நஜிப் அப்துல் ரசாக் வாய்திறந்து பேசாமல் மெளனமாக இராமல் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் குறைகூறல்களுக்கு எதிர்வினை ஆற்றத்தான் வேண்டும் என்கிறார் முன்னாள் பிரதமரான அப்துல்லா அஹமட் படாவி.
“நஜிப் ஏதாவது செய்தாக வேண்டும். பிரதமராக இருப்பவருக்கு மக்களுக்குத் தகவலளிக்கும் பொறுப்பு உண்டு”, என இன்று கோலாலும்பூரில் இஸ்லாமிய புரிந்துணர்வுக் கழகத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட அப்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நஜிப் பதவி விலகுவது நல்லதா, தொடர்ந்து இருப்பது நல்லதா அல்லது மகாதிருடன் நேருக்கு நேர் மோதிப் பார்ப்பது நல்லதா என வினவியதற்கு, “அந்த முடிவை அவர்தான் செய்ய வேண்டும்”, என அப்துல்லா கூறினார்.
வாயை திறந்தால் மட்டும் போதாது. உண்மையை சொல்ல வேண்டும்….
இவரும் ஊமைதுரைப்போல் எதுவும் பேசமாட்டார் . ரோசம்மாவிடமிருந்து பதில் கிடைக்கவில்லை ! பதில் கிடைத்தவுடன் இவரும் நாட்டு மக்களுக்கு சொல்லிவிடுவார் ! அல்த்தான்துயாவின் பழிவாங்கும் படலம் தொடங்கிவிட்டது ! ஏழரை ஏறி ( காகாதிர் ) உச்சந்தலையில் ஊட்க்கார்ந்துவிட்டான் .
இவரும் ஊமைதுரைப்போல் எதுவும் பேசமாட்டார் . ரோசம்மாவிடமிருந்து பதில் கிடைக்கவில்லை ! பதில் கிடைத்தவுடன் இவரும் நாட்டு மக்களுக்கு சொல்லிவிடுவார் ! அல்த்தான்துயாவின் பழிவாங்கும் படலம் தொடங்கிவிட்டது ! ஏழரை ஏறி ( காகாதிர் ) உச்சந்தலையில் உட்கார்ந்துவிட்டான் !
உங்களுக்கு வாய் கட்டு போட்ட மாதிரி அவருக்கும் யாராவது வாய் கட்டு போட்டு விட்டார்களோ? இப்பெல்லாம் இது ஒரு வித புது அரசியல் நாகரிகமாக வந்து விட்டது. பிரச்சனை வந்தால் பதில் சொல்ல வேண்டாம்!.
துங்கிக் கிட்டே ஒரு தீவையே வித்த நீயும் முழிச்சிக்கிட்டு கேள்வி கேட்கிறே?
MH 370 கடத்தலுக்கு காரணமானவன் எப்படி ஐயா வாயை திறந்து பேசுவான்
மன்னிக்கவும் ,,MH 370 கடத்தலுக்கு உடன்தையானவன் எப்படி வாயை திறப்பான்