சிங்கப்பூர் அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்

sporeசிங்கப்பூரில்  நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டதாக  அந்நாட்டு  அரசாங்கம்  அறிவித்தது.  இது  அந்நாட்டில்  விரைவில்  பொதுத்  தேர்தல்  நடக்கப்போகிறது  என்பதற்கு  அறிகுறியாகும்.

பிரதமரின் ஆலோசனையின்பேரில்  அதிபர்  டோனி  டான்,  நாடாளுமன்றத்தைக்  கலைத்தார் என  அரசாங்க  அறிக்கை  கூறியது.

-ராய்ட்டர்ஸ்