பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பத்து மலை தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை புரிந்தார்.
காலை மணி 10.30க்கு கோயில் வளாகம் வந்தடைந்த பிரதமரையும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரையும் மஇகா தலைவர் ஜி.பழனிவேலும் ஆலயத் தலைவர்களும் வரவேற்றனர்.
பத்து மலையில் சுமார் 1.6மில்லியன் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தைப்பூசத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
காவடிகள் எடுப்போர், காவடிகள் அல்லாமல் வேறு வழிகளில் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்துவோர், தைப்பூச நாளில் முருகனைத் தரிசித்து அவனருளைப் பெற வருவோர், திருவிழாக் காட்சிகளை வேடிக்கை பார்க்க வருவோர் எனப் பல்லாயிரக்கணக்கானோர் பத்து மலையில் திரண்டிருக்கிறார்கள். தேசிய சுற்றுலா நாள்காட்டியில் தைப்பூசத் திருவிழா ஒரு முக்கிய நிகழ்வு என்பதால் அதைப் பார்ப்பதற்காக வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் நிறைய வந்திருக்கிறார்கள்.
கையால் ஆகாதவர் என அறிவிப்போ …!
(அவ) நம்பிக்கை நாயகன் மீண்டும் ‘நம்பிக்கை’ பற்றிப் பேசியிருக்கிறார். ஒரு சில தமிழ் வார்த்தைகளைப் பேசிக் காட்டி விட்டால் தமிழர்களை வாங்கிவிடலாம் என்று கருதுகிறார். அந்தக் காலம் பத்துமலை படியேறி ரொம்ப காலம் (7 ஆண்டுகள், சரிதானே?) ஆச்சுங்க…
நான்தான் முன்பே சொன்னேனே. ஜிப்ப போடுவான். ஒன்னு ரெண்டு வார்த்தை டமிலில் பேசுவான். ஏதோ நாமெல்லாம் ஒண்ணுன்னு உளறுவான். அதுக்கு எல்லாரும் மண்டைய மண்டிய ஆட்டிக் கொண்டு கைதட்டுவாணுங்க. இதெல்லாம் சகஜமப்பா. அனால் மேடையை விட்டு இறங்கியவுடன் எல்லாம் மறந்திரும். அமா இவனுடிய வாகனம் எங்கு நிறுத்தப் பட்டிருந்தது தெரியுமா? பத்துமலை நுழை வாயிலில் குறுக்கே . தைபுசத்தின் உச்சகட்ட வெயில் நேரத்தில். இதனால் ஏற்ப்பட்ட நெரிசல் சொல்ல முடியவில்லை. மக்களை பற்றி இவன் கவலைப் படவில்லை. கூட உள்ள குசா துக்கிகளுக்கும் அக்கறை இல்லை. இவன் இப்ப இங்க வரவில்லை என்று யார் அடித்தது?
பத்து மலையில் மட்டும் 1.6 மில்லியனா ? பிரதமர சரியா மக்கள் தொகை கணக்க எடுக்க சொல்லுங்க ? நாடு முழுவதும் 6மிலியன் இந்தியன் இதில் 5 மிலியன் தமிழன் .கூட்டி கழிச்சி போடுங்க எலாம் சரியா இருக்கும்.
சிலங்க்கூர் அரசாங்கத்திடமும் மானியம் வாங்கி கொள்கிறார்கள் பத்துகேவ் ஆலய நிர்வாகத்தினர். மத்திய அமைசர்களுக்கு தைபூச தினத்தில் கொடுக்கும் மரியாதை மாநில நிர்வாக பொறுப்பாளர்களுக்கு கொடுப்பதிலையே ஏன்…?
கடவுள் தகுதி அடைந்தான் முருஜிப்,,,,,,பழனி ஹி ஹி ஹ ஹ ஆனால் முருஜிபுக்கு மசுதியில மால போட்டு வர வேற்ற மானிடன் யார்? (இது மட்டும் மான பொலெஹ்) பெர்காச இஸ்ம எங்க? அன்று என்னமோ கோயில்ல அரசியல் செய்யறீங்க கூடாதுன்னு யாருக்கும் மால போட கூடாதுன்னு சொன்னா இந்த வாய் அற்ற பழனி இன்று மால போட்டா கடவுள் வேறு மனுஷன் வேறு அன்று,,,,,,,,,,,,,,முருகன் காயடித்த கடவுள் பழனி என்ன சொன்னாலும் கேட்பான்
வாழ்க நஜிப் அவர்களே ,மாலை மரியாதையுடனும் எங்கள் பத்து மலைக்கு வந்து எங்கள் தமிழட்களுக்கும் மரியாதை செய்த உங்களுக்கு நன்றி ,வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என்றால் பரவாவில்லை ,ஏன்னா உங்கள் பின்னால் சில தீய அம்னோ காரர்கள் உள்ளனர் ,,இது நாள் வரையிலும் எந்த ஒரு பிரதமரும் மக்களுக்காக BRIM ,இன்னும் பல உதவிகளை வெளிப்படியாக செய்யவில்லை .அனால் இந்த பெருமை உங்களுக்குதான் சேரும் .நன்றி
வணகம்முனு……… ஒபாமா சொன்னகுட நம்ம பயலுக …….கைய தட்டி ..தமிழ் காவலன்னு பட்டம் கொடுபனுங்க …..
ஐயா சீரியன், சிலாங்கூர் மாநிலத்தை இவனுங்களுக்கு யார் மானியம் கொடுக்கசொல்லி அடிச்சா? எல்லாம் வெட்கம் கெட்டவனுங்க,
இண்ராப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவன், பத்து மலை கேட்டை சாத்திவிட்டு, பக்தர்களா கலாட்டா காரனு படம் பிடிச்சி காட்டனவன், போலீஸ்காரனை விட்டு அடிச்சு உதைச்சு லாக்காபுல போட்டவனோட, மாலைக்காக பக்கத்தான் காரனுங்க கட்டிபிடிச்சிகிலாமா? அது முருகனுக்கே பொறுக்கல!
நட்ராஜாவூடு இருந்ததால் நஜிப்புக்கு மேலும் கேட்ட பெயர்
சிலாங்கூர் முதல்வர் வரும் நேரம் மின்சார தடை பத்து மலையில். பிரதமர் வந்தால் ராஜ வரவேற்பு. இதுதான் நடராஜா அட்டகாச அரங்கேற்றம்.
நடராஜா நன்றாக பி.கே ஆர் அச்மியை லைட் கட் பண்ணி ஏமாற்றிவிட்டார் . இதற்கு டி.ஈ.பி கணபதி ராவ் ஜால்ரா .