இப்போதிலிருந்து பிரதமர் நஜிப் ரசாக் மஇகா தகராற்றில் நடுவராக செயல்படுவார் என்பதை அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மஇகாவின் தற்போதைய நெருக்கடியில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அவரை நடுவராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் இன்று காலையில் தம்மை அழைத்து ஆலோசனை கூறியதாக சுப்ரமணியம் கூறினார்.
இன்று காலையில் கட்சியின் தலைவர் ஜி. பழனிவேலும் தகராற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கிடையே ஒரு சண்டை நிறுத்தத்தை அறிவித்தார்.
“இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு நடுவராக பணியாற்ற விரும்பும் பிரதமரின் நல்ல நோக்கத்தை நாங்கள் மதிக்கிறோம்”, என்று டாக்டர் சுப்ரமணியம் மேலும் கூறினார்.
நஜிப்பை நடுவராக்கி ; நாசமாய் போக போகும் கவ்வோதிகளே !!!
சூடு சொரணை ஏதும் இருக்காடா ? சோறுதான் சாப்பிடுகிறீர்களா ? அல்லது <> சாப்பிடுகிறீர்களா ? மஇகா மடையர்களே !!!
ஏன் இந்த திடீர் மாற்றம்..? துணைப் பிரதமர் பழனிக்கு ஆதரவாக பேசி போய்விடுவார் என்ற பயமா..?
மஇக வில் திறமை வாய்ந்த தலைவர் இல்லையோ ?
சாந்தி எங்கே உங்கள் குரல் காணோமே.
பிரதமர் தன் கடமையை செய்கிறார்..வாழ்த்துக்கள் ..
கட்சியில் மேலும் குழப்பம் நீடித்தால் எதிர்க்கட்சி புல்லுருவிகள் உள்ளே சென்று நாசம் பண்ணிடும்..சரியான நேரத்தில் செயல்படுகிறார் பிரதமர்..
உம்னோ காரங்களுக்கு இன்னும் பேசபோரங்கள் நாதேரிகளா .
ரோஸ் மறு தேர்தல் நடத்த சொன்னது தலைவரும் ,து தலைவரும் பேசாம அமுக்கிகிட்டு மறு தேர்தல நடத்த வேண்டியது தானே ? பிரதமர், து பிரதமர், உள் துறை அமைச்சர், BN செயலாளர் எல்லாம் நுழைய வேண்டிய அவசியம் என்ன ? இவர்கள் வந்தால் ரோஸ் மலர்ந்து வளைந்து குனிந்து கொடுத்துவிடுமா?
சட்டமும் தெரில நிர்வாகமும் புரிலைய மனிதம் மாண்பும் வளமும் இல்லை. மண்டையில கிராஸ் கொச்ச அரசியல். இதில் ஆன் மிகம வேர? கட்சிய சரவணிடம் கொடுத்து விட்டு போய் கொத்தனார் வேலை பாருங்கப்பா? கட்சியில தலைமை பொறுப்பு எடுத்து 5 வருஷம் ஆகுது ஒரு பருப்பும் வேகல ! இரண்டு MP பதவியும் சுத்த வேஸ்ட் ! சமுதாய பதவிகள் இப்படி நாசமா போக குண்டு சட்டியில் சம்ச ஊத்தி கோமாளி ஆட்டம் ஆடினாலும் அடுத்த ஜனம் உங்களை மன்னிக்கும். கடவுள் பயம் இல்லாதா காட்டேறிகள் மனிதம் இல்லை இடையில் வந்த “அரசியால்” புத்தி கடவுளும் ரசிதுக்கொண்டுதான் இருக்கார் ..கட்டு போட்டாச்சி போல ? விரதம் ,மலை ஏறுதல் , தாடி வளர்த்தல் , சாமியார் வேஷமெல்லாம் அரசியலா? சமுதாய குமுறல் உங்களை சொம்மா விடாது. இன்னும்5 ஆண்டுகளில் தலை விதிய நினைச்சி திருந்துங்கப்பா?
பாவிகளா…!!! சொந்த குடும்ப பிரச்சனைக்கு மத்தியஸ்யம் பண்ண பக்கத்து வீட்டுக்காரனயா கூப்பிடுவீங்க…..!!!! குடும்பம் விளங்கிடும்….??? நாடே சிரிக்கும். பிக்காளி பய மக்கா…!!!!
“கட்ட பஞ்சாயத்து”-க்கு பெயர் கடைமையா ??? அட தேவுடா !!!
“மஇகா குண்டர்கள்” பிரச்சனைக்கு கட்ட பஞ்சாயத்து செய்ய
“அம்னோ குண்டர்கள்” இது நல்லாயிருக்கே !!!
