அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்கான நாள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதன் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டாலும் கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கு உச்சமன்றத்தைச் சந்திப்பதற்குத் தயக்கம் ஏதுமில்லை என்றே கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
கட்சித் தலைவர்கள் 1எம்டிபி பற்றியும் அமைச்சரவை மாற்றம் பற்றியும் துருவித் துருவி விசாரிப்பார்கள் என்று நஜிப் அஞ்சுவதாகக் கூறப்படுவதை உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீஸ் மறுத்தார்.
அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்ற நஸ்ரி, நஜிப் குற்றமற்றவர் என்பதை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமே அறிவித்திருக்கிறது என்றார்.
“அவர் பயப்படுவதற்குக் காரணமே இல்லை. அது (1எம்டிபி) பற்றி அனைவரும் அறிவர்”, என நஸ்ரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கட்சி தலைவர்கள் 1எம்டிபி பற்றியும் அமைச்சரவை மாற்றம் பற்றி மட்டுமா துருவி துருவி விசாரிப்பார்கள் அப்படினா 2,6 பில்லியன் ஊழல் பணம் அதுதாங்க “நன்கொடை”யை மறந்துட்டாங்களா ?
எங்களுக்கும் தெரியும் அவர் உத்தமப் புத்திரனென்று!!!!
நஜிப்புக்கு,அம்னோ உச்சமன்ற கூட்டம்,அவருடைய இறுதி கூட்டம் என்பது அவர் அறிந்த ஒன்று,கூட்டத்தை தள்ளிவைத்துவிட்டு இதற்கிடையில் எவ்வளவு சுருட்ட முடியுமோ சுருட்டிக்கொல்வார்,(துணை இருப்பவர்களுக்கு பங்கு இல்லாமலா போய்விடும் ?)
இந்த அமைச்சர் 6ம் வகுப்பு தேர்ச்சி அடையாதவர் . தன் முதலாளி என்ன சொன்னாலும் வால் ஆட்டும் ஒரு நன்றி உள்ள ஜந்து .
நஸ்ரி அப்துல் அசீஸ் பணம் பட்டு வாடா செயும் பொது மாட்டி கொண்டுது எனதே சொல்ல
நீ உண்மையான விசுவாசி. மக்கள் எப்படி போனால் உனக்கு என்ன ,உன் பாகெட் நேரயுதே அது போதும் உனக்கு.
அவர் ஆடி போய் அம்னோ கூட்டத்தை தள்ளி போட்டு விட்டார் !
அடுத்து யார் லஞ்சம் வாங்கினாலும் அது நன்கொடை என சொல்லி தப்பிக்க வழி ஏற்படுத்திய உன் பாஸ் வாழ்க . உன் கணக்கில் சேர்ந்தது எவ்வளவு .
அம்நோவே பொய் காரனுங்கனு உலகத்துக்கே தெரியிது இதில நீ வேற குருடா விடுறே.
தள்ளிப்போடுவதற்குப் பயப்படுகிறாரோ!
நீ மக்களிடம் நெருப்பு கோழி கதை சொல்லாதே பன்னாடை ??
ஒரு முட்டால் அமைசர் இன்னொரு மடயன்னுக்கு ஜிங் சாக் பொடுற..
ஊழல் ஆணையத்தின் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத வேளையில், நஜிப், 2.6 பில்லியன் விவகாரத்தில் குற்றமற்றவர் என்று முடிவெடுத்து அறிக்கை விட்ட மலேசியா ஊழல் தடுப்பு ஆணையத்தில் அதிகாரி யாரோ??? இந்த நேர்மையான அதிகாரியின் முகத்தை மக்களுக்கும் கொஞ்சம் காட்டுங்களேன்!!!!