பிரதமர் நஜிப் ரசாக்கை வெளியேற்ற தெருப் போராட்டைத்தை நடத்தலாம். ஆனால், அது கடைசி நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறினார்.
நஜிப்பின் ராஜினாமாவை கோரிய ஆகஸ்ட் 1 பேரணி மற்றும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் பெர்சே 4 பெரும் பேரணி ஆகியவை குறித்து கேட்டதற்கு மகாதிர் இவ்வாறு கூறினார்.
“அது கடைசி நடவடிக்கையாக இருக்க வேண்டும். நாம் மூர்க்கத்தனம் படைத்தவர்கள் அல்லர். தெருப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, ஏனென்றால் அது மற்றவர்களை பாதிக்கக்கூடும்.
“ஆனால், வேறு வழி இல்லை என்றால், அதனைச் செய்யலாம்”, என்று துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மகாதிர் கூறினார்.
அன்று அமைதியாக நடந்த ஹிண்ட்ராப் போராடத்தை சீர்குலைத்து காவல் துறை அத்துமீறி பத்து மலை வளாகத்தில் கண்ணிற் புகை அடித்த பொழுது நீ எங்கே சென்றாய்? இன்று தெரு ஆர்பாட்டம் நடத்தலாம் என்று சொல்வது உனது சுய நலத்தை காண்பிக்கிறது.உனக்கு என்றால் ஒரு சட்டம் ,மற்றவர்களுக்கு ஒரு சட்டம்.
ஹி ஹி ஹி மருத்துவர் சொந்த கசப்பு மாத்திரைகளை தானே ருசிக்க போகின்றார் ….வளர்த்த கடா மார்பில் பாய்கின்றது
மாலாய் காரர்கள் ஊன்றுகோல் இல்லாமல் நட்டகமாட்டர்கள் .பிறந்த உடன் ஊன்றுகோலை கொடுத்த கேரளா மாமா குழம்பி நிற்கின்றார ?.எல்லாமே இலவசம் பெற்று வாழும் அவர்கள் எப்படி வீதிக்கு வந்து எதிர்ப்பார்கள் ???? எகிப்து ..துனிசியா ..லிபியன் மக்கள் முதுகு எலும்பு உள்ளவர்கள் எப்படிபட்ட சர்வதிகரிகளை தூக்கி எறிந்தார்கள் ..
எங்க வயித்துலே அடிச்ச நீ எல்லாத்தையும் இழந்து கடைசியா நடு தெருவுக்குதான் வருவே,அது அவன் தீர்ப்பு…………..வாழ்த்துக்கள்!!!
இந்தநேரத்தில்தான் மகாதிரை isa சட்டத்தின் கீழ் கைதுசெய்யவேண்டும்.
துன் உன் கர்மத்தை பார்த்தாயா ? நீயும் தெருவுக்கு வந்தாகவேண்டும் !
நம்பிக்கை நாயகனை அடாவடியாக பிரதமராகா மொழிந்தது நீர்தானே ஆகையால் மற்றவர்களை தூண்டிவிடுவதை விட நீரே அம்னோ ஆதரவாளர்களை ஒன்று திரட்டி தெருவில் இறங்கலாம்.சிங்கத்துக்கு
உறுமவும்.கர்ஜிப்பதில்பயனில்லை மலபார்.பெர்சே பேரணியில்
மூன்று லட்சம் மக்கள் கூட்டட்தைப் பார்த்து டத்தோ அம்பிகாவின் குடியுரிமையை மீட்டுக்கொள்ள குரல் குடுத்த ஈனஜென்மம் நீரல்லவோ !
எல்லாம் நன்மைக்கே,இது விதி, காலத்தின் விளையாட்டு,நீங்கள் உள்ளே நுழைந்து விடாதிர்கள்.காணமல் போய்விடுவிர்கள்.நன்றி மக்களே
பிரமாதம் . இவர்தான் சிறந்த சுகுனி . மற்ற இனத்திற்கு வைத்த ஆப்பு இன்று இவருக்கே திரும்பிவிட்டது . இன்னும் வரும் . பொறுங்கள்
சகுனி மாமாவின் முன் விதைத்த இப்பொழுது சாப்பிட்டு ருசிக்கட்டும் .
தெருப் போராட்டத்தைப் போலீசார் விரும்ப மாட்டார்கள். அதற்குப் பதிலாக தெருப்பொறுக்கும் போராட்டம் நடத்தலாமே! தெருவையாவது சுத்தமாக வைத்திருக்கலாம்!
மாமா மகாதீர் கூறும் இந்த “தெருப்போராட்ட”த்தில் அம்னோ உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டு தற்போதைய அம்னோ தலைவரை வெயேற்ற வேண்டும். இது அம்னோவின் உட்கட்சி பதவி போராட்டம் ஆகும்..
இந்த “தெருப்போராட்ட”த்தில் “நாட்டை காக்க” என்று அம்னோ உறுப்பினர்கள் கூறும் பசப்பு வார்த்தைகளை நம்பி மற்ற இனத்தவர்கள் இதில் கலந்து கொள்ள கூடாது.
இதையும் மீறி மற்ற இனத்தவர்கள் கலந்து கொண்டால், தற்போதைய அம்னோ தலைவர், தன் தந்தையின் வழியை பின்பற்றி, “அம்னோவின் உட்கட்சி பதவி போராட்டத்தை” –
“இன போராட்டமாக மாற்ற மாட்டார்” என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை.
யார் இந்த அமீனோ அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தார்களோ அவர்களை தெருவில் திருவோடு எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கள். நாங்கள் நிம்மதியாக எங்கள் வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்கின்றோம்.
indhia makalae ithil ellam namakku panngi vendam.
அலுங்காமல் ,குலுங்காமல் உண்டு கொழுத்து ஏகபோக சுகம் அனுபவித்து க்கொண்டிருக்கும் அவர்களா உன்னோடு தெருவுக்கு இறங்குவார்கள் பகல் கனவு எல்லாம் ஊழவினை தன்வினை தன்னை சுடும் !!
முதலில் நீ இந்த தெரு போராட்டத்தில் கலந்து உனது சொல்லை காப்பது உனது கடமை.
முன் விதைத்த இப்பொழுது சாப்பிட்டு ருசிக்கட்டும் ..இதுதான் உன்மையான் சத்தியம் .