நெகிரி செம்பிலான் சட்டமன்ற தொகுதிகள் அனைத்தையும் பாரிசான் பங்காளிக் கட்சிகளின் உதவி இல்லாமல் அம்னோ கைப்பற்ற முடியும் என்று நெகிரி செம்பிலான் மாநில மந்திரி புசார் முகமட் ஹசான் இன்று கூறினார்.
பிரச்சனைகளில் சிக்கித் தத்தளிக்கும் பாரிசான் பங்காளிக் கட்சிகளை அவற்றின் போக்கிற்கே விட்டு விடுவோம்.
அவை செத்துத் தொலைய விரும்பினால், அப்படியே ஆகட்டும் என்றாரவர்.
14 ஆவது பொதுத் தேர்தலில் அவற்றின் கோரிக்கைகளை ஏற்கக்கூடாது என்று தாம் நஜிப்பை கேட்டுக்கொள்ளப் போவதாக ஹசான் கூறினார்.
“மாறாக, மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அனைத்து தொகுதிகளையும் அம்னோவுக்கு கொடுக்க வேண்டும்”, என்று இன்று காலை சிரம்பான் அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலானில் அம்னோவை தவிர இதர பாரிசான் பங்காளிக் கட்சிகள் கிட்டத்தட்ட முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டன.
பாரிசான் வென்ற 22 இருக்கைகளில் ஜெரம் பாடாங் தொகுதியில் மஇகாவின் எல். மாணிக்கம் வெற்றி பெற்றார். மற்ற 21 இருக்கைகளும் அம்னோவுடைதாகும் என்று கூறிய ஹசான், அந்தத் தொகுதியும் மலாய்க்காரர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்று அவர் சுட்டிக் காட்டினார்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் மொத்தம் 36 இருக்கைகள் இருக்கின்றன.
எடுத்துக்கிட்டு பங்காளிகளை செருப்பால அடி!.அப்பவும் அவனுங்ககளுக்குப் புத்தி வராது. அப்படிப்பட்ட ஈனப் பிறப்புகள் அவர்கள்.
“அவை செத்துத் தொலைய விரும்பினால், அப்படியே ஆகட்டும் என்றாரவர்”. அம்நோகாரன், ம.இ.க., ம.சீ.ச., கெரக்கானுக்கு கொடுக்கும் சாபத்தைப் பாருங்கள்! இதையும் கேட்டுக் கொண்டு இந்த தேங்காய் மூடி கூட்டணியில் இருக்க வேண்டும் என்பது இவர்களின் தலையெழுத்தா என்ன? பங்காளிகளின் பரிதாப நிலையைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. ஆகட்டும் பார்க்கலாம் என்று இருக்கின்றார்கள்.
நீ சொல்வது சரிதான். அப்பொழுதுதான் மொத்தமாக அடிக்கலாம்.. நீயும் உனது நேர்மை தவறாத தலைவரும் சேர்ந்து…. போங்கடா நீங்களும் உங்கள் ஆட்சியும்…
பங்காளிக் கட்சிகளுக்கு மரியாதையை தங்கத் தட்டில் வைத்து கொண்டுகின்றார் மாநில முதல் மந்திரி! ம.இ.க. உறுப்பினர் என்று வெளியே சொல்லிக் கொள்ளக் கூட வெட்கப் படாதவர்கள் யாராவது இருக்கின்றீர்களா?
இப்பவாவது இந்த mic ….. சாம்பிராணிகளுக்கு புத்தி வரட்டும். சொந்த இனத்தை மதிக்காமல் பணம் பட்டம் பதவிக்காக சோரம் போகும் ஜன்மங்கள் திருந்த வேண்டும்.
மானமுள்ள ஒவ்வொரு இந்தியனும் சீனனும் அடுத்த தேர்தலுக்கு இவன் ஒட்டு கேட்டு வரும்பொழுது செருப்பால் அடித்து விரட்ட வேண்டும். இவனின் பேச்சுக்கு எந்த மா இ கா காரனும் முச்சு கூட விடமாட்டனுங்க.
