2006 ஆம் ஆண்டில் மங்கோலியப் பெண் அல்தான்துயாவின் கொலை செய்யப்பட்டதில் தமக்கு சம்பந்தமில்லை என்பதை பிரதமர் நஜிப் இன்று (ஏப்ரல் 9) பகிரங்கமாக வலியுறுத்தினார்.
அல்தான்துயாவை கொலை செய்ய நஜிப்பின் பாதுகாப்பாளராக பணியாற்றிய போலீஸ் சிறப்பு கொமாண்டோவான சிருல் அஸார் ஒமாருக்கு யார் உத்தரவிட்டது என்று கடந்த வாரம் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கேட்டிருந்தார்.
அக்கேள்விக்கு பதில் அளித்த நஜிப், “இந்தக் கதை 2008 (கூறியபடி) ஆம் ஆண்டிலிருந்து, பழையகாலத்தியது. எனக்கு அல்தான் துயாவை தெரியாது மற்றும் நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்படவில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். மற்றும் போலீசார் விசாரணை செய்துள்ளனர்”, என்று அவர் கூறினார்.
“எனக்கு அல்தான் துயாவை தெரியும் என்பதற்கு சாட்சியமே இல்லை. ஒன்றுமே இல்லை, படங்கள் இல்லை, எழுதித்தில் எதுவும் இல்லை, சாட்சிகள் இல்லை, மற்றதெல்லாம்.
“நீதிமன்ற நடவடிக்கை பெடரல் உச்சநீதிமன்றம் வரையில் சென்றது. நீதிமன்றத்தில் நேர்மை பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?”, என்று நஜிப் கேட்டார்.
நஜிப் இவற்றை டிவி3 முன்னதாக பதிவு செய்திருந்த நேர்காணலில் கூறினார். அது நேற்று இரவு மணி 10.00 க்கு ஒளிபரப்பப்பட்டது.
மகாதிரின் கேள்வி எழுப்பப்படவில்லை
இந்த நேர்காணலை நடத்தியவர் மகாதிரின் முக்கியமான கேள்வியை நஜிப்பிடம் கேட்கவில்லை. கொலை நடந்த சமயத்தில் நஜிப்பின் பாதுகாப்பு வட்டத்தில் பணியாற்றிய அந்த இரு போலீஸ் கொமாண்டோகளுக்கு அந்தான்துயாவை கொல்ல யார் உத்தரவிட்டது என்பதுதான் அக்கேள்வி.
“இந்தக் கதை 2008 (கூறியபடி) ஆம் ஆண்டிலிருந்து, பழையகாலத்தியது. எனக்கு அல்தான் துயாவை தெரியாது மற்றும் நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்படவில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன்
இந்த வாக்கியம் ஒன்றே போதும் ,இவர் சம்மந்த பட்டு இருக்கிறார் என்று ,,,ஆண்டவன் ன்றடியாக வந்ததும் இல்லை வர போவதும் இல்லை ,எப்படி வேண்டுமானாலும் சத்தியம் செய்யலாம் தப்பில்லை .
உண்மை ஒருநாள் வெல்லும் ,அப்பா இந்த உளம் உன்னை துப்பும்
கொலை செய்த இருவரும் தூக்குத் தண்டனை கைதிகள். இந்த இருவரையும் தேட சந்திர மண்டலத்திற்கு செல்ல வேண்டியதில்லை. கொலை செய்யச் சொன்னது யார் என அவர்களை கேட்க மாட்டார்களா? C4 வெடிகுண்டு உங்களுக்கு யார் கொடுத்தார்கள், எதற்காக கொடுத்தார்கள் என கேட்டால், சொல்லமாட்டார்களா? வர வர இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.
எனக்கு அல்தான் துயாவை தெரியும் என்பதற்கு சாட்சியமே இல்லை – எனவே அல்தான் துயாவை எனக்குத் தெரியாது…..இது எப்படி இருக்கு?
உன்னுடைய சத்தியத்தை தூக்கி குப்பையில் போடுடா–நம்பிக்கை நம்பிக்கைன்னு சொல்லியன்வந்தானே நீ? இப்போதுதான் யார் வேண்டுமானாலும் சத்தியம் பண்ணலாமே? காகாதிமிர் கூட சத்தியம் பண்ணலாமே.
“எனக்கு அல்தான் துயாவை தெரியும் என்பதற்கு சாட்சியமே இல்லை. ஒன்றுமே இல்லை, படங்கள் இல்லை, எழுதித்தில் எதுவும் இல்லை, சாட்சிகள் இல்லை”.
