தற்போது கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் பிரதமர் நஜிப்பை முன்னாள் மஇகா தலைவர் ச. சாமிவேலு தற்காத்துப் பேசினார். நஜிப் ஏழை மக்கள் மீது அனுதாபம் கொண்டவர் என்றாரவர்.
நஜிப் மக்களைச் சந்தித்து பேசுகிறவர், ஏனென்றால் அவர் நல்ல மனம் படைத்தவர் என்பதோடு “அவர் ஏழைகள் மீது அனுதாபம் கொண்டவர்” என்று சாமிவேலு இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரதமரை சந்திப்பது சாத்தியமற்றது என்று மகாதிர் கூறிக்கொள்வது போலல்லாமல், நஜிப்பை சந்திப்பது மிகச் சுலபம் என்று அவர் மேலும் கூறினார்.
“நான் எனது அலைபேசியில் இப்போது பிரதரை அழைத்து ‘நான் உங்களை 6 மணிக்கு சந்திக்கலாமா?’ என்று கேட்டால் அவர் ‘உடனடியாக வாருங்கள்’ என்பார். அதுதான் நஜிப்”, என்று சாமிவேலு கூறினார்.
ஆகவே, பிரதமரை பகிரங்கமாக சாடுவதை விடுத்து, அவர் எழுப்பியுள்ள விவகாரங்கள் குறித்து நஜிப்புடன் தனிப்பட்ட முறையில் பேசுமாறு மகாதிரை அவர் கேட்டுக்கொண்டார்.
ஏதாவது பிரச்சனை இருந்தால் அவரை நேரடியாக சந்தித்து பேச வேண்டும். ஒருவருக்கொருவரை தாக்கிக்கொள்ளக் கூடாது.
“இது பாரிசானை மட்டும் பலவீனப்படுத்தாது. இது அனைவரையும், அம்னோ, எம்சிஎ, மஇகா உட்பட, பலவீனப்படுத்தும்.
“மகாதிர் மிக மூத்த தலைவர். அவரை நாம் அனைவரும் மிக மதிக்கிறோம். அவர் பகிரங்க அறிக்கைகள் விடுவதை விட மக்களுடன் பேச வேண்டும்”, என்று சாமிவேலு கூறினார்.
மக்களுக்காக நஜிப் செய்துள்ளதை மலேசியர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மலேசியர்களை வலியுறுத்திய சாமிவேலு, நாட்டின் நலன் கருதி நஜிப்பின் தவறுகளை மறந்து விட வேண்டும் என்றார்.
ஒவ்வொரு மனிதரும் இங்கும் அங்குமாக தவறுகள் செய்வதுண்டு. அதனை மறந்து விட்டு செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்து நாட்டை வழிநடத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் இரு தரப்பினரும் 50-50 என்ற நிலையில் தற்போது இருப்பதாக சாமிவேலு கூறினார்.
கடுமையாக உழைத்தால், வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது என்றாரவர்.
நல்லவர்தான் ஆனால் இந்திரன் கேட்டது பெண்ணாலே….. அதுபோல் நம் பிரதமரும் ………….. …………….????
வேதனை மேல் வேதனை போதுமடா, மட சாமி …..!
தொ ஒன்னு கிளம்பிருசி ஒப்பாரி வைக்க ,,,ஆமாட சு ,,ரொம்ப ஏழைகள் மீது பாசம்தான் ,முதலில் உன் சொத்தை பொதுவில் வையிடா ,,நாயே
ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுகின்றது!.
நல்ல அனுபவ சாலியின் சிறந்த ஊலை கும்பிடு .
மஹாதீர் ஆட்சியின் காரணமாக பாரிசான் மலாய்க்காரர் அல்லாதோர் ஆதரவை இழந்தது. இந்தியர்கள் ஆதரவு எதிர்கட்சிக்குத் திரும்பியதை உணர்ந்த நஜீப், பிரதமர் பொறுப்பேற்ற பின்னர் வேறு எந்த பிரதமரும் செய்திடாத அளவு இந்தியர்களுக்கு அள்ளித் தந்துள்ளார், தந்து கொண்டும் இருக்கின்றார். உண்மைதான். அதனை வாக்குகளாக மாற்றுவதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். ஆனால், அவர் செய்த தவறுகளை மன்னிப்போம் என டத்தோஸ்ரீ சொல்வது அவர் தவறு செய்துள்ளதை இவர் உறுதிப்படுத்துவதைப் போன்றுள்ளது. மக்கள் மன்னிக்க வேண்டுமாயின் நீதி மன்றம் எதற்கு!
