#TangkapNajib ஆர்ப்பாட்டத்தை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே போலீசார் முறியடித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களில் 20 பேருக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி போலீஸ் தலைமையகப் பேச்சாளர் ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இதனிடையே, போலீசார் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையை மூடியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்களிடம் உடனடியாக இடத்தைக் காலி செய்யுமாறு கூறப்பட்டது. மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டது.
அப்பகுதியில் சோகோவும் மற்ற கடைகளும் மூடிக் கிடக்கின்றன.
அடக்குமுறையால் தான் இவன்கள் ஆட்சியை தங்க வைத்துக்கொள்ள முடியும். தங்களின் ஆட்சி திறமையால் என்றுமே ஆட்சியை வைத்திருக்க முடியாது. 1969 ல் இருந்து எல்லாமே மிக தீவிரமாக ஆரம்பித்து இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது. MIC -MCA கம்மனாட்டிகளின் ஆதரவோடு. பாதிக்கப்பட்டது நம் குடிகார குடிமகன்கள்.
ஆரம்பத்திலேயே முறியடித்து விட்டனர். கடைகளெல்லாம் மூடிக்கிடக்கின்றன. பொது மக்களுக்கு எச்சரிக்கை. நஜிப் நாட்டை நன்றாகவே ஆள்கின்றார்!
இதெல்லாம் நமது புதிய துணை பிரதமரின் ஆணையாக இருக்கலாம் ..
இந்த சீனர்கள் நம்ம நாட்டை சீரழிக்காமல் விட மாட்டார்கள் போல் இருக்கிறதே . ஏன் இந்த பேரணியை BUKIT BINTANG கில் வைக்க வேண்டியது தானே ஏன் இந்தியர்கள் வணிகம் செய்யும் இடத்தில வைகிரிர்கள் ஏன் என்றால் அங்கே எல்லாம் சீனர்கள் வியாபாரம் செய்கின்றனர் அப்படிதானே
எது எப்படி இருந்தாலும் ………….அதுதான் என்னுடைய ஆசை
naan oru பென்சில்
“தமிழன்” சொன்னதில் ஒரு நியாயம் இருக்கிறது. இந்தியர்கள் வணிகம் செய்யும் இடங்களில் ஏன் செய்ய வேண்டும்? சீனர்களுக்கு எல்லா வகைகளிலும் இலாபம். ஆர்ப்பாட்டமும் அவர்களுக்கு இலாபம். அவர்கள் வியாபாரமும் பாதிக்கப்படாது. அதுவும் அவர்களுக்கு இலாபம். இலாப நட்ட கணக்கை வைத்துத் தான் சீனர்கள் செயல்படுகின்றனர்!