கடன் தொல்லைகளை எதிர்நோக்கும் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான ஆனந்தகிருஷ்ணனிடம் கடன் வாங்க முற்பட்டிருப்பது “வெட்கக்கேடான விசயம்” என எதிரணி எம்பி ஒருவர் கூறினார்.
அந்நிறுவனம் கேய்மென் தீவிலிருந்து அதன் ரிம3.9பில்லியன் முதலீட்டை மீட்டுக்கொண்டிருப்பதாகக் கூறிய பின்னரும் இந்நிலை ஏற்பட்டுள்ளது என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறினார்.
“இது 1எம்டிபி வெட்கப்பட வேண்டிய செய்தியாகும் என்பதுடன் மலேசிய அரசாங்கத்தையும், அதன் முதலீட்டு நிறுவனம் பட்ட கடனைத் தீர்ப்பதற்கு உள்ளூர் கோடீஸ்வரரின் கருணையை நம்பியிருக்கும் அளவுக்கு நிலை தாழ்ந்து போயிருப்பதை எண்ணி சங்கடப்படவைக்கும் விசயமாகும்”, என்றார்.
மாஸ் நிறுவனத்தை மீட்டு எடுப்பதற்கும் ஒரு தமிழன் தேவைப்படுகிறான். அரசாங்க மேம்பாட்டு நிறுவனத்துக்கு கடன் கொடுக்கவும் ஒரு தமிழன் தேவைப்படுகிறான்! வாழ்க! வெல்க!
மலேசியத்
தமிழன் ….
வரலாறு
படைக்க ….
பிறந்தவன் ……!!!!
தேவை என்றால் தமிழன். இல்லை என்றால் பாலிக் இந்தியா. இதுதான் அம்னோவின் சுய உருவம்.
டான் ஸ்ரீ ஆனந்தாவைப் போன்று நம் சமுதாயத்தில் உள்ள அனைவரும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பாடடைந்தால் இந்த உலகமே நம் காலடியில் என்பதை நினைவில் கொள்வோமாக…..ஓங்குக தமிழர் புகழ்…
கடன் வாங்குவதில் என்ன தப்பு இருக்கு ?? அரசாங்கத்திடம் பணம் இல்லை ,பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் ,எவர் எவரிடம் கடன் வாங்குவதா முக்கியம் ,முதலில் உயிர்களை காப்பாற்றுங்கள் ,,அப்பியாவது இந்த 1 மலேசியாவுக்கு புத்தி வந்து தமிழர்களின் உரிமைகளை கொடுக்கட்டும்
ஏன் அம்னோ யாரும் உதவ???
தன் ஸ்ரீ ஆனந்த இன் நாட்டின் தனி ஒரு மனிதனாக இருந்து நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சாதனைகளை படைதுக்கொண்டிரிக்க்றார்.
இஸ்மா, பெரகாச போன்ற மடையர்கள் அவரை paarthu வெட்கப்படவேண்டும். உம்னோ காரனுக்கு அரசியல் பண்ணவே நேரம் இல்லை, நாட்டின் membathu திட்டங்களை யோசிக்க எது நேரம்? அவரது சிந்தனை செயல் முதலிடு பெயர் வாங்குவது உம்நோகரன்.
இதிலிருந்தே தெரிய வில்லையா இவங்களின் நிதி திறமை? அரைவேக்காடுகள் எல்லாம் இனவெறியினால் தலைமைத்துவம் என்ற போர்வையில் இன அரசியல் செய்தால் இப்படித்தான். ஒரு கால கட்டத்தில் சிங்கையின் பணம் மலேசியாவை விட 5% கிழே இருந்தது-இன்று 270% –எப்படி ஒன்றுமே இல்லாத சிங்கபூர் இப்படி வெற்றி நடை போடுகின்றது? இது பற்றி பேசினால் அம்னோ அறிவாளிகள் நம்மை சிங்கப்பூர் செல்ல கூறுவான் கள்-எல்லாம் காழ்ப்புணர்ச்சி.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஒருத்தரும் பொருளாதாரம் பேச வில்லை …பிரதமர் 10 லட்சம் துணை பிரதமர் 0 ,,,,அனந்தா தமிழன் என்று நினைக்கிறேன் 0 ….உலகில் 120 மிலியன் தமிழனாம். சும்ம 10 மில்லியன் பேரு ஒரு ஆளுக்கு UDS 1.00 தந்தாலும் X rm 3.60 = 36 மிலியன் மலேசியாவில் 5000 பேரு உக்கார ஒரு மாநாட்டு மண்டபம் கட்டண பெருமை இருக்கும். உலகத் தமிழ் ஆராய்ச்சி ..உலகத தமிழர் பொருளாதார மாநாடாக மாற இந்த உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்வு வளம் சேர்தல் ” பொருளாத வளமாக பேராளர்கள் புரட்சி பண்ணி இருந்தால் இளைய சமுதாயம் மதிக்கும்…..தமிழனுக்கு (பொருளில்லா) துட்டு இலா சபை இனியாவது சிந்திக்கட்டும் …அஸ்ட்ரோ சந்திப்போம் சிந்திப்போம் இதை எல்லாம் பேசாது ? நாம் பேசினால் அவன் அப்படிதான் என்பார் தலைவர்?
எப்படியாவது மற்ற இனத்தவனை …. வாழணுமே அதற்க்கு ஆனந்த கிருஷ்ணனை miratthi ஏதோநடதிருக்குது இல்லாவிட்டால் ஆனந்த கிருஷன் 2 பில்லியன் கொடுப்பதாவது இன்னொரு ஜெட்டில் குடும்பாமே பரக்கபோது
தியாகராஜன் நிகழ்சிகளுக்கு பழனி மான்யம் கொடுப்பது தெரியாதா அதை எல்லாம் பார்த்து ஏ ன் நீரடை வீணடிக்கிறாய் ரங்க
இன்ட பணம் மாணவர்களின் கடனை அடைதிருன்டால் புண்ணியமாய் போயிருக்கும்