ஒய் சாமீ! நன்னா காமெடி பண்றையல் போங்கோ! அத்தோட இந்த மந்திரத்தையும் சேர்த்து அவா காதிலே போட்டுங்கோ:
ஓம் நமோ ரஹ்மானே நமஹ!
தினமும் கலையிலும் மாலையிலும் 108 முறை பாராயணம் செய்தால் பகவான் ஸ்ரீ ரஹ்மான் இந்த நாட்டை திருட்டு பயல் மக்குதீரிடம் இருந்து காத்திடுவா..
ஓநாய்க்கு நரி சாட்சி சொல்கிறது.உங்களுக்கு( இரண்டு பேருக்கும்) இன்னமும் பதவிஆசையும் பணத்தாசையும் விடவில்லையா?
என்ன மன்னிப்பு வேண்டி கிடக்கிறது. பொதுவில் ( அரசியலுக்கு ) வந்துவிட்டால் கையும் வாயும் சுத்தம் வேண்டும். ஏமாற்றுவதே பிழைப்பாக வைத்துக் கொண்டால் நாடு எப்படி உருப்பிடும். நஜிப் சாமிவேலுவுக்கு சிம்மாசனம் கொடுத்ததினால் எஜமான மறியாதைக்கு குரைக்கிறார்… விடுங்கள்.
திருடனுக்கு திருடன் அவனுங்க தெழில் ரகசியம் அம்பலமாயிடுமுனு பய ப்படராணுங்க அடுத்த எலைக்சன்ல அம்னோ தோவி அடைந்தால் உங்க மூனுபேருக்கும் ஆபத்துதாண்ட.
பழனிவேலு உன் சிஷ்யன் ! நீ அந்த ஆளை கூப்பிட்டு நேரடியாக பேசவில்லையே ! ஊடகத்தின் வழி தாக்கிப் பேசிவிட்டு , இப்போது காகாதிர் பேசியது சரியில்லை என்று புலம்புகிறாய் . மக்களின் பணம் முதலீட்டின் வழி எங்கே மறைந்துபோனது என்று கேட்டால் , நேரடியான எந்த பதிலும் இல்லை ! பின் எப்படி உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது ? பூனைக்கு யார் மணிக்கட்டுவது ? இன்றையநிலையில் காக்காவைவிட்டால் வேறு ஆளில்லை ! மற்றவர் கேட்டால் நிந்தனை சட்டத்தால் , உள்ளே போகவேண்டியிருக்கும் ! பரவாயில்லையா சாமி ?
இந்திய சமுகத்துக்கு அரசுவழங்கிய. 100 லட்சம் டெல்கோம் பங்குகள்.2,69. லட்ச அனைத்துலக கப்பல் கழகம், t.v.3 TNB 3 கோடி பங்குகள்.மைக்க- 10. கோடி அனைத்தையும் சமுதாயம் இழந்ததை மன்னிக்கவேண்டுமா ?நஜிப் பதவி விலகினால் உமக்கு மாதாமாதம் கிடைக்கும் 27ஆயிரத்துக்கு ஆப்பு.அதனால் நஜிப்புக்கு குசா தூக்குரார்.,!
ம்ம்ம்ம் நீங்க பாட்டுக்கு மக்கள கொள்ளை அடிச்சிகிட்டே இருங்க நாங்களும் உங்கள மன்னிசிக்கிட்டே இருக்கோம்..நீங்க எல்லாம் பதவியில இருந்தா சாதாரன மக்கள் எல்லாம் உங்கள சந்திக்க முடியுமா???சும்மா டிராமா எல்லாம் காட்டாத!!!!!எப்படி எல்லாம் துப்புவீங்கனு தெரியுமடா சாமீ….
நஜிப் வேதமூர்த்தி யுடன் செய்து கொண்ட செயல் நடவடிக்கை எங்கே ?
7 புதுய தமிழ் பள்ளிகள் எங்கே ? இந்தியர்களின் அரசாங்க வேலை வைப்புகள் எங்கே ? கேட்கோ இந்தியர்களின் தீர்வு எங்கே? புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் உரிமைகள் எங்கே ? புக்கிட் ராஜா தோட்ட மக்களின் வீட்டு நிலம் எங்கே ? தமிழ் பள்ளிகளின் கோடிக்
கணக்கான மானியம் எங்கே ? பதில் சொல்லிவிடுங்கள் சாமீ
சாக ம எனும் உயரோடு இரு க்யே,பொய் தொலை யா வேண்டி யாது தன் னே.உன் சேவை இன்னி யாருகட வென்னும்
மக்களை ஏழையாக்கியதே நீர்தானே,
சாமி இந்த வசனத்தை மகாதிர் ஆட்சியில் இருக்கும் போது சொல்லி இருந்தால்……சாமியே…..உனக்கு சமாதி தான்
மகாதீரின் நோக்கம் தன் மகனை ஆட்சியிலமர்த்திப் பார்க்க வேண்டுமென்பது, இந்த சாமியின் கவலை தன் பதவியைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் கூடவே தன் மகன் வேள்பாரியை முன்னுக்கு கொன்டுவர வேண்டுமென்பது. அதற்குத்தான் இந்த ஆதரவு நாடகம், உன்னையெல்லாம் இன்னுமா இந்த சமுதாயம் நம்புது… ?
