சமூக ஆர்வலர்கள் இருவர் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தைவிட்டு வெளியேறும்போது கைது செய்யப்பட்டனர்.
ஒருவர் மாணவர் தலைவர் ஆடம் அட்லி. மற்றவர் லென்சா கம்முனிகேசன்ஸ் அதிகாரி சுக்ரி அப்ட் ரசாப்.
சுக்ரி, தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால், ஆடம் எதற்காகக் கைதானார் என்ற விவரம் தெரியவில்லை.
இவ்வளவுக்கும் அவர்களை நிலையத்துக்கு அழைத்தபோது அவர்களில் யாரும் கைது செய்யப்படமாட்டார்கள் என்று போலீஸ் உத்தரவாதம் அளித்திருந்ததாக அவர்களுடன் போலீஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த வழக்குரைஞர் எரிக் பால்சன் கூறினார்.
என்ன! போலிஸ் அளித்த உத்தரவாதத்தை நம்பி போனீர்களா????
அடக்குமுறை ஆரம்பம். அழிவுக்கு முன் அறிகுறி. .
சோகோ விற்கு முன்னாள் நாளை நடைப்பெறப் போகும் ‘நஜிப், எதிர்ப்பு’ கூட்டம் சம்பந்தம்மாக் இவ்விருவரும் கைதாகி இருக்கலாம் என நம்பப் படுகிறது. நாளை இரண்டு மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு அனைவரும் திரண்டு வாருங்கள்.
நம்பிக்கை என்ற சொல் நம்ப முடியாத ஒன்று.இன்னும் நம்பிகொண்டிருந்தால் இறுதியில் பட்டை நாமம். இதுதான் தற்போதைய நிலைமை.
போலிஸ் வாக்கும் பொல்லாதவன் வாக்கும் பொய் ,,பொய் ,,,,என்று அறியாத அப்பாவி ஆர்வலர்கள் ,,,,
மீண்டும் மீண்டும் BN வாக்கு அளித்துவிட்டு , குத்துதே குடையுதே என்றால் எப்படி ?