பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இரவு மணி 9.31 அளவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:
பிகேஆர் – 30, 504
பிஎன் – 20,586
சுயேட்சை – 359
பிஆர்எம் – 98
பெரும்பான்மை 9,918
இரவு மணி 8.30 அளவில்:
பிகேஆர் – 29, 561
பிஎன் – 20, 019
சுயேட்சை – 350
பிஆர்எம் – 96
பெரும்பான்மை 9,542
இரவு மணி 8.15 அளவில் 90 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்டு விட்ட நிலையில், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:
பிகேஆர் – 27, 971
பிஎன் – 18,633
சுயேட்சை – 342
பிஆர்எம் – 98
பெரும்பான்மை: 9,338
ஆமா ஆமா ,காலம் கடந்து செய்தியை போடுங்க ,,மலாய் செய்தியும் ,ஆங்கில செய்தியும் ,7 மணிக்கெல்லாம் அப் டேட் பண்ணிகிட்டு இருக்காங்க ,இந்த தமிழ் வளாகம் மட்டும் தாமதம் ,அதான் தமிழனை எதிலுமே சேர்த்துக்கொள்ள மாட்டிகிறாங்க ,இது ஒன்னே போதும்
சபாஷ் பக்த்தான்
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
ஐயோ bn சாகனும் இன்னும் சந்தோசம் மிகும்
உங்களுக்கு கிடைத்த அன்னையர் தின பரிசு வாழ்த்துக்கள் ,தொடரட்டும் உங்கள் சேவை .
ஏற்கனவே கணித்த வெற்றிதான். வாழ்துக்கள்!!!!
MOHAN MOHAN, நன்னா சொன்னீங்க போங்க!!! பச்சின்னு வெச்ச மாதிரி இருக்குது! வாசகர் வட்டம் எதிர்ப்பார்ப்பதும் அதுவே!
பெர்மாதாங் பவு இடைதேர்தலில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தும் ban என்று
கொக்கரித்தார்மைடின.வெற்றிபெற்ற
வான் அசிசவுக்கு வாழ்த்துக்கள்!.
நம்ம டாக்டர் ஐயா சொன்ன மாதிரியே 3000 இந்திய வாக்குகளை அள்ளிக் கொண்டுவந்து தள்ளிவிட்டார் போலிருக்கே…