யோவ்! ஏழைகள் மீது அனுதாபம் கொண்டவர் நஜிபா.? உன் வேலைக்கு ஆப்பு வந்துரும்னு ஜால்ரா போடாத
திருடனை திருடன் அறிவான்
இந்த கம்மனாட்டி ஏன் இன்னும் மூக்கை நுழைச்சி கொண்டிருக்கிறான்? இவன் பன்னிய நாச வேலைதான் இன்றும் நம்மை நார வைத்து கொண்டிருக்கிறது.
போடுகைய ஒரு ஊளை குமுடு …..
இங்கும் அங்குமாக தவறு செய்வது இயற்கை தான். ஆனால் நாட்டையே கொள்ளையடித்து, மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் ஏப்பம் விடுவதை இங்கும் அங்கும் என்று சொல்ல முடியாது! இவைகள் அனைத்தும் திட்டமிட்டு மக்களை ஏமாற்றும் செயல். ஏதோ மைக்கா, ஏயம்ஸ்ட் என்று வேண்டுமானால் ‘இங்கும் அங்கும்’ என்று சொல்லலாம்!
மக்கள் மீது அனுதாபம் கொண்டவர் ஏன் ஜி எஸ் டி அமுல்படுத்தி துன்பம் செய்கிறார் இந்த ரோஸ்மா ஜிப் ?
போதுமட சாமி.. இந்த ஏழை இந்திய சமுதாயம் ஏமாந்தது போனது..? இன்னும் எதற்கு இந்த ஊளை கும்பிடு…?
ஐயா சங்கிலி முத்து சாமிவீலரே மகாதிர் நீர் அமைச்சரைவையில் சமஊகத்துக்கு ஒன்றும் செய்யவில்லை என்று அறிவித்த்து பற்றி இதுவரை சாமி ஒன்றும் கஊரவில்லையே . பழனி சுப்ரா சண்டையை நிருத்த சொல்லாத நீர் மகாதிர் நஜிப் சண்டையை நிறுத்த சொல்கிறீர் சரியான சண்டாளன் நீ தான் ம.இகாவில் சண்டையை துண்டுபவனும் நீ தான்
அம்னோ தலைவர்களுக்குள் உள்பூசல் இருந்தாலும் அவர்கள் இனத்தை வாழவைதுகொண்டுதான் இருக்கிறார்கள். ம இ க வையும் இந்திய சமுதாயத்தையும் போல் அகல பாதாளத்தில் இல்லை வந்துடாரு ஊருக்குதான் உபதேசம் எனக்கு இல்லை என்று !
பேதைமை கதைகள் தொடரும்
மரணிக்கும்வரை இடுகாடு என்ற
மண்ணில் !
பார்க்க படிக்க கேற்க கஷ்டம்மாகதான்
உள்ளது. ஜனனமும், மரணமும் பேதைமை
தனத்துக்கு அப்பாற்பாட்டது. இடு காடு
எனபது ஓர் அமைதி பூங்கா ! அங்கே மனங்கள்
மறுபடி மலரும் ,நன்றி !
மாற்றங்கள், மறதிகள் மரபின்
விளைச்சல்கள்தான் …
விடியலை நம்பித்தான் நாளைகள் …
இருட்டு !அது வெள்ளையில்
வரும் வெறும் நழுவல் புள்ளிகள்.
கற்பனை பயத்தின் மிச்சங்கள்!
சரியாக சொன்னிர்கள் டத்தோ..
சாமி நஜீப்பின் காலை நக்குவதில் உங்களைவிட சிறந்தவர் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டீர் .
கை கால் முத்தமிட்டு தன் மானத்தை இழப்பது மட்டும் இல்லாமல் சமுதாயத்தையும் குழி தோண்டி புதைபான் இந்த மானங்கெட்ட ம இ கா காரன்.
இந்த நரி அந்த நரிக்கு வக்காலத்து வாங்குது
போடா போயி உன் பொண்டாட்டி கூட சேர்ந்து மொதல்ல வாழா பாரு…………… தூக்கிகிட்டு வந்துடுவ ……….மைக்க……