பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியை பிகேஆர் தக்கவைத்துக் கொண்டது

 

PPauvictoryஇரவு மணி 10. 18 அளவில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி பிகேஆர் வேட்பாளர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் 8,841 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:

 

டாக்டர் வான் அஸிசா (பிகேஆர்)  – 30,316

சுகைமி ஷபுடின் (பிஎன்)  – 21,475

சாலே இஷாக் (சுயேட்சை)   – 367

அஸ்மான் ஷா ஓத்மான் (பிஆர்எம்)  – 101

பெரும்பான்மை  – 8,841