கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது மீது பாஸ் கட்சியின் தனி உறுப்பினர் சட்டவரைவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டிருக்கும் மக்களவைத் தலைவருக்கு கெராக்கான் இளைஞர் பிரிவு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
“நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி உறுப்பினர் சட்டவரைவு எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டதாக வரலாறு இல்லை.
“இப்போது அதை அனுமதிப்பார்களானால் ஏதோ சரியில்லை என்றுதான் அர்த்தமாகும்”, என கெராக்கான் இளைஞர் துணைத் தலைவர் எண்டி டோங் கூறினார்.
எந்தச் சட்டவரைவும் கூட்டரசு சட்டங்களுடன் ஒத்துப் போகவில்லை என்றால் அது நிராகரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற நிலை ஆணைகள் பகுதி 49(2) கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
“இப்போது அதை அனுமதிப்பார்களானால் ஏதோ சரியில்லை என்றுதான் அர்த்தமாகும்”. ஆளுங் கட்சியில் இருந்துக் கொண்டு அங்கே எதையும் சாதிக்க முடியவில்லை என்பதால் இப்படி ஒரு நாடகம்.
இது முஸ்லிம்கள் சம்மந்த பட்ட பிரச்னை இதில் பிற மதத்தினர் தலையிடுவது நல்லது அல்ல ….. இப்பொழுதே பல மலாய் கார நண்பர்கள் மிகவும் கோவமாக நீங்கள் தைப்பூசம் கொண்டடுகின்றிர்கள் அப்பொழுது அதை ஏன் கொண்டடுகிரிர்கள் என்று நாங்கள் கேட்டால் என்ன என்று கேட்கிட்றனர் ……. சிங்கப்பூர் ரில் கூட உங்களுக்கு இந்த அளவுக்கு மத சுதந்திரம் இல்லை அனால் இங்கே இருக்கிறது ……. தயவு செய்து அரசியல் வாதிகளின் பேச்சை கேட்டு கொண்டு அழிந்து போகதிர்கள் …….. அப்படி கெராக்கான் அக்கறை இருந்தால் BN விட்டு வெளியேறுங்கள்
ஆக , எங்கழுக்கேல்லாம் எற்றுகொள்ளும்படி உள்ள தீர்வை மாநில ரசாங்கதுடன் நேர் பேச்சு வார்த்தை நடத்தி தான் வகுக்க முடியும் . எங்களது கோரிக்கை , பத்து கவணில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏகர் நிலம் பத்து காவானில் இலவசமாகவோ அல்லது மிக குறைவான் விலைக்கோ எங்கழுக்கு வழங்க வேண்டும் . எங்கள் முன்னோர்கள் 1900இலிருந்து இந்த காடான பத்து காவானை இந்த நிலைக்கு கொண்டு வந்ததில் பெரிய பங்கிருப்பதால் அரசாங்கம் இதை அங்கீகரித்து என்கழுடன் ஒத்துழைக்கவேண்டும், எங்களுடன் விவாதிக்கவேண்டும் ..
நல்ல வேலை முன்னாள் கெராக்கான் அமைச்சர் லிம் கெங் ஏக் இல்லை ! இருந்தால் எச்சில் ஒழுக கருத்து சொல்லி இருப்பார் !