போடா
இன்னும் இந்த பாரிசானுடன் உங்களுக்கு கூட்டு வேணுமா???. முகத்தில் காரிதுப்புவதுபோல் அறிக்கையை வெளியிட்ட மந்திரி புசார் ஹசான் பின்னால் இன்னுமா???
அட முட்டாள் MB -யே , அடுத்த பொது தேர்தலில் அம்னோவே காணமல் போக பொது இதில் என்னடா இறுமாப்பு ?
கர்வம் கொண்ட எவனும் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது….முடிந்தால் நீ சொன்னதை செயலில் காட்டு பார்ப்போம் …
BN.-யின் பங்காளி கட்சிகள் வேசியை விட கேவலமானவர்கள் என்பதை இந்த இன வெரி பிடித்த அம்நோகாரன் கூறி விட்டான் . இனி தன்மானமுள்ள எந்த மாற்று கட்சிகளின் தொண்டர்களும் மற்ற இனத்தவரும் இவர்களை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டும் .
நெகெரி செம்பிலான் மாநில நிதி நிலைமை என்ன?
எவ்வலொ வெச்சி இருக்க அத சொல்லுப்பா …
பல ஆண்டா மானிலத்த நட்டத்தில் ஓட்டும்
மந்த புத்தி உனக்கு சத்து மலேசியா தெரியுமா?
கெட்கோ நிலத்தைப் பறிப்பதற்கு இந்த நரி போடும் திட்டத்திற்கு துணை போகும் ஈன இந்திய அரசியல்வதிகளுக்கும் இன துரோகிகளுக்கும்
இது நல்ல செய்தி
இவன் பேசுவது ஆணவத்தின் உச்சம்.கடந்த தேர்தலில் அம்னோ வாய்யில் மண்விழாமல் சபா.சரவ காப்பாற்றியது.பங்காளி கட்சிகள் உடலில் நல்ல இரத்தம் இருக்குமானால் சவாலாக ஏற்று அம்னோவுக்கு. பாடம் புகுட்டுவீர்களா.விராதி வீரர்களே!
ம.இ.கா. காரனுக்கு இது எல்லாம் உறைக்காது! நாளையே பாருங்கள் எத்தனை ம.இ.கா.காரன் தங்களுக்குப் பணம் வேண்டுமென்று மந்திரி பேசார் ஆபீசில் வரிசையில் நிற்பான்!
சூடு சொறேனே இல்லதே மா இ கா காரனுகளுக்கு கொடுத்தே செருப்படி…
நல்லது அப்படியே நடக்கட்டும்
nam naadu pallina nadu enpathaiyum barisan nasional muunina katchi enpathaiyum maranthu intha negeri mb ippadi pesuvathu muttalthanam. nattin nallina pokkuku ethira pesiyulla intha mb meethu sattam than kadamaiyai seyyuma?”
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும்பொழுது பங்காளிக் கட்சிகளின் 12 ஓட்டை விட பாஸ் கட்சியின் 19 ஒட்டு பெரியதல்லவா. அதானால் ஒரு மாநில முதல்வர் பங்காளிகளை செத்து தொலையுங்கள் என்று ஆசி கூறுகின்றார். கோலாலம்பூரிலோ முன்னாள் கூட்டரசு மந்திரி ஒருவர் பாஸ் கட்சியின் ஆதரவை வரவேற்றுப் பேசுகின்றார். அதனால் ஆதரவு கரம் நீட்டும் ஹடியின் காலை வருடும் அமீநோக்கள், மக்களின் பேராதரவு இழந்து தவிக்கும் பங்காளிகளின் காலை வாரி விட்டாலும் பரவா இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் போலும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
புதிய பானையில் பழைய கஞ்சியாக வந்த வருபோகி அமைச்சர் ஒருவர் ஒற்றுமைக்காக தாய்மொழி பள்ளிகளை மூடி விடலாம் என்று சொல்ல, அவருக்கு துணையாக இருக்கின்ற மந்திரியோ நான் மந்திரியாக இருந்தால் சில தாய்மொழி பத்திரிக்களை மூடி இருப்பேன் என்கின்றார். எல்லாவற்றையும் கூட்டி கழித்துப் பார்த்தால் நாட்டில் ஓரினத்தில் நடக்கும் பிரச்னையை தவிர்க்க பல்லின பிரச்சனையாக்கி விட்டால் மக்கள் கவனமும் அந்த இனத்தின் கவனமும் பிற இனத்தின் மீதும் பாயும். இதனால் அவர்களுடைய பிரச்சனை திசை திருப்பப் பட்டு அனைவரும் IMDB – யை கொஞ்ச நாளைக்கு மறந்து இருப்பார்கள் என்று பிள்ளையார் சுழி போடுவது போல் தெரிகின்றது. இன்றுள்ள மக்கள் மடையர்கள் இல்லை என்பது இந்த மகா மட மந்திரிகளுக்குத் தெரியவில்லை போலும்.
