்டப்புறங்களில் வாழ்ந்த போது தமிழனுக்குச் சமரசம் செய்து வைக்க ஒரு கிராணி (மலையாளியோ/யாழ்ப்பாணத்தானோ)தேவைபட்டான். இன்றும் இந்த மாபெரும் படிப்பாளிகளுக்கு யாரோ ஒருவன் சமரசம் செய்து வைக்க தேவைப்படுகிறான்! படித்த முட்டாள்கள்!
வடிகட்டின முட்டாள்கள்
இன்று போய் நாளை வா என்று கூரிவிட்டாரூ
மலேசிய ஒட்டு மொத்த தமிழனையும் ஏமாத்திய சாமிவேலுவின் கண்டுபிடிப்பு தான் இந்த பழநிவேலும் சுப்ராவும்! கடைசியில் தங்களுக்கு ஆபத்து என்றால் உடனே சமாதானம் ஆகிவிடுவார்கள். அவ்வளவு நியாயமானவர்கள் என்றால், கட்சியில் எல்லா பதவிகளுக்கும் தேர்தல் வைன்யுங்கள்ளட, அப்படியாவது மா இ கா விசுவாசிகளுக்கு நல்ல தலைவர்கள் கிடைக்கட்டும்! அவர்களும் தமிழர்கள்தான் !
இவன்கள் எல்லாம் வடிக்கட்டின முட்டாள்கள் நாதேரிகள் சுயநல வாதிகள் .
tom an jerry படம் சூபர் ,இவர்களை காட்டிலும்
விஷயம் முத்தி போனபிறகு,ஞானோதயம் வந்திருக்கு சாமியாருக்கு. இத தான 3 வாராமா பாடா படிச்சிக்கிட்டு இருக்காங்க சுப்ராவும் சரவணனும். இப்பையாவது சொன்ன மாதிரி செய்வீரா ?
பிரதமரை சந்திப்பதை விட , மா இ கா தலைவர்/ துணை தலைவர் பதவி தேர்தலை நடத்தினா நிரந்தர தீர்வு கிடைக்கும். அதுக்கு தில்லு வேணும் சாமியாருக்கு. இந்த புத்தி அப்பவே வந்துருந்த, மா இ கா இப்படி அவாமானம் பட அவசியம் இருந்திருக்காது.
சமாதானம் செய்து கொண்டு ; நஜிப்பை சந்தித்து ; நாசமாய் போக !!!
சாமிவேலு தான் இவர்கள் இரண்டு பேரையும் கொண்டு வந்தது..? பிறகு என்ன சாமிவேலுவின் அடாவடித்தனம் இருக்கத்தானே செய்யும்..!
அண்ணே…முதல வெள்ளம் ஏறுற தொகுதிய பாருங்க அப்புறம் ….ஜாதி அரசியல் நடதிடலாம் …..ண…….பஹங் சுல்தான் குட ………..
சாமிவேலு காலமாக இருந்தால் சுப்ரா சஸ்பென்ஸ்…? பழனி அமைதி சாமியாராக இருப்பதால் சுப்ரா, சரவணன் இந்த ஆட்டம் போடுகிறார்கள்…!
போங்கடா நீங்களும் உங்க மஇகா வும். சாமிவோலுக்கு சூடு சொரணை இன்னும் இருக்கா?
MIC அழியணும்