சாட்சியமில்லை என்ற இந்த தைரியத்தில்தானே சத்தியம் செய்தீர். இறைவனே ஏதாவது ஒரு உருவில் சாட்சியமாக வரும்பொழுது உண்மை புலரும்.
சத்தியம் செய்பவர்களெல்லாம் நிரபராதி என்றாகி விட்டால், சிறையில் இருக்கும் அனைத்து கைதிகளுக்கும் சத்தியம் செய்து நிரபராதி என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே, அதுதானே நியாயம்.
கேள்வி பதில் என்று ஒரு நாடகம். அதற்கு TV3 ஒரு நாடக மேடை.
நஜிப் இதில் நேரடியாக சம்மந்தப்படவில்லை என்பதுதான் எல்லோரும் அறிந்ததே! ஆனால் அவருக்கு மிக நெருக்கமானவர்கள் யாரேனும் இதில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் பொதுவாக எல்லோர் மனதிலும் உண்டு.
சத்தியம் செய்பவர்களெல்லாம் நிரபராதி என்றாகி விட்டால், சிறையில் இருக்கும் அனைத்து கைதிகளுக்கும் சத்தியம் செய்து நிரபராதி என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே, அதுதானே நியாயம்.
இந்த வழக்கில் சம்பந்தபட்டவர்கள் உங்களுடைய அரசியல் ஆலோசகர், மெய்காப்பாளர்கள் மற்றும் C4 வெடிகுண்டு (அப்போதைய தங்களுடைய அமைச்சின் கீழ் பாதுகாப்பாக இருக்க வேண்டியது) சம்பந்தம் பட்டிருக்கும்பொது, உங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுவதை எப்படி நம்புவது ?
அல்தான் துயாவை ஒரு…..அவள் ஒரு …………….! அவளுக்காக பஞ்சாயத்து வேறு..
எவன் ஒருவன் இறைவனை வைத்து பொய் சாட்சியம் சொல்கிறானோ ….,கண்டிப்பாக .. விரைவில் தானும் கவிழ்வன் ..,தான் செய்த தப்புக்கும் தண்டனை பெறுவான் !!!!!!! ஆண்டவன் நிச்சியம் மன்னிக்க மாட்டார்… இறந்தவளின் ஆவி சும்மா விடாது !!!???
அட அல்தந்துயா எப்படிப் பட்டவளாகவும் இருக்கட்டும். அவளிடம் யாரு போயி சம்போகமாக இருக்கச் சொன்னது!. வாயில கைய வச்சினாலதானே கடிக்குது. சந்தி சிரிக்கும் சாந்திக்கும் இடிக்குது.
அல்தான் துயாவை ஒரு…..அவள் ஒரு …………….! என்றால்
ஹெலிகாப்டரில் பயணம் செய்த கிர்கிஸ்தான் பெண்ணும் ஒரு ……..யாளா ? அதுவும் நஜிப்புக்கு மிகவும் நெருக்கமானவர்களுடன் ஹெலிகாப்டரிலேயவா ? சண்டையிலே சாவு இல்லையென்றால் …… என்பதை நிருபித்து விட்டார்கள் நஜிப்பின் நெருக்கமானவர்கள்.
அல்தான்டுயாவுடன் அறிமுகம் இல்லா 2 போலீஸ்காரர்கள் குறிப்பாக (பிரதமரின் மெய்காப்பாளர்கள்) இக்கொலையை செய்துள்ளனர். இவர்களை அழைத்து தூது விட்டவரை கண்டறிலாமல்லவா?? C4 எப்படி எங்கிருந்து கிடைத்தது என்று வினவலாமல்லவா??? நாட்டில் C4 கிடைப்பது அவ்வளவு எளிதாகிவிட்டதா??? ஒருகால், பிரதமர் இக்கொலையில் நேரடியாக சம்பந்தப்படாமல் இருக்கலாம். ஆனால், பிரதமருக்கு நெருக்கமான அல்லது முக்கியமாக வேண்டியோர் யாராவது?? உலகமே வியந்து சிரிக்கும் இக்கொலைக்கான காரணத்தை கண்டறிய அரச விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கலாமே!!!! தயக்கம் ஏனோ????
ஒரு வேலை சாந்தியும் ஒரு அல்தான்தூயாவோ ? அதனால்தான் நஜிப்பிர்க்கு இப்படி ஒரு வக்காலத்து .
அணு குண்டையே வென்று விட்டதட உன் பேச்சு … ஆண்டவன் எப்போது உனக்கு தண்டனை கொடுகப்போராரோ … இல்லையா ?
