கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரும் போலீசாரும், மாணவர்களிடம் ‘சிறுநீரைக் குடியுங்கள்’ என்று கூறிய ஆசிரியரைத் தற்காத்துப் பேசியுள்ளனர். அவர் வேடிக்கையாகச் சொன்னதை மாணவர்கள் விபரீதமாகக் கருதி விட்டனராம்.
அந்த ஆசிரியர் முஸ்லிம் மாணவர்களிடம் நோன்பிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லிம்- அல்லாத மாணவர்களிடம் முஸ்லிம் மாணவர்களின் முன்னிலையில் தண்ணீர் அருந்த வேண்டாம் என்று சொன்னதாக ஆட்சிக்குழு உறுப்பினர் தாஜோல் உருஸ் மாட் ஜைன் கூறினார்.
அதன் பின்னர் அவர், முஸ்லிம்- அல்லாத மாணவர்கள் வகுப்பாசிரியர் அனுமதியுடன் வகுப்பறைக்கு வெளியில் சென்று தண்ணீர் அருந்தலாம் என்று கூறியிருக்கிறார். அத்துடன் வேடிக்கையாகக் கழிப்பறையிலும் அருந்தலாம், “ஆனால், உங்கள் சிறுநீரை அருந்தி விடாதீர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“இதை மாணவர்கள் சிலர் தப்பாக புரிந்து கொண்டார்கள். அதனால் இது ஒரு விவகாரமாக மாறியுள்ளது. போலீஸ் புகார்களும் செய்யப்பட்டுள்ளன”, என்று எக்ஸ்கோ அறிக்கை விடுத்திருக்கிறார்.
கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் கலில் அரிப்பினும் ஆசிரியர் ‘ஜோக்’ அடித்தார் என்றே கூறினார்.
“நாங்கள் விசாரித்து விட்டோம். தப்பான புரிதல்தான் இதற்குக் காரணம். ஆசிரியரை நான் சந்தித்தேன். அவர் சொன்னதை முஸ்லிம்- அல்லாத மாணவர்கள் தப்பாக புரிந்து கொண்டார்களாம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஒரு மாணவனுக்கு தெரியாது சிறுநீரை குடிக்கலாம வேண்டாமா என்று?அது என்ன மடத்தனமான ஜோக்,ஒரு ஆசிரியர் அப்படிதான் ஜோக் அடிப்பார?இதுதான் ஆசிரியர் மாணவர்களுக்கு போதிக்கும் லச்சணமா ?காலத்துக்கும் நம்மவர்களை புண்படுத்தி கொண்டே இருப்பார்கள்…பிறகு நான் அப்படி சொல்லவில்லை என்று தபிதுகொல்வார்கள்.
புனித மாதத்திலும் புண்ணாக்கு போல் பேசி இருக்கிறான் !
மாமியார் உடைத்தால் பொன் சட்டி மருமகள் உடைத்தால் மண் சட்டி. என்பது போல் இருக்கிறது. ஒரு ஆசிரியர் இப்படியா பேசுவார். இவருக்கு வக்காலத்து வாங்க போலிஸ் மற்றும் ஆட்சி குழு உறுப்பினர். நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம் தெரியலையே தேவுடா .
இந்த மரமண்டை வலயங்கட்டி ஆசிரியன் மனிதர்களின் மூதிரதயும் மிருகங்கள் மூதிரதயும் நன்கு ருசித்து குடித்த அனுபவசாலி வேடிக்கையாக சொல்கிறேன் .
நக்கல் நாயகன், இவரையும் நல்லா நக்கட்டும்
!
ஆட்சிக்குழு உறுப்பினர் முகத்தைப் பார்த்தாலே மூத்திரம்தான் வருது என்று யாராவது ஜோக்காக சொன்னால், அதை எல்லாராலும் ஜோக்காக எடுத்துக் கொள்ள முடியுமா??? எதை வேடிக்கையாக சொல்வது என்பது ஓர் ஆசிரியருக்கு தெரியாதா என்ன??? பள்ளியில், ஒற்றுமையை ஊட்டி வளர்க்க வேண்டிய பிஞ்சு வயதினில் வேற்றுமைக்கு அடிக்கோல் நாட்ட வேண்டாம்!!!
நானும் ஒரு ஜோக்கு சொல்ல போறேன் ,,,டேய் எச்சோ வந்து … மூத்திரத்தை …நானும் ஜோக்கு அடித்தேன் ,,,! எப்படி ?
அட விடுங்கப்பா …இது என்ன நமக்கு புது அவமானமா ??….தமிழ் பள்ளியை மறந்து வேறு மொழி பள்ளிக்கு அனுப்புவதை விட வேற என்ன அவமானம் வேண்டும்….???
சிறுநீரைக் குடியுங்கள்’ என்று ஆசிரியர் ‘ஜோக்’ அடித்தாராம்: எக்ஸ்கோ, போலீஸ் விளக்கம்!!!!!! இதுதான் ஜோக்!!!!!!!
