கைதிகளாக இருப்பவர்கள் வாக்களிக்க முடியாது என்பதில் தேர்தல் ஆணையம்(இசி) உறுதியாக உள்ளது.
வாக்காளர் தகுதி பற்றி இசி அரசமைப்பு விதிகளைத் தவறாக புரிந்து கொண்டிருக்கிறது என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறியதற்கு ஆணையம் இவ்வாறு கூறியுள்ளது.
“இசி-இன் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை”, என இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார்.
கைதிகள் வாக்களிக்க முடியாது , ஆனால் வெளிநாட்டிற்கு தப்பித்து போகலாம் .
இங்கு சட்டங்கள் கூட மரத்துக்கு மரம் நிறம் மாறும் பச்சோந்தியாக செயல்படுகிறது.
ரஹ்மான் அவர் கடமையை செவ்வன செய்து வருகிறார், கட்டத்தில் உள்ளதை யாரால் மற்ற முடியும்!
உலகிலேயே நீதாண்டா நீதி.நேர்மை. க்கு இலக்கணமானதேர்தல் ஆணையர் என்ற நினைப்பா?
நீ என்ன அமைச்சரா .நீ ஒரு அரசு ஊழியன் .
அரை வேக்காடு அம்னோ கைக்கூலி வேறு என்ன சொல்ல முடியும்?
சட்டத்தில் வாக்களிக்க இடம் இருக்கிறதா இல்லையா இதை சொல்லவேண்டிய சரியான நபர் யார்?
அன்வார் வாக்களிக்க முடியாது போனாலும் வெற்றிப் பெறப் போவது வான் அசிசாதான் அதில் எந்த மற்றமும் இல்லை..?
ஆனால் கள்ளக்குடியேறிகள் வாக்களிக்கலாம்..
ஆம் ..குற்றவாளி வாக்களிக்க கூடாது..அதை ஏற்றுக்கொள்ளமுடியாது…
ரொம்ப பேசுனா…இன்னும் ஐந்து வருடம் தம்பா பண்ணுங்க சார்…உள்ளேயே இருக்கட்டும்..இவன் கேட்டது இல்லாமல் ..படிக்கிற பசங்கலையையும் குட்டிசுவர் ஆக்க பார்க்கிறார் இந்த அன்வார் மாமா..ஒரு அசிங்கமான கேஸ்ல உள்ளே இருப்பவனுக்கு இவ்வளோ ஜால்ராக்கள்…
அன்வர் குற்றவாளியாக ஆக்கப்பட்டவர்- எல்லாம் அரசியலுக்காக. யார் இந்த சாந்தி? அம்னோ ஜால்ராவா? உண்மை பேசுபவர்கள் ஜால்ராக்கள் அல்ல. அன்வர் (யாருமே)
பழி வாங்கப்படுவது இந் நாட்டுக்கு நல்லது அல்ல. மேற்கத்திய நாடுகளில் இவ்வளவு மட்டரக அரசியல் இருக்காது. நாம் இந் நாட்டில் நல்லது நடக்க செயல் பட வேண்டும். ஒருகாலத்தில் நல்லது நடக்க முயற்சி செய்யப்பட்டது ஆனால் இன்று ஒருவர் ஒழித்து கட்ட எல்லாம் நடக்கின்றது. ஆண்டவன் ஆகாசமதில் தூங்கு கின்றாரே.