மலேசியாவின் புதிய துணைப் பிரதமராகப் பதவி ஏற்று சில நாள்கள்கூட ஆகாத நிலையில் அஹமட் ஸாகிட் ஹமிடி கிளப்பி இருக்கும் சர்ச்சை அவர் அந்தப் பதவிக்கு இலாயக்கற்றவர் என்பதைக் காட்டுகிறது.
நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை மூட வேண்டும். அப்போதுதான் நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை தழைத்தோங்கும் என்று ஸாகிட் ஹமிடி கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
புதிய துணைப் பிரதமரின் இக்கூற்று ஒட்டுமொத்த மலேசியர்களின் அறிவாற்றலுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது என்று கூறுகிறார் டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன்.
டாக்டரு எப்போதும் அவுக பிசியா இருப்பாக ..
ஓய்வுன்னா பாபாவுக்கு பஜன் பாடாரோ என்னமோ !
இல்லன்னா விசயகாந்து மாதிரி மலேசியாவில சுட்டிங்ல இருந்தேன் அதனால செய்திதாள ஒருமாசமா படிக்கல படிசிட்டு கேள்விக்கு பதில் சொல்றேன்னாரு கேள்விகேட்ட பத்திரிகையாளரிடம் !. (தமிழ்நாடு எதிர்க்கட்சி டலிவர்) கண்டிப்பா இவரிடமிருந்து அந்தமாதிரி பதில் வராதுன்னு நம்பலாம் தோழர் குலா.
இப்போ நீங்க சொல்லிடின்கல்ல டாக்டர் துணை பிரதமர கேள்விகணைகளால் வறுதேடுக்கபோறாரு!!
சுகமில்லாதா சுப்ரமணியமும், நாணலாக சாய்ந்தாடும் சரவணவரும், வேல் இன்றி தவிக்கும் பழனியும் இருக்கும் பொழுது தமிழ் பள்ளிகளுக்கு அபயம் இல்லை.
எப்படிடா ம.இ.க. -வில் கைத் துப்பாக்கியைக் காட்டி வீரம் பேசுவோரெல்லாம் தமிழ் பள்ளியை மூடு என்று சொல்லுவதைக் கேட்டுக் கொண்டு வெட்டியாக வாழுகின்றீர்கள்? அப்ப உங்க வீரியமெல்லாம் தமிழர்கிட்டேதானா? பிற இனம் தமிழை பந்தாடினாலும் பவ்வியமா கீழே அமர்ந்து பிறரின் கால்களை நக்கிய வண்ணம் உள்ளீரே இதுதான நீங்கள் போடும் தமிழர் வேஷம்? இதுதானா தமிழருக்குத் தாய் கட்சி என்று பொய் சொல்லி தமிழரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் விதம்?. ஏன்டா, ஏன்டா இப்படி.
படிவம் 1 முதல் உயர்நிலை கல்வி வரை இந்த மூன்று ஒன்றாக தானே கல்வி கற்கிறார்கள் .பிறகு ஏன்சார் ஒற்றுமையாய் இருக்க முடியவில்லை.நோக்கம் தமிழ் பள்ளிகள் மூடப்படவேண்டும்.ஆரம்ப பள்ளிகளின் ஒற்றுமையை பாடத்திட்டத்தில் உள்ளது இந்த அமைச்சருக்கு தெரியவில்லை போலும்.மக்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்.இந்த சுயநல அரசியல் வாதிகள்தான் இந்த அமைதியை சீர்குலைக்க நினைகிறார்கள்.பாவிகள்.
சுப்ரவுக்கு தொண்டை வலி பாவம் . அவர் பிறகு அறிக்கை விடுவார் .
