எவருக்கு உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி உத்தரவாதச் சான்று அளித்தாரோ அந்தச் சூதாட்ட மன்னன் பால் புவா, இப்போது மலேசிய குடிமகனாக இருக்க மாட்டர் போலும்.
மொண்டிநெக்ரோவில் தொழில்களைக் கொண்டுள்ள புவா பற்றிக் கிடைத்துள்ள புதிய சான்றுகள் அவர் அந்நாட்டுக் குடியுரிமையையும் பெற்றிருப்பதைக் காண்பிக்கின்றன.
மலேசிய அரசமைப்பு இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை. இன்னொரு நாட்டின் குடியுரிமையைப் பெறும் ஒருவர் அவரது மலேசிய குடியுரிமையை இயல்பாகவே இழந்து விடுவார்.
புவாவுக்கு 2013 அக்டோபருக்கும் 2014 அக்டோபருக்குமிடையில் மொண்டிநெக்ரோ குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
மலேசிய குடியுரிமையை இழந்ததுகூட தெரியாத எருமையெல்லாம் உள்துறை அமைச்சராக இருந்தால், ISIS | BOKO HARAM போன்ற “போராளிகள்” மலேசிய குடிமக்களாக இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை.
இந்நாட்டில் கள்ளக்குடியேறிகள் பலர் மலேசிய குடிமக்களாக இருப்பதாவது உள்துறை எருமைக்கு தெரியுமா ?
IranoHind ….ஹஹஹ ஒழுங்க்காங்க பள்ளிக்கு போகாத எருமைக்கு எப்படி ஐயா இவையெல்லாம் தெரியும் ???????
மலேசியாவின் பாதுகாப்பு இறைவன் கையில் விடுவோம் ……இந்த எருமைகள் 100% எருமைகளே……..