பொருளாதாரம்மீது பலவிதமான கவலைகள் தெரிவிக்கப்பட்டாலும் அரசாங்கம் பொருள், சேவை வரிவிதிப்பைத் தொடர்வது என்ற முடிவில் இருக்கிறது.
இதைத் தெரிவித்த எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அந்த வரி நாட்டின் பற்றாக்குறையைக் குறைக்கும் நிதிச் சீரமைப்பின் ஒரு பகுதியாகும் என்றார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, பொருளாதார வல்லுனர்களிடமும் கலந்து பேசிய பின்னர் அரசாங்கம் அம்முடிவுக்கு வந்ததாக பிரதமர் கூறினார்.
வாழ்க அலி பாபாவும் 40 திருடர்களும்.
மிஸ்டர் தேனீ! நம் நாட்டில் அலிபாபாவும் [அல்தாந்துயா நஜிப்] 37 முழு அமைச்சர்கள் [திருடர்கள்] மட்டுமே உள்ளனர். மூன்று குறைகிறதே, என்ன செய்யப் போகிறீர்கள்?
ட்விக், ட்விக் போலிஸ் ஒருத்தரையும், அப்பன் ஆண்டி என்ற இன்னொருவரையும், தலைமை பேங்க் அதிகாரி என்ற மூன்றாமவரையும் சேர்த்துக் கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்குச் சரியாக வரும்!.
அப்போ! புக்கிட் அமான் தொகுதி அம்னோ தலைவரை இதில் சேர்க்க முடியாதா?? அவருக்கும் இந்த கூட்டத்தில் சேர அனைத்து தகுதியும் உள்ளது!!!
புரியுது !!! புரியுது!!! சேர்த்துள்ளீர்!!!!
மக்கள் சிறப்பாக வாழ்வோம்.
கண்டிப்பாக தொடர வேண்டும் இல்லையென்றால் உம்னோ காரன்கள் பிச்சை எடுக்க நேரும் .
ஆமாம் ஆமாம் தொடர்ந்து ஜிஎஸ்டி இருந்தால் உங்களுக்கு நல்லதுதான்.மக்களுக்கு திண்ட்டாடம்.
நல்லது இது தொடரட்டும் . உன் மனைவி செலவு செய்வதற்கு பணம் அதிகம் தேவை இல்லையா ? இந்த நாடு அதி பாதாளத்தில் செல்ல நீயும் உன் குடும்பமும்தான் காரணம் . வாழ்க நம்பிக்கை நயவஞ்சகன் .