மன்னிக்கவும் ,எனக்கு ஆங்கிலம் தெரியாது,அர்த்தம் தெரியாமல் பேசிவிட்டேன் ,மன்னிக்கவும் என அண்டை நாட்டு அரசுடனும் ,பத்திரிக்கை நிருபர்களிடமும் காலில் விழுந்த ,மொருட்டு முக அமைப்பும்,முரட்டு தனம் மிகுந்த நபரை யாரும் எதிபர்க்காத வகையில் நாட்டின் துணை பிரதமராக தேர்வு செய்தது துர்தவசமே!. நாட்டின் சட்ட நிலுவையை பற்றி தெரியாத இந்த நபருக்கு நாம் வளைந்து கொடுக்க தேவையில்லை . தைரியம் உள்ளவர்கள் வாய் திறக்க ,பொங்கிட பல பொது அமைப்புகள் உள்ளன ,அதன் சார்பாகவும் ,உலக அமைப்பின் சார்பாகவும் இதற்கு வழி கான்போம் . நம் இனத்திற்கு என உள்ள கட்சிக்குள் எழுந்த பதவி போராட்ட வழி இருந்த இரு அமைச்சர் பதவி ஒன்றாக ஒட்டிக்கொண்டு உள்ள வேலையில், வாயை திருந்தால் உள்ளதும் நோள்ளக்கனாக யாரும் விரும்பமட்டார்கள் இவ்வேளையில் , நாம் ஒன்றிணைந்து இதற்கு நல்ல முறையில் வழி காண்போம் . நன்றி .
அமைச்சர் பதவி முக்கியமா அல்லது தமிழர் ஒட்டு முக்கியமா என்று அமைச்சர் பதவியில் உள்ளோர் இப்பொழுதே முடிவு செய்து சொல்லி விடுங்கள். அமைச்சர் பதவிதான் உங்களுக்கு முக்கியம் என்றால் தமிழரிடம் ஒட்டுக் கேட்டு வராதீர்கள். அதையும் மீறி வந்தால் எல்லா அடியும் வாங்கத் தயாராக இருங்கள்.
இந்த MIC கம்மனாட்டிகள் எந்த காலத்தில் நம்முடைய விவகாரங்களை ஒழுங்காக செய்தான்கள்? இவங்களுக்கு தொங்கி தொங்கி அதை தானே தாங்க முடியும்.
ஐயோ நம்ம வெண்ணை வெட்டி இந்திய தலைவர்கள் பற்றி இன்னுமா புரியலை ? இந்திய சமுதாயம் , சமூக பிரச்சனை பற்றி அவர்களுக்கு என்ன கவலை . அவர்களுக்கு பதவிபட்டம் தான் தேவை .சாதாரண நிலை உள்ள ஒரு மனிதனுக்கு இருக்கும் சமுதாய உணர்வில் 10 சத விகிதம் கூட இந்திய தலைவர்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை .
வணக்கம் டி எ பி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன். அவர்களே உங்களை போன்று வரர் இருக்கும் வரை ஒரு கொம்பனாலும் தமிழையும் தமிழ் மற்றும் சீனமொழிப் பள்ளிகளை மூட முடியாது. இருக்கும் ஒரு தமிழ் அமைசர் பதாவி மோகத்தால் குட்டிசுரக்கி செய்து கொண்டு இருகிறான்.. ஒருவர் வந்தார் நமது திரு உதயகுமர. அவரயும் இந்த மோகம் பிடித தமிழ் என்று சொல்லி வயிறு வளர்க்கும் கட்சிகரன்கள் உருபிடிய பேசவிடவில்லை. பவம் அவர் நல்லவர் மௌனமாக இருக்கிறார் இன்று. திரு உதய நீங்கள் திருமதி அம்பிகா இணைந்து தமிழுக போராட வேண்டும். என் தனிப்பட்ட வேண்டுகோள். .
பதவிக்கு சுகமாய் முதுகை சொரிந்துக்கொள்ள தலைவர்களுக்கு இவைகளுக்கு தமிழனுக்கும் தமிழுக்கும் குரல் தர எங்கே….நேரம் இருக்கு…?
தமிழ், சீன பள்ளியை மூடுவதால் ஒற்றுமை பிறக்கப்போவதில்லை,bumiputra என்ற வேற்றுமையை ஒழித்தால் போதும், அம்னோ மற்ற இன,மொழிகளை அழிப்பதிலே குறிக்கோளாக உள்ளனர்,இதில் மஇகாவும் உடந்தை. அப்படி இல்லைஎன்று மறுத்தால் அம்னோவிடம்,மஇகா ஏன் கூட்டனிஆட்சி?
