திட்டமிடப்பட்டுள்ள மகாதிர்-சிருல் தொலைபேசி வழியான உரையாடல் திட்டப்படி நடக்கும் என்று பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் மீண்டும் கூறினார்.
கடந்த புதன்கிழமை, மகாதிரை சந்திக்க மாபுஸ் சிருலின் தாயார் பியா சாமாட்டை அழைத்துச் சென்றார். அது சம்பந்தமாக சிருல் கலக்கமடைந்துள்ளதாக அவரின் வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர். இருந்தாலும், மாபுஸ் இத்தொலைபேசி உரையாடல் நடக்கும் என்று கூறுகிறார்.
மேலும், சிருலின் வழக்குரைஞர்கள் கூறியிருப்பது குறித்து மாபுஸ் வியப்படைந்தார்.
மகாதிரை சந்திப்பதற்கு முன்பு அவரும் பியாவும் சிருலுடன் தொலைபேசியில் இது பற்றி பேசியதாக மாபுஸ் தெரிவித்தார்.
“எதுவாயினும், மகாதிர் சிருலுடன் பேசுவதற்கான ஏற்பாட்டை செய்ய நான் முயற்சிப்பேன். அவர் பேச விரும்பினால், நான் முதலில் சிருலின் அனுமதியைப் பெறுவேன்”, என்று மாபுஸ் தொடர்பு கொண்ட போது மலேசியாகினியிடம் கூறினார்.
இந்த தொலைபேசி வழியான உரையாடல் எப்போது நடைபெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
தெரியாமல் தான் கேட்கிறேன். நம் நாட்டு பாசார் மாலாமில் சர்வ சாதாரணமாக கிடைக்கப்பெறும் C4 வெடிகுண்டுகளை பயன்படுத்தி வெளிநாட்டு பெண்ணை பீஸ் பீசாக்கியர்கள் இரண்டு பேர். ஒருவனை வெளிநாட்டிற்கு மாலை மரியாதையுடன் அனுப்பி வைத்துவிட்டார்கள், பெரிய ‘சுறா’ மீன்கள். மற்றொருவன், மன்னிக்கவும் மற்றொருவர் இங்கு தானே இருக்கிறார். அவரிடம், அதாவது அந்த C4 வெடிகுண்டு மன்னரிடம் நெருங்கி, என்னதான் நடந்தது என இந்த மகா மகா தீரர் [மகாதிர்] கேட்க முடியாதா? ‘மாண்புமிகு C4 வெடிகுண்டு மன்னரே! அல்தாந்துயாவை கொலை செய்ய காரணமென்ன’ என கேட்க முடியாதா? அல்லது, ‘டேய், எவண்டா அந்த பொம்மனாட்டியை வெடிக்கச் சொன்னது?’ என கேட்க முடியாதா? இந்த கேள்வியை கேட்க, ஆஸ்திரேலியாவுக்கு பாலம் போட்டுத்தான் ஆகவேண்டுமா? நன்னா இருக்கு போங்கோ, கூத்து!
எல்லாம் பெரிய நாடகம். அத்துடன் அப்துல்லாஹ் படாவி பிரதமனுக்கு வாக்காளத்து– பிறகு ஏன் கேள்விகளுக்கு பதில்கள் இல்லை?
டேய் முதேவிங்களா! எவளோ ஒருத்தி செத்ததுக்கு நாங்க வருத்த பட முடியாது! அது பேராசையின் விளைவு! job hazard! அது அவளுக்கும் தெரியும்! ஆனா 22 வருஷம் நாட்டையே சூறையாடி தன் குடும்பத்திக்கு சொத்து சேர்த்தானே காக்கா,அவனை பத்திதான் மக்கள் அதிகம் தெரிஞ்சிக்குனோம்! Petronas வருவாயில் இன்னோமும் 80% அவன் குடும்ப சொத்து! அடுத்து அடுத்து வந்த பிரதமர்களுக்கு வெறும் 20% மட்டும்தான்! எப்படி அதை ஏத்துக்குவாங்க? அதை கேள்வி கேட்ட படாவிக்கு ஆப்பு! இது மாதிரி இன்னும் எத்தனை எத்தனையோ திருட்டு! அன்று தலை சரியா இருந்திருந்தா இன்னைக்கு நாட்டுலே இவ்வளவு சுரண்டல் நடக்க வாய்ப்பிருக்காது! முதலில் கோணல் முற்றிலும் கோணல்! இன்னொரு விஷயம்! மொங்கோலியாகாரி செத்ததுக்கும் நஜிப்புக்கும் முடிட்சி போடா தெரிஞ்சே காக்க ஏன் இப்போதான் பேச முன்வரனும்? அவன் மொட்டை மவன் பிரதமராவ எதை வேண்டுமானாலும் செய்வான் இந்த காக்கா! அப்படினா; உண்மை நிலவரத்தை தெரிஞ்சும் அதை மறைச்ச குற்றத்திற்காக முதலில் காக்காவைத்தான் 20 வருஷம் கம்பி என்ன வைக்கணும்!!!