அரசாங்கம் நாடாளுமன்றத்தை ரப்பர் முத்திரையாக என்றுமே நினைத்ததில்லை என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
“சில வேளைகளில் சட்டவரைவுகள் மீதான விவாதங்களில் தெரிவிக்கப்படும் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு திருத்தங்களும் செய்யப்படுகின்றன.
“இது நிர்வாகம் நாடாளுமன்றத்தை வெறும் ரப்பர் முத்திரையாக நினைக்கவில்லை என்பதைக் காண்பிக்கிறது.
“நாடாளுமன்றத்தில் நடக்கும் தரமான விவாதத்துக்கும் எம்பிகளின் பரிந்துரைகளுக்கும் நான் மதிப்பளித்தே வந்திருக்கிறேன்”. நாடாளுமன்ற, சட்டமன்றத் தலைவர்களின் தேசிய மாநாட்டைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது நஜிப் இவ்வாறு கூறினார்.
நாடாளுமன்றத்தை ரப்பர் முத்திரையாக நினைத்தது இல்லை. இது மறுக்க முடியாத உண்மை. நாங்கள் நாடாளுமன்றத்தை முலுக்க2 ரப்பர் முதிரையாகவே அமல் செய்கிறோம். எங்களின் ‘திறமையை’ குறைத்தே மதிப்பீடு செய்கிறீர்களே….!!
துப்புகெட்டவன் பேசறான் ………………..
காதில் பூ சுத்தவேண்டாம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் பலவற்றுக்கு பதில் கிடைப்பதே இல்லை. குறிப்பாக எதிர்தரப்பினர் ஒருவர் எழுத்துப் பூர்வமாக பத்து கேள்விகள் கேட்டிருந்தால், அதில் ஒன்றோ அல்லது இரண்டுக்கோதான் பதில் கிடைக்கும். சில வேளைகளில் அதுவும் இருக்காது. நான் அடிக்கடி நாடாளுமன்ற கூட்டத் தொடர்களுக்கு செல்வதுண்டு. அதனால் இந்த லட்சணங்கள் எனக்கு தெரிந்துள்ளன.
இவர் அப்படி நினைக்க வில்லை ஆனால் நடத்துகிறார்.. இது மகாதீர் காலத்தில் அரங்கேற்றப்பட்டது.
க ம போ அவர்களே அருமை.
“நாடாளுமன்றத்தை வெறும் ரப்பர் முத்திரையாக நினைக்கவில்லை” என்று இவர் சொல்லுவதைப் பார்த்தால் அது அப்படிதான் இருக்கின்றதோ என்றே சந்தேகம் வருகின்றது!.
போடா போக்கறுத பயல
திருட்டு பய……………….
“நாடாளும்மன்றத்தை வெறும் ரப்பர் முத்திரையாக நினைக்கவில்லை”
அது அக்மால் ரப்பர் முத்திரையே தான், என்று சொகிறார் போலும்.