எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு சுங்கை பூலோ சிறையில் இணைய வசதி கிடையாது என்று சிறைத்துறை டிவிட்டரில் அறிவித்துள்ளது.
சிறையிலிடப்பட்ட பிறகும் அன்வாரின் முகநூல், டிவிட்டர் பக்கங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து அது இவ்வாறு அறிவித்துள்ளது.
“சிறையில் அன்வார் இப்ராகிமுக்கு இணைய வசதி இல்லை. வெளியில் உள்ள எவரும் முகநூலில் அல்லது டிவிட்டரில் அவருக்காக பதிவிட்டு வரலாம்”, என்று அது கூறியது.
அண்மையில், அவரின் முகநூல் பக்கத்தில் பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்-டின் நல்லடக்கச் சடங்கில் கலந்துகொள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என வருத்ததுடன் குறிப்பிடப்பட்டிருந்தது.
“இறுதி மரியாதை தெரிவிக்க நல்லெண்ணம் காட்ட வேண்டும் எனக் கேட்கிறேன் ஆனாலும் என்ன செய்ய முடியும்? தொலைவில் இருந்தே பிரார்த்திக்க வேண்டியதுதான். அவர் என்றும் நினைவில் இருப்பார்”, என்று ஒரு முகநூல் குறிப்பு கூறியது.
அன்வாருக்காக மக்கள் எதையும் செய்வர் நஜி.. முகத்தில் மக்கள் பன்றி மலம் அடிக்க வெகு நேரம் பிடிக்காது
அன்வாருக்கு மட்டுமல்ல. இணைய வசதி தற்போது செம்பருட்திக்கும் கிடைப்பதில்லை..ஆம், சிறிது நாள்களாகவே செம்பருத்தியின் செய்திகள் படிக்க முடிவதில்லை. எந்த தலைப்பை அழுத்தினாலும், பக்கம் மாறாமல்,அப்படியே நிற்கிறது.
அன்வாருக்கு மட்டுமல்ல. இணைய வசதி தற்போது செம்பருட்திக்கும் கிடைப்பதில்லை..ஆம், சிறிது நாள்களாகவே செம்பருத்தியின் செய்திகள் படிக்க முடிவதில்லை. எந்த தலைப்பை அழுத்தினாலும், பக்கம் மாறாமல்,அப்படியே நிற்கிறது. கனிவுடன் கவனிப்பீர்களா ?
செய்த பாவம் ..அனுபவிக்கிறார் மாமா…
அன்வார் சிறிது காலம் சிறையில் இருப்பது நல்லது. பக்குவப்படுவார்.
மாமா “facebook ” இல்லாமல் கஷ்டபடுகிறார் போலும்..கொஞ்ச்ம் காலம் உள்ளேயே இருமையா..வெளியே இருந்தால் நிறைய விசயங்களை அல்லிவிடுகிரீர்..அதை கேட்பதற்கு சில உல்டா மக்கைகள் வேறு..
………….சாந்தி உன்னை …………. விடமாட்டேண்டி