மருத்துவர் ரொம்ப வேலைய இருக்கிறான்.. சஹிட் ரொம்ப திமிர் பிடிச்சவன் .. அவனுடைய வீடு பாகன் datoh வில் இருக்கிறது…
பதவிக்கு குடிமிப்பிடி சண்டை அடித்துக்கொண்ட இந்த ம இக் கா தலைவர்களுக்கு தமிழ் பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடும் அம்னோ தலைவரை தட்டிக்கேட்பதற்கு தைரியம் மில்லாத கோழைகளுக்கு பதவி எதற்கு ?தேர்தல் நேரங்களில் அண்டப புளுகு,ஆகாச புளுகு ளை அள்ளிவீசி ஒட்டு கேட்பதற்கு வரும்போது மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் !!
நல்லா வருவடா நீ………………
மாஇகா தலைவர்கள் சம்பந்தன், மனிகவசகம் வந்தார்கள் வாழ்ந்தர்கள் பிறகு வந்த தலைவர்கள் குட்டி சுரக்கி விடர்கள் சுய நலவாதிகள். தமிழ் தமிழ் என்ரே முழக்கம் மிட்டு வந்தான் ஒரு தலைவன் நெடுநாள் பயணம் செய்தான் அரசியலில் 1000 தமிழ் பள்ளிகள் இன்று 500 பள்ளிகள் இன்றும் பயணம் செய்கிறான் மறை முகமாக. டேய் போது மட உங்கள் சித்து விளையாட்டு. அரசியல் ஒரு சாக்கடை இதில் யார் வெல்வது வென்றவர் சுக போக வாழ்கை தோல்வி தலுவியர் தனிது விடபடுவர். அனல் ஒருவன் மட்டும் இன்றும் வாழ்கிறான். இதில் தனிது விடபட்டவர்கள் இந்த ஏழை தமிழ் சமுதயம். அரசியலில் போது மட உன் சின்து விளையாட்டு. வாழவிடு தமிழ் சமுதயாதை. எனக்கு தெரிந்த வரை உலகத்தில் ஒரு அரசியல் வாதியை கேவலமான வார்தைகளில் பேசியது மக்கள் என்றல் ஒருவனே. தமிழ் நட்டு அரசியலில் கூட இப்படி மக்கள் பேசி இருக்க மாட்டார்கள்
donation = நல்லா கொட
எல்லா மலாய்காரர்கள் களும் மலாய் பாடசாலையில் தானே படித்தார்கள், படிக்கிறார்கள் அவர்களிடம் பிரிவினை இல்லையா.? அவர்களிடமும் ஒற்றுமை இல்லையே . தமிழ் சீன , பள்ளிகள் இல்லை என்றால் ஒற்றுமை வந்துவிடுமா? முதலில் நீங்கள் திருந்துங்கள். மற்றவை எல்லாம் சரியாகிவிடும். தமிழர்களை சீண்டி
பார்க்காதீர்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.இப்பொழுதே உங்கள் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகளை சப்பாதில்அடித்தும் உதைப்பதுமாக .இருக்கிறிகள் உங்களை நம்பினால் எங்கள் பிள்ளைகளை எல்லாம் எங்களக்கு தெரியாமலே முஸ்லிமாக மாற்றிவிடுவிர்கள்.
எரியும் கொள்ளிகட்டையை எடுத்து முதுகு சொரிகிறான் இந்த புதிய பிரதமரான மாமிச உண்ணி. ஆரம்பமே சரியில்லை.பதவிக்கு வந்த சில நாட்களிலேயே கதண்டு கூட்டை உரசிப் பார்கிறானே, இந்த பேமானிக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும்.இவன் ஒரு வந்தேறி.இந்தோனேசியாவிலிருந்து பிழைப்பு தேடி வந்தவனுக்கு என்ன வாய் சவடால் பாருங்கையா? கேட்கிறவன் கெனெயன் என்றால் அவன் வீட்டு எருமைகூட விண் வெளி ஓடம் ஓட்டும்மாம்.
தமிழையும், இந்திய இனத்தையும் கேவலப்படுத்திய எந்த அம்னோகாரனும், நல்லா வாழ்ந்த்தாக நாம் பார்த்த்தே இல்லை! அதே சமயம் இதையெல்லாம் தட்டிக் கேட்க துப்பில்லாத நம்ம தலைவன்கள் இருக்கும் வரை, நம்மவர்களின் நிலை மாறப்போவதும் இல்லை? எதிர்காலத்தில் மாற்றம் ஒன்று வராத வரை எவரும் மாறப்ஓவதும் கிடையாது? அதற்கு ஒரே வழி சிந்தனைப் புரட்சிதான்!
