போலீசார் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவை விசாரணைக்காக காவலில் வைக்க நீதிமன்ற உத்தரவைப் பெற முயன்று, முடியாது போனதால் வேறு வழியின்றி அவரை விடுவித்தனர்.
“அவரைக் காவலில் வைக்க போலீசார் செய்திருந்த மனுவை மெஜிஸ்திரேட் சாரா ஸரியாத்தி தள்ளுபடி செய்ததை அடுத்து தியான் சுவா விடுதலையானார்”, என அவரின் வழக்குரைஞர் ஆர். சிவராசா டிவிட் செய்திருந்தார்.
தியான் சுவா,, நேற்று கித்தா லவான் பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க டாங் வாங்கி நிலையம் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
வேறு வழிகளா இல்லை! போலிசார் நினைத்தால் முடியாததும் முடியும்!
மன சாட்சி உள்ள மனிதர்கள் நீதிபதியாக இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.
புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவனை…..