பிகேஆர் தியன் சுவா கைது செய்யப்பட்டார்

 

Tianchuaarrestedபிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா கித்தா லவான் அன்வார் ஆதரவு பேரணி சம்பந்தமாக மிக அண்மையில் கைது செய்யப்பட்டவராகிறார்.

இன்று காலையில் தமது வாக்குமூலத்தை அளிக்க டாங்வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குச் சென்ற தியான் சுவா அங்கு கைது செய்யப்பட்டார்.

இந்த கித்தா லவான் பேரணி சம்பந்தமாக இது வரையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.