இவர்கள் சிறுநீர் அருந்தும் குடும்பத்தில் வந்தவர்கள் .ஆகவே இவர்கள் மடை தனமாக தன் மற்ற இனத்தை பேசுவார்கள்.
இவன் உண்மையான ஆசிரியரா அல்லது தவறாக நுழைந்த தீவரவாதியா நன்கு விசாரிக்கவும்!!!
முதலில் அந்த போலிசும் ஆட்சி குழு உறுப்பினரும் குடிக்க்கட்டும் இதே வேலைதான் இந்த கேவலமான இனத்துக்கு,,,,,,,,,,,,,,, இதுக்கு காரணம் அந்த அரசியல் அடிமைகள்,,,,,,,,
மடையன் மினிஸ்டர், மடையன் டீச்சர் . மைக தமிழன் என்ன செய்யிறாங்கள்.
எதையாவது சொல்லிநம் மாணவர்களை அவமானபடுத்துவது .பிறகு சமாளிப்பது.இதுதானே எப்பவும் நடக்குது.
சிவா கணபதி “அட விடுங்கப்பா …இது என்ன நமக்கு புது அவமானமா ??….தமிழ் பள்ளியை மறந்து வேறு மொழி பள்ளிக்கு அனுப்புவதை விட வேற என்ன அவமானம் வேண்டும்….???” நச்சுனு நாலு வார்த்த …இதை நான் லைக் பண்றேன்…
நீதி என்பது எங்கும் இல்லை ! தண்டனை என்பது குற்றத்தை செய்தவன் யார் என்பதை பொறுத்தே இருக்கிறது !
பாவம் அன்று பன்றி இறைச்சி கலந்த சீன உணவை சாப்பிட வாருங்கள் என்று முக நூலில் அளித்த தம்பதியை என்ன பாடு படுத்தியது இந்த நாட்டு சட்டம்.ஏன் அதனை ஜோக்காக எடுத்துக்க முடியல. சட்டம் நியாமாக பாயவேண்டும்.அது ஆள் பார்த்து பாய்தல் கேளிகூத்தாகிவிடும் .
MIC
இப்பொழுது தான் ஒருவர் துணை அமைச்சர் களம் இறங்கிருகிறார் விசாரித்த பிறகு அவர் சொல்லுவார் பாருங்க உலகிலே மிக பெறிய ஜோக் மன்னிச்சிட்டேன் என்று.
முட்டாள்கள் அதிகமாகிவிட்டார்கள் ,அரசியலிலும், பள்ளிகூடங்களிலும் ………உருப்படுமா ?
என் மனம் பேசுகின்றது: நம் மதத்தை,நம் இனத்தை, நமது மாணவர்களை, நமது சகோதர,சகோதரிகளை பல வேளைகளில், பல கோணங்களில் எவ்வளவு தரைக்குறைவாக பேச முடியுமோ பேசி வருகிற லஞ்சம் பெற முடியாமல் வாழ முடியாத இனதிற்கு, சோம்பேறி என்ற அடைமொழி பெற்ற இனதிற்கு, பகுதறிவு என்ற அறிவு இல்லாத இனதிற்கு நல்வழியில் சொல்லி திருத்த வழி இல்லை. பல முறை சொல்லியும், அரசாங்கம் வழி முறை இட்டும்
நல வழி பிறக்க வில்லை . ஒரே வழி வன்முறையில் சென்று பாடம் புகுதினால் மட்டுமே இதற்கு வழி பிறக்கும் என என் மனம் சொல்கிறது . வன்முறையில் நம் இனம் முதலிடம் என முத்திரை குத்தப் பட்டுள்ள நாம் , இதற்கு அதன் மூலமாகவே நல்ல தீர்வு காணலாமே. பொருத்தது போதும் பொங்கி எழுவோம் . நன்றி .
நாம் தனியாக பொங்கி எழலாம் ஆனால் இதையே சாக்காக வைத்து நம்மவர்களை சுட்டு கொள்ள காவலும் ராணுவமும் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றது – ஆனால் அரசியல் வழியாக நாம் சாதிக்கமுடியும்- எனினும் இது MIC போன்ற சப்பிகளால் ஒன்றும் புடுங்க முடியாது –விடிவு?
ஹிந்ட்ரப் 2008 ல் செய்தது போல் அல்லாமல் நம் இன பெரு கலந்தாய்வு வேறுபாடின்றி ஒரு இடத்தில்- உதாரணத்திற்கு மெர்டேகா அரங்கம் -செய்ய வேண்டும். வறட்டு கௌரவத்திற்கு இடம் கொடாமல் நம் மக்களுக்காக இந்த கூறு கெட்ட அரசுக்கு தெரிவிக்கவேண்டும் . இந்த அரசு கண்டுக்கொள்ளுமா?
Itharkku YB.Kamalanathan enna sorraru.
அந்த ஆசிரியர் மன்னிப்பு கேட்டு விட்டார். அதனால் மன்னிப்போம், மறப்போம் என்று மீண்டும் பழைய பல்லவியைத்தான் பாடுவார். இவருக்கு எங்க குண்டித் தைரியம் இருக்கு?.
