அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் மேலும் வீழ்ச்சி கண்டது. இன்று காலை 9.35க்கு, டாலருக்கு ரிம4.0035 என்ற அளவுக்கு ரிங்கிட் வீழ்ச்சி கண்டிருந்ததாக புலூம்பெர்க் கூறியது.
ஆனால், சற்று நேரம் கழித்து 9.50க்கு டாலருக்கு ரிம3.99 என்று அது ஏற்றம் கண்டது.
இது, 1997 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பின்னர் ரிங்கிட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவாகும்.
கோவிந்தா!, கோவிந்தா!.
இதன் பலாபலன்களைப் பற்றி கட்டுரையாளர் சீலதாஸ் அவர்களே ஒரு கட்டுரை போடுங்களேன்.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஒரு காரணமாயினும், 1MDBட்டின் 42 பில்லியன் கடனும் இந்த படு வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாகும்!! இந்த படு வீழ்ச்சி, லஞ்சம், கொள்ளை, சுருட்டலின் பிரதிபலிப்பு என்றும் உறுதியாக சொல்லலாம்!!!
ரிங்கிட் வீழ்ச்சி பரிசான் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருகிறது?