மலேசிய அரசியல் திரிசங்கு சொர்க்க நிலையில் இருப்பதாகவும் கூட்டரசு அரசாங்கத்தில் கூட்டணி அமைப்பதே “மலேசியாவைக் காப்பாற்றும்” வழி என்றும் லிம் கிட் சியாங் நினைக்கிறார்.
அந்தக் கூட்டு அரசாங்கத்தில் ஆளும் கட்சி, எதிரணி ஆகிய இரு தரப்புகளின் எம்பிகள் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர்கள் ஒன்று சேர்ந்து அரசமைப்பையும் சட்ட ஆளுமையையும் பாதுகாக்க வேண்டும் என்றாரவர்.
இது தம் சொந்த கருத்து என்றும் டிஏபியின் நிலைப்பாடு அல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார். பிரதமரைப் பொறுத்தவரை இரு தரப்பிலிருந்தும் வரவேண்டும்.
பிரதமர் நஜிப் தலைமையில் இயங்கும் பிஎன் அரசு திக்குதிசை அறியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
பக்கத்தான் ரக்யாட்டைப் பொறுத்தவரை அது மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
“அடுத்த சில நாள்களில் பக்கத்தான் ரக்யாட் இருக்குமா என்பதை யாராலும் உறுதியாக சொல்ல இயலாது”, என்று லிம் கூறினார்.
பக்கதானில் இருந்து DAP வெளியகுவதர்க்கு காய் நகர்த்துவது போல் தெரிகிறது.
அப்ப பக்கதான் கூட்டனியை நம்பி வாக்களித்தவர்கள் நிலைமை?குறிப்பாக DAP யை நம்பி வாக்களித்த இந்தியர்களின் கதி?
தமிழா….மக்கள் கூட்டனியில் நமக்கு பிரதிநிதி உண்டா…சீனனை நம்பி வாக்களித்தார்களோ…
உங்களுக்கு எது லாபமோ அதை மட்டும் சரியாய் சொல்லுரிங்க
மக்கள் கூட்டனி தான் ஆளப்poகிறது அதில் இந்தியர்களின் பங்கு ஒன்றும் இருக்காது