இரவு மணி 11.30: மஸ்ஜிட் ஜமெக் எல்ஆர்டி நிலையத்திற்கு முன் – பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவா, நஜிப் பதவி துறக்கும் வரையில் தாம் டாத்தாரான் மெர்டேக்காவை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சூளுரைத்தார்.
“நீங்கள் என்னுடன் இருக்கலாம் அல்லது போகலாம். ஆனால், ரோஸ்மா (நமது கடும் சித்தத்தை) புரிந்து கொள்ளும் வரையில் நான் இங்கேயிருப்பேன்.
“இந்த வாக்குறுதி பிகேஆருக்கோ தியன் சுவாவுக்கோ அல்ல, ஆனால், இது நமது குழந்தைகளுக்கு”, என்றாரவர்.
எனினும், அனைவரும் நள்ளிரவில் கலைந்து செல்ல வேண்டும் என்று பெர்சே பிரைம் பிளேட்போர்ம் வழி செய்தி அனுப்பியுள்ளது.
நள்ளிரவு மணி 12.04; பெர்சே 4: பேரணியில் பங்கேற்ற மக்கள் தேசிய கீதம் நெகாராகுவை பாடிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ! ஆனால் எருமைகளை என்ன செய்வது ?
சீனன் மூளை முட்டியிலேதான் இருக்கு! ஏதோ அதிருப்தியை தெரிவிச்சிங்க அதற்கு அரசாங்கமும் வாய்ப்பு கொடுத்துச்சி அது வரைக்கும் நன்றியே சொல்லிட்டு போக வேண்டியதுதானே!
அரசாங்கம் வாய்ப்பை கொடுக்கவில்லை. “பெர்சிஹ்” உரிமையுடன் ஏற்படுத்திக் கொண்டது!!!
அவர் பதவியைத் துறக்கும் அளவுக்கு இன்னும் துறவி ஆகிவிடவில்லை!
உள்ளுக்கு போவதே உங்களுக்கு வாடிக்கை !மீண்டும்அதுதான் நடக்கும்!
சீனர்களின் ஆதங்கம் ஒன்றே ஒன்று தான்…..எல்லாமே சீனர்களின் ஆதிக்கத்தில் இருப்பது…..அண்மையில் நடந்த “தூய்மை 4.0 பேரணியில் கலந்துகொண்டவர்களில் 70% பண பலம் படைத்தவர்கள்…. வாழ்கையில் நல்ல வருமானத்தில் இருக்கும் சீனர்கள்….அரசாங்கத்தின் ருசி கண்டவர்கள்….ஏக போக வாழ்கையில் நிறைவு கண்டவர்கள்…. இந்த பேரணி முழுக்க முழுக்க நஜிப் போன்ற சுயநலம் படைத்தவர்கள் கலந்துகொண்டனர்….
கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லையே என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைவதும் அலையப் போவதும் பெரும்பாலும் நம்மவர்களே!! பொருளாதாரத்தில் பலம் படைத்த சீனன் தமக்கென்று வியாபார ரீதியில் சென்றிடுவான். அரசாங்கத்தின் பூமி புத்ரா கொள்கையில் மலாய்க்காரனும் முன்னேறிடுவான்… முன்னேறிவிட்டான்…தமிழனின் நிலை??? இந்தியனுக்காக உரிமைக்குரல் எழுப்புவது ??? இந்தியனை (தமிழனையும் சேர்த்து) உயர்த்துவது???சிந்திப்போம் செயல் படுவோம்!!!!
நண்பர்களே ஏன் சீனர்கள் மட்டும் தான் பெர்செஹ் 4 கலந்து கொண்டார்களா? இந்தியர்கள் மலாய்காரர்கள் அங்கு இல்லையா ? அல்லது நீங்கள் அங்கு இல்லையா? உங்களுக்கு திருட்டுக்கை நாயகரிடம் இவ்வளவு பாசமா? வாழ்க உங்கள் நாட்டு பற்றும் தலைவர் பற்றும். உங்கள் குழந்தைகள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் அதான