இரவு மணி 10.20 அளவில் மினாரா மேபேங் அருகில் டிஎபி மேடையிலிருந்து உரையாற்றிய மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மலேசியாவில் இன்னொரு நஜிப் தோன்றாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அவர் மலேசியர்களை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.
அதே மேடையில் பேசிய டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு, முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டை நம்பக்கூடாது என்று மக்களை எச்சரித்தார்.
“அவர் நமது நண்பர் அல்ல. அவர் நரி போன்றவர். அவர் நஜிப்பின் வீழ்ச்சியைத்தான் விரும்புகிறார், சீர்திருத்தங்களை அல்ல”, என்று கூறினார்.
அண்ணாச்சி புரிஞ்சிகிட்டா சரி.
சரியாகச் சொன்னீர்!!!
நரியைதான் நனையாம குளிப்பாட்ட முடியும்
அவர் பனங்காட்டு நரி என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் அவர் பெர்சே கூட்டத்தில் கலந்து கொண்டது கொஞ்சம் ‘பலம்’ கொஞ்சம் ‘கனம்’ கொடுத்திருக்கிறது அல்லவா!
காக்காதீர் கலந்துகொண்டது சுயநலமே தவிர பொதுநலம் அல்ல. அவர் சொன்னது நஜிப் வெளியேற்றவேண்டும் பாரிசானை அல்ல.அதிலிருந்தே தெரியுது அவர் மகனை அடுத்த வாரிசாக வேண்டும் என்று.அவர் ஆட்சி காலத்தில் தமிழர்களுக்கு அவர் செய்த துரோகம் மறக்க வேண்டாம்.
mums குட்டியை பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள் .
தந்த மகன் பிரதமராக எதையும் செய்வான் . நாட்டின் வளமான் பெட்ரோல் கம்பெனிக்கு இனது மகநும் சொந்தக்காரன் பெட்ரோன். ஹாஸ்பிட்டல் அம்மாக்களின் வேலையைப் பறித்தவன் . ஹாஸ்பிட்டலில் துணி துவைக்கும் வேலையையும் கெடுத்தவன் . ம.இ.கா ஒன்றுமே கேட்கவில்லை என்று பொய் கூறியவன் . ஆனால் ம. இ.கா மாநாட்டுக்குப் போய் மாலைகளை போட்டுக் கொள்வான் , சங்கிலி முத்து பேசிய மலாய் தெரியவில்லை போலும் . அல்லது இருவருமே ஊரை கொளையடிக்கும் கள்ளர்கள் . கொள்ளைக் காரர்கள்