தகவல் சொல்பவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என்றால் , தகவல்களை எங்கு சொல்ல வேண்டுமோ அங்கு சொல்ல வேண்டும், ஊடகங்களில் வெளியிடும் வேலை கூடாது எனப் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறுகிறார்.
“மலேசிய சட்டத்தில் தகவல் சொல்பவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு. அவர்கள் முறைப்படி, சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும்.
“உண்மையிலேயே தகவல் சொல்பவர்களை அரச மலேசிய போலீஸ் வரவேற்கிறது”, என்று காலிட் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
தகவலை ஊடகங்களில் வெளியிட்டு தம்பட்டம் அடித்துக்கொள்ளும்போதுதான் குழப்பமெல்லாம் உருவாகிறது என்றாரவர்.
என்ன பேசுகிறிர்கள் காதுகளில் கேட்கவில்லையே ???
அடக்கி வாசித்தால் மடக்கிப் பிடித்துக் கொள்வீர்கள். அப்புறம் தகவல் எங்கும் போய் சேராது!
தகவல் சொல்பவருக்கு பாதுக்காப்பு உண்டு என்று நீங்கள் சொல்லி நாங்கள் நம்பனும் ?இருக்கிற வேலையே விட்டு ஏன் சிரை……….. வேலை .செய்கிறீர் ?உன் முஞ்சியை பார்க்கவே மக்களுக்கு எரிச்சலாக இறக்கிறது !
திருடனுக்குப் பாதுகாப்பு திருடனைக் காட்டிக் கொடுத்தவனுக்கு வளைகாப்பு என்று தெரிந்ததால்தான் யாரும் இப்பொழுது போலீசிடம் இரகசியம் எதுவும் சொல்ல முன் வருவதில்லை. அதுவும் தனக்கு மேலே இருப்பவருக்கு எதிராக இவர்கள் நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்றால் நம்ப முடியுமா?.
தகவல் கிடைத்த பிறகு , சொல்ல வேண்டியவரிடம் தகவலை IGP சொல்லிவிடுவார் . கவலை வேண்டாம் .
இவனை என்ன செல்றது தெரியலை.
நீங்கள் சொல்லணும் அதை நாங்கள் நம்பனும், என்ன கொடுமை சார் இது .
தாய்லாந்து போலீசார் தாய்லாந்துக்கு வந்தால் அடக்கி வாசியுங்கள் இல்லையேல் எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுங்கள் என்று விரட்டி அடித்ததை எப்படியெல்லாம் சமாளிக்கிறான் நமது போலி..ச்சூ IGP.
உன்னிடம் சொன்னால் உயிர் போய்விடும் ,,,, ஊடகங்களின் வழி சொன்னால் நிந்தனை சட்டம் பாயும் ,,,,,