தாமான் மேடான் தேவாலயத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் மீதான விசாரணையை போலீசார் முடித்துக் கொண்டிருக்கிறார்கள். விசாரணை அறிக்கை விரைவில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம்(ஏஜிசி) ஒப்படைக்கப்படும்.
இதனைத் தெரிவித்த சிலாங்கூர் போலீஸ் தலைவர் அபு சாமா மாட், ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது குற்றம் சாட்டப்படுவது பற்றி ஏஜிசி-யே முடிவெடுக்கும் என்றார்.
“நாங்கள் முடித்து விட்டோம்(விசாரணையை). இன்று புக்கிட் அமான் சட்ட விவகாரத் துறைக்கு அனுப்பி விட்டோம். அவர்கள் அதை ஆராய்வார்கள்.
“எல்லாம் சரியாக இருந்தால் இரண்டொரு நாள்களில் ஏஜி அலுவலகத்துக்கு அனுப்பி வைப்போம்”, என்றவர் சொன்னார்.
தீர்ப்பு தள்ளி வைக்கப் படுகின்றது என்று அதையும் தெள்ளத் தெளிவாகச் சொல்வீர்களா என்ற டவுட் வருது!
எல்லா சரியா இருக்குமா …?
நீங்க எல்லா சொறியன் தானே …!!
தவறு செய்தவரை சிலுவையில் ஆணி அடித்து தொங்க விடவேண்டும் ! ஜீசஸ் பிதா அனுமதிப்பாரா ?
ஜாக்கிம் இவர்களுக்குத் துணை நிற்கும்! சும்மா கண் துடைப்பு வேலை! ஆகப்போவது ஒன்றுமில்லை! நமது நீதித்துறையைப் பற்றி நமக்குத் தெரியாதா!