பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலையொட்டி பிகேஆர் அத்தொகுதியில் செராமாக்கள் நடத்திவரும் வேளையில் போலீசார் அக்கட்சியின் தேர்தல் பணியாளர்களை அழைத்து விசாரணை நடத்துவதாக மாசாங் பூபோக் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் கூறினார்.
“கட்சித் தொண்டர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்து வருமாறு கூறி போலீஸ் தொல்லை கொடுக்கிறது”, என லீ மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“இது தேர்தல் பரப்புரை காலம். நாங்கள் செராமாக்கள் நடத்தவும் பொது இடங்களிலும் காப்பிக் கடைகளிலும் வாக்காளர்களைச் சந்திக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.
தொடருங்கள் உங்கள் சேவையை. மக்களுக்கு நன்றாகவே தெரியும் இந்நாட்டு போலீசைப்பற்றி. அரசியல் மாற்றத்துக்கு வெற்றி நிச்சயம்!!!
வெற்றி நிச்சயம் அது வேத சத்தியம் …
எதிர்பார்த்ததுதான். என்னையும் இரு எஸ்.பி.க்கள் அணுகினார்கள். சாய் லெங் பார்க்கில் உள்ள ஆடம்பர Pearl View Hotel அருகே உள்ள ஒரு காப்பிக் கடையில் என்னை பின் தொடர்வார்கள். என்னிடம் நிறைய அல்வாவும் வாழைப்பழங்களும் இருப்பதை அறிந்து நழுவிட்டனர். சட்டமன்ற உறுப்பினரே! போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் கலையை கற்றுக்கொள்ளுங்கள்.
நம் போலிஸ் வீரர்களின் திறமையை மலேசியர்கள் நன்கு அறிவர் நீங்கள் தொடருங்கள் .