தமிழ்ப் பள்ளியை மறந்தோ அல்லது எதிர்த்தோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேசிய பள்ளிக்கு அனுப்புவதில்லை. தமிழ்ப் பள்ளி அருகில் இல்லாமையும் போக்குவரத்து வசதி இல்லாமையும் இவர்கள் தங்கள் பிள்ளைகளை தேசியப் பள்ளிக்கு அனுப்பும் கட்டாயத்துக்கு ஆளாக்கப் படுகிறார்கள்!!! தற்போதைய தமிழ்ப் பள்ளிகளின் அடைவுநிலை முன்னேற்றத்தை பெரும்பாலான இந்தியர்கள் அறிந்துள்ளனர்!!! சிந்திப்போம் செயல் படுவோம்!!
T.Sivalingam சொல்வதுபோல, வன்முறை சரியான தீர்வுதான். ஆனாலும் கமலனாதனுக்கு விட்ட அரையை போன்று கல்வியமைச்சர் முகிதீன் யாசினுக்கு ‘செவினி’ அரை விடப்போவது யாரப்பா? நல்லா பேசுறீங்க. ஆனா, செயலிலே ஒண்ணையும் காணோம். பேசியே கெட்டான் தமிழன்.
கமலநாதன் ! வாருங்கள் நாம் சிறுநீர் குடிப்போம் !! உங்கள் மலாய் நண்பர்கள் இருந்தால் கூட்டி வாருங்கள் , சேர்ந்தே மூத்திரம் குடிப்போம் !!! மன்னிக்கவும் நான் விளையாட்டுக்காக சொன்னேன் !!!!!!!! haa …..haa …..ha
ஆசிரியர் கல்லூரில் அந்தஜோக் தன் சொல்லி குடுத்தார்கள வாலயங்க்கடி முட்டாள்கள
அன்பர் சிவலிங்கம் சொல்வது சட்டத்தில் தவறானாலும், ஒரு கால், நல்ல படிப்பினைக்கும் மாற்றத்துக்கும் வழி வகுக்கும் என சிந்திக்கத் தோன்றுகிறது!! என்ன செய்வது? இம்மாதிரியான இழிவுச் செயல் ஒரு தொடர் கதைப்போல் அல்லவா போய்க்கொண்டிருக்கிறது!! தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியோர், தெரிந்தும் தெரியாதது போல் வெறுமனே அலட்சியக் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர். மன்னிப்போம் மறப்போம் என்ற கொள்கை தொடர் ஏமாற்றத்தையே அளிக்கிறது!! நாமும், ஒரு முறை பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடலாம்!! பிறரைப்போல், செய்வதை செய்துவிட்டு பிறகு பொதுவில் மன்னிப்பும் கேட்டுவிடலாம். அதன் பிறகாவது, இம்மாதிரியான இழிவான இன ரீதியிலான செய்கையைச் செய்ய பல முறை சிந்திப்பார்கள் அல்லவா?? இது அனைத்து இனத்தாருக்கும் பொருந்தட்டும் !!! (ஏமாற்ற வேதனையுடன் சிற்றெரும்பு) !!!!
ஒரு வேலை அந்த முட்டாள் வாத்தியார் தினமும் மூத்திரம் குடிப்பானோ .
கூறு கேட்ட கொங்க மாதிரி பேசுகிறான் அந்த மானங்கெட்டவன் .
நீ நோம்பு என்றால் நீ அதை கடைப்பிடி .
மற்றவன் வாயை ஏன் நீ பார்க்கிறாய் .
இவனை விடாதீர்கள் .
சட்டத்தின் முன் கொண்டு செல்லவேண்டும் .
முடிந்தால் மலாயாகாரன் கையை முத்தமிட சொல்லுவான் அவன் …………….
யப் பீ கமலநாதன் தையவே செய்து நம் குழந்தைகல் படெஹ் காகவும்
மஇகா தலைவர்களை ஒப்பிட்டு, பொதுமக்களையும் தரம் குறைவாக
மதிப்பிடக்கூடாது, என்ன நடந்தாலும்,எதை சாப்பிட சொன்னாலும் ,yes datuk ,yes bos, இந்த ஆசிரியர் நிச்சயமாக sarizad குட்டகையிளிருந்து வந்தவையாக இருக்ககூடும்.
நான் முன்னுக்கு வர்றதை குடிக்கிறேன் நீ பின்னாலே வர்றதை சாப்பிடுறியா? ………மவனே…
சிவா கணபதி “அட விடுங்கப்பா …இது என்ன நமக்கு புது அவமானமா ??….தமிழ் பள்ளியை மறந்து வேறு மொழி பள்ளிக்கு அனுப்புவதை விட வேற என்ன அவமானம் வேண்டும்….???” நச்சுனு நாலு வார்த்த …இதை நான் லைக் பண்றேன்…
luse