பாஸ் சிசி-இலிருந்த ஒரே முற்போக்காளரும் விலகினார்

mazlanபாஸ் கட்சித்  தேர்தலில் வெற்றிபெற்ற  ஒரே  ஒரு  முற்போக்காளரான  மஸ்லான்  அலிமானும் இன்று  மத்திய  செயல்குழுவிலிருந்து  விலகினார்.

பாஸ்  தலைமையகத்தில், செய்தியாளர்களிடம்  பேசிய மஸ்லான்,  பெல்டாவைக்  கண்காணிக்கும்  என்ஜிஓ-வான  அனாக்-கில்  கவனம்  செலுத்துவதற்காக பதவி  துறந்ததாகக்  கூறினார்.

ஆனால், அவர்  இன்னமும்  பாஸ்  உறுப்பினர்தான்.