தமிழர்களும் சீனர்களும் ……………. சாப்பிட்டு கொள் அதையும் விடாதே
இந்த கம்மனாட்டி 1957ல் இப்படி பேசி இருக்க வேண்டும். இப்போது தலை திமிர் பிடித்து இருக்கிறது. இனிக்க பேசி பின்னால் குத்தும் ஈன ஜென்மங்கள்.
அட இந்த மானங்கெட்ட எலும்பு துண்டு பொரிகிகல் இன்னும் அங்கேதான் இருக்கும்.அவன் முகத்தில் காரி துப்பினாலும் துடைத்து கொண்டு அவன் வாலை சுற்றி கொண்டிருப்பான் இந்த பாரிசான் ஈன தமிழன்கள்.வெட்கம் மானம் ரோசம் எல்லாம் இல்லாத இந்த ஜென்மங்கள் எப்படியோ போகட்டும்.உண்மையான தமிழர்கள் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
பார்த்திங்கலா , மா இ கா மண்டைகள் ஒருத்தன் கூட வாய துரக்க
மாட்டிங்கறான்?
selvam ,மஇகா காரர்கள் எப்படி வாயை திறப்பார்கள் கமலநாதன் வாங்கிய அரையை, இன்னும் இவனுங்க மறந்திருக்க மாட்டானுங்க. வேட்டிப்போட்டாலும் கட்டிக்குத்தான் போடுவானுங்க. மட்டிப்பசங்க!
வெட்டிப்போட்டாலும் கட்டிக்குத்தான் போடுவானுங்க மட்டிப்பசங்க.
அடுத்த பொதுத் தேர்தலுக்குள் MIC, எம் சி எ, கெராக்கான், பி.பி.பி. ஐபிஎப், மக்கள் சக்தி, மலேசிய நீதிக் கட்சி, இன்னும் இந்தியர் சார்ந்த கட்சிகள் எல்லாம் நெகிரி மந்திரி பெசார் சொன்னதை மறந்து விடுவார்கள். தராசுக்குத்தான் நமது ஓட்டு என்பார்கள்.
போங்கடா நீஙகளும், உங்க நடுநிலையும்
அருமையான யோசனை .
பேராசை பேரு நஷ்டம் .
உள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுபவன் அரசியல் குப்பை .
நம்மவர்களுக்கு எட்டப்பன் தான் தலைவன்–புரிந்தால் சரி.
மந்திரி பெசரின் செயல் வெறுக்கத்தக்கதாகும். இவர் முஹிதீன் யாசினை ஆதரித்துபேசியதை மூடி மறைக்க இப்படி நம்மை இழிவுபடித்தி மலைக்காரர்களின்(நாஜிபின்) ஆதரவை தேடுகிறார். இதையெல்லாம் அம்னோ கூட்டத்தில்தான் பேசமுடியும். மற்ற கூட்டங்களில் பேசசொல்லுங்களேன் பார்ப்போம்.