அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி 11-வழக்கில் அரசுத் தரப்புத் தலைமை வழக்குரைஞராக பணியாற்றிய வழக்குரைஞர் ஷாபி அப்துல்லாவுக்குச் சன்மானமாக ரிம 1,000 மட்டுமே வழங்கப்பட்டதாக நடப்பில் சட்ட அமைச்சரான நன்சி ஷுக்ரி கூறினார்.
“ஷாபி பெற்ற மொத்த தொகையே ரிம1,000-தான்”, என எர் டெக் ஹாவ்(டிஏபி- பக்ரி ஹாவின் கேள்விக்கு நன்சி மக்களவையில் விடையளித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் ஏற்கனவே பல தடவை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அரசாங்கம் இப்போதுதான் இதைத் தெரிவிக்கிறது.
பின்பக்கத்தை காட்டிய சைபுளுக்கு விலை உயர்ந்த கார் , டிரைவர் , இன்னும் பல உதவிகளை செய்த அரசு மிகத்திறமையாக வாதாடிய சபிக்கு வெறும் ஆயிரம் வெள்ளிதானா..? என்னய்யா குண்டியில் அடித்தா பள்ளுப் போன கதையாக இருக்கே..? ஒரு லட்சத்தை ஆயிரமாக மாத்தி சொல்லுறிங்களா..?
இந்த ராமசாமிக்கு 1000 ரிங்கிட் தானா?பங்களாகாரன் கூட,1200 ரிங்கிட் சம்பளத்திற்கு வேலை செய்ய வரமாட்டுகிறான்!
umno செய்த சதி திட்டம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது,நமக்கெல்லாம்,விபத்து,வீடுவாசல்,இன்சுரன்ஸ்போன்ற வழக்குகளில்,bn நம் வக்கில்களுக்கு பணம் தர முன்வருவதில்லை.
“குதப்புணர்ச்சி”யில் நிபுணுத்தவம் பெற்ற வழக்குரைஞர் MYR1000/= தான் வாங்கினார் என்று அரசாங்கம் கூறுவதை பார்த்தால், இனி வரும் காலங்களில் மலேசியாவில் “குதப்புணர்ச்சி” வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞராக பணியாற்ற “குதப்புணர்ச்சி”யில் நிபுணுத்தவம் பெற்ற வழக்குரைஞர் ஷாபி அப்துல்லாவுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்பது உறுதியாகி விட்டது. மற்ற அரசு தரப்பு வழக்குரைஞர்கள் “குதப்புணர்ச்சி”யில் நிபுணுத்தவம் பெற்று விடக்கூடாது என்று அரசாங்கமும் ஷாபி அப்துல்லாவும் சேர்ந்து வைத்தார்கள் “குதப்புணர்ச்சி” ஆப்பு அரசு தரப்பு வழக்குரைஞர்களுக்கு
வாழ்க ,,,மலேசியாவின் தலைசிறந்த குதப்புணர்ச்சி வழக்கறிஞர் ,,,,கூடிய விரைவில் இவர் டான் ஸ்ரீ ,,,,