சிலங்கோரில் மாடு தலை ஆர்பாட்டம் ,செய்த ஜுல்கிப்லி தேர்தல் நிறுத்திய போது,தேசிய முன்னனில் இருந்து விலகி இருக்கவேண்டும் மா.இ .க .
நாட்டிலுள்ள தமிழ்ப்பத்திரிகைகளை மூடுவதற்கும் அவற்றைத் திட்டித் தீர்ப்பதற்குமே டாக்டருக்கும் சவரணனுக்கும் நேரம் போதவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை. (சரவணன் தமிழ்ப்பள்ளியில் படித்த தனது பிள்ளையை மலாய் பள்ளிக்கு மாற்றி விட்டாராமே உண்மையா?)
சிங்கப்பூர் அமைச்சர்களிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும் எப்படி ஒற்றுமையாக வாழ்வது என்று.அவர்களின் நாட்டின் பணத்தில் தமிழ்,மலாய்,சீனம் மொழி இருக்கிறது அது ஒற்றுமை.ஏன் இங்கே தமிழ் பள்ளி,சீன பள்ளி இருககூடாது.
சிங்கப்பூர் அமைச்சர்களிடம் பாடம் கற்று கொள்ள வேண்டுமா அவனுங்க மூத்திரத்த குடிசா கூட இவங்களுக்கு அறிவு வராது………
பாகான் டட்தொ தமிழ் மக்களே உங்கள் தொகுதி உறுப்பினர் நல்ல பரிசு கொடுத்துள்ளார். மானம் கெட்ட எடுபிடி எலும்பு துண்டு பாரிசன் தமிழனே உனக்கு இன்னும் ரோஷம் வரலே ? அரி ராயா விருந்துக்கு அவன் விட்டுக்கு சென்று வயிறை நிரப்பி மானத்தை அவனிடம் அடமானம் வைதிர்களே பாரிசன் தமிழனே உனக்கு ரோஷம் வரலே?போ போ மீண்டும் அவன் காலில் விழு.
பாரிசானுக்கு ஒட்டு போடதற்கு கிடைத்த பரிசு.கமல் நாடனே உனக்கு துணை மந்திரி அவசியமா ,பதவி விலகு.துப்பிலாத மானங்ககெட்ட உனக்கு இந்த துணை கல்வி மந்திரி பதவி ஒரு கேடா? நேரம் இருந்தால் பொய் அவன் கை பிடித்து முத்தம் கொடு. அதுதான் உன்னால் முடியும்.
சாமிவேலு போட்ட புள்ளையார் சுழி இன்று சிரிப்பாய் சிரித்து சீரழிந்துக் கொண்டு இருக்கிறது. வாழ்க சாமிவேலு…! பதவியைப் பிடிக்க தலை மயிரைப் பிடுங்கிக் பிய்த்துக் கொண்டு இருக்கும் போது மத்த பிரச்சனைகளை பார்க்க இவைகளுக்கு எங்கே இருக்கு நேரம்..?
விடுங்க குலா சார் ! சுப்ராவை அம்னோதான் ரொம்ப ஆதரிக்குது ! ஆகையால் இன்று முதல் அவரை அம்னோமனியம் என்று செல்லமாக அழைப்போம் ! உறுப்பை வெட்டி ஐக்கியமாகி விடுவார் !
ம.இ.கா காரனுக்கு பதவி சண்டை போடவே நேரமில்லை ,இதில் தமிழ்ப்பள்ளி என்ன சமூதாயம் என்ன நாம பதிவியில் இருந்தான் இந்த
சமூதாயம் மதிக்கும் எனப் போக்கு உடைய மடையன் இருக்கும் காங்கிரஸ் (ம .இ.கா ) தமிழர்கள் அனைவரும் புறகணிக்க வேண்டும்
இல்லையேல் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் தமிழனை கரை சேர்க்க
யாரும் இருக்க மாட்டார்கள் ,இது தான் நமக்கு கிடைத்த தருணம்
.
கூட இருப்பவன் எல்லாம் உதை வாங்கினால் அவர் எங்கே சுகமாக இருப்பது? நாமாக எதையாவது செய்து நமது மொழியைக் காப்பாற்றினால் தான் உண்டு. அவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு பதவியைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்.