SHANTI ஆள்தான் துயாவும் ஒரு உயிர் ,,ஞாபகம் இருக்கட்டும் ,ஒரு வேலை நீங்களும் ஆள்தான் துயா போலவா ?
ஏன்னா சத்தியம் செய்தீர்கள் BRO ??? பொய் சத்தியமா ??? நாங்க என்ன காதிலே பூ வா சற்றி இருக்கோம் ,போலிஸ் மனையதையும் விசா ஊசி குத்தி மாரடப்புன்னு சொல்லிதேங்க ,அவர் குடும்பத்தையும் மிரட்டி வசிட்டேங்க ,,ஏன்னா மாப்பிள ,என்ன்களுக்கே கொலாட்டமா ?!
சத்தியம் செய்பவர்கள் எல்லாம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம் என்று சொல்கிறிர்கள். அப்படிதானே பிரதமர் அவர்களே??
விலை மாதுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை இருக்கிறது. எத்தனையோ விலைமாதர்கள் இவ்வுலகிற்கு சில வழிகளில் சேவை செய்தவர்கள் தான். இது புரிந்து பேச வேண்டும். எந்த உயிரையும் எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நாம் 21நூற்றாண்டில் இருக்கிறோம். பகுத்தறிவுடன் அலச வேண்டும். சிறு புத்தியுடன் பேசினால் எதுமே சரியாக இருக்காது.எவ்வளவோ அநியாயம் செய்து ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு இருக்கும் ஈன ஜென்மங்களை என்ன சொல்வது?
ஆண்டவன் வந்து சாட்சியா சொல்வான்?
சாந்தி, உனக்கு அல்தான் துன்யாவைப் பற்றி இவ்வளவு தூரம் தெரிகிறது என்றால் நீயும் அப்படித்தானோ? ரெண்டு பேரும் ஒன்றாகத்தான் ……………….?
ஐயா அல்தந்துயாவை உமக்கு தெரியாது. சரி, இதுவரை ஒரு கொலையை செய்ய சொன்னது யாருன்னு ஏன் வெளியவறலே? C4 வெடி ராணுவத்திடம் மட்டுமே உண்டு, இது எப்படி வெளியானது? அவள் இங்கு வந்த குடிநுழைவு தடயம் காணமல் போனது எப்படி? யார் அழிக்கச் சொன்னது? இதுக்கு நீர் பதில் சொல்லியிருந்தா உன் சத்தியத்தை நம்பலாம்.இல்லையே?
இரண்டு போலீஸ்காரர்கள் இன்னும் உயிரோடுதான் இறக்கிறார்கள் அவ ர்கள வாக்கு மூலம்மெ போதுமானது “காதைசுற்றி மூக்கை தொடுவானே ” ?
நஜிப்: அல்தான்துயா! அல்தான்துயா! என்று இந்த நாடே எனக்கும் நான்கேள்வி படாத எவளோ ஒருத்திக்கும் முடிச்சு போடா பார்கிறதே? இவளை போல் ஒருத்தியை நான் சந்தித்ததுண்டு ஆனால் அவள் பெயர் வேறு! ஒருவரை போல் ஏழு பேர்கள் புவியில் இருப்பார்கள் என்று நீங்கள் கேள்வி பட்டது இல்லையா? காக்கதீர்! முதலில் உங்கள் குடும்ப சொத்து விபரத்தை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் நானும் 1MDB பணத்தை காட்டுகிறேன்!
“அல்தான் துயாவை ஒரு…..அவள் ஒரு …………….! அவளுக்காக பஞ்சாயத்து வேறு.” என்று சாந்தி எழுதி உள்ளீர். தாங்கள் எப்படியென்று இங்கே எழுதும் அன்பர்களின் எழுத்துக்களை பாருங்கள் !!
உங்களை எல்லாம் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருது…நடப்பதை விட்டுட்டு..அய்யோ அய்யோ..
திருமூர்த்தி அவர்களே உண்மைதான் ,சாந்தியும் ,ஆள்தான் துயாவும் ஒன்றாகத்தான் வேலை பார்த்தார்கள் ,நானும் பலமுறை போயிருக்கேன் ,,,,அட கேடுகெட்ட கூஜா தூக்கி சாந்தியே வாழ்க
(சூப்பஸ்டாரு யார்னுகேட்ட சின்ன குழந்தையும் சொலும்)
ஆள்தான் துயாவு யாருன்னுகேடா சின்ன குழந்தைக்கும் தெரி யும்.பிரதமருக்கு அல்தான்தூயா அவள்யருனு எனக்கு தெரியது கடவுள் மீது சத்தியம்.