மக்களுக்குக் கவலைதரும் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் ரோஸ்மாவின் சிகை அலங்காரத்தில் அக்கறை காட்டும் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானை பிகேஆர் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் சாடினார்.
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், வீடு வந்து தலை அலங்காரம் செய்து விடும் சேவைக்கான கட்டணம் ரிம1,200 ஆகக் கூடியிருப்பதாகக் குறைபட்டுக் கொண்டதை ஆராய்வதாக அஹ்மட் மஸ்லான் கூறியிருந்தார்.
“மக்களின் கல்வியறிவு, உடல்நலம் ஆகியவற்றுக்கு அல்லாமல் அஹ்மட் மஸ்லான் பிரதமரின் முடி அலங்காரத்துக்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்?”, என நுருல் இஸ்ஸா வினவினார்.
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)-யை அமல்படுத்தினால் மருந்துகளின் விலை உயரும் என்று மருந்தியல் தரப்பினர் பல மாதங்களாகக் கூறி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
சிகை அலங்காரத்தின் செலவு 1,200 வெள்ளி அல்ல. தனது முடியை ‘டை’ அடிப்பதற்கான செலவுதான் அந்தத் தொகையாம். தெரியாமல் தான் கேட்கிறேன். ‘டோப்பா’ முடிக்கு ‘டை’ அடிப்பதை இப்போதான் கேள்விப்படுகிறேன். முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் பெடினண்ட் மார்கோசின் மனைவி இமெல்டா மார்கோஸ், தனது காலணிகளுக்கு பெரும் செலவு செய்வாராம். ஒரு காலனி மாளிகையே வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நமது ரோசம்மாவும் ஒரு ‘டோப்பா’ வீடு வைத்திருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு எத்தனை முறை என்றும் கூறினால் பெருக்கிப்பார்க்க வசதியாக இருக்கும்.
நாட்டில் எவ்வளோவோ சமுக பிரச்சனை தீர்க்க முடியாமல் அல்லல் படுகின்றனர். இந்த மூதேவிக்கு இப்ப இந்த மயிர் பிரச்சனை நாட்டு பிரச்சனையா??
ஐயோ…ஐயோ…..!!.சிரிபதா? அழுவதா?….இறைவா……….
ரோச்மாஹ் தலை அலங்காரம் பத்தி எழுதும் நீங்கள் அவள் …. முடி அழகுபடுத்த எவ்வளவு செலவு செய்கிறாள் தெரியுமா வரத்ஹிக்கு 10000 இதை செய்து விடுபவள் ஒரு indonediakaariyaam