பிரதமரும் துணைப்பிரதமரும் தலையிட்டால் சங்க பதிவு அலுவலகம் வளைந்து கொடுக்குமோ??? முறைகேடு இல்லையோ ??? இதற்கு பிரதமரும் துணைப்பிரதமரும் உடந்தையோ?? நாடு நன்றாகவே விளங்கும்….
அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினையையே அவகள்ளல் தீர்க்க முடியவில்லை. நாடே அறிந்திருந்தாலும் ஒன்றுமே நடக்காதது போல பந்தா காமிக்கிறார்கள். அவர்கள் பிரச்சினையை தீர்க்க எப்போதாவது நம்மை நாடியிருப்பார்களா? பதிவு இலாக்கா மறு தேர்தல் நடத்த சொல்லி அதற்கு கால கெடுவும் கொடுத்திருக்க தேர்தலை கண்டிப்பாக மீண்டும் நடத்திதானே ஆகவேண்டும். பிரதம மந்திரி சமரசம் பண்ணினால் மறு தேர்தலை தவிர்க்க முடியுமா? முன்பு யாரோ கூறியது என் நினைவிற்கு வருகிறது. நாலு தமிழனோடு ஐந்தாவதாக மற்ற இனத்தவனும் கூடியிருந்தால் அந்த நான்கு தமிழனும் அந்த மற்ற இனத்தவனானவனையே தங்களுக்கு தலைவனாக கொள்வார்களாம். இங்கே நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்த நிலையில் தமிழனின் பெருமையை தம்பட்டம் அடிக்கிறோம். தமிழில் (சமய சார்பற்ற) நன்னெறி கருத்துக்கள் எவ்வளவோ இருந்தும் படித்தும் செயலில் காண்பிக்காமல் அடுத்தவனை நமக்கு சமரசம் பண்ண வாயப்பளித்திருக்கிறோம். இதுவே அவர்கள் நம்மை மேலும் பிரித்து ஆள வழிவகுக்கும். தமிழினை உலகத்தினர் அனைவரும் விரும்புவர் காரணம் இந்த தமிழ் இனத்தவனைதான் அவனுக்கு எதிராக அவனையே எவரும் சிண்டு முடிந்துவிட முடியும். தமிழனின் ஒற்றுமையை எளிதாக சீர்குலைக்கவும் முடியும். எத்தனை காலம் இப்படி இருக்க போகிறோம். இதற்கு முன் எண்ணில்லடங்கா மகான்கள் இதனையே எண்ணில்லடங்கா முறை நினைவுறுத்தியுள்ளனர். பலன் என்ன? செவிடன் காதில் ஊதிய சங்கோ. இறைவா எங்களை அசீர்வதித்து வழிநடத்துவீராக.
நாடு நன்றாகவே விளங்கும்…
“கட்சியில் மேலும் குழப்பம் நீடித்தால் எதிர்க்கட்சி புல்லுருவிகள் உள்ளே சென்று நாசம் பண்ணிடும்..சரியான நேரத்தில் செயல்படுகிறார் பிரதமர்..” என்று சாந்தி அவர்கள் கூரியிருக்கிரார். ஆனால் சாமீ வேலு, மா இ கா, AIMST , MiED தன வசம் இருக்கவே பிரதமருக்கு தூதுவராக உதவ போவதாக கூருகிரார். துரோகிகளை வெளியில் இருந்து மா இ கா வுக்கு அழைத்துவர தேவையில்லை. உள்ளேயே சாமி வேலு இருக்கிறார். காலம் காலமாக தன கண்டு பிடிப்புக்களை தலைவராக்க. அப்பத்தான் AIMST , MiED அவர் கண்ட்ரோல்ல இருக்கும். இப்ப இருக்கிற மாதிரி.
ருசி கண்டவர்கள் இருப்பதையும் நக்காமல் போகமாட்டார்கள்….
உமக்கே பல நடுவர்கள் தேவை படுகிறார்கள், நீ நடுவரா???
அம்னோ பதிவு ரத்தாகி அம்னோ பாருவானது . அது போல் செய்யலாம் என நஜிப கூரலாம்
குடும்ப சண்டையை மூன்றாம் மூதேவி தீர்க்க இடம் தருவது,
மதி கெட்ட மாந்தர் என்பது நிருபூலம் …..!
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு !
நாட்டில் நிலவும் இனத்துவேசம்,பொருளாதாரம் சரிவு,சேவை வறி, ஏறி வாயு, பொருட்கள் விலை உயர்வு இவற்றை முதலில் கவனியுங்கள். பிறகு அடுத்தவர் பிரசனை கவனிக்கலாம்.
நம்ம சாந்தி இரண்டு தரப்பினரின் பூ..ச.. ஆறுதால் கூறியிருந்தால் இந்நேரம் MIC இலே எல்லாரும் நட்டுகிட்டு இருந்திருப்பனுங்க்களே அது ஏன் சாந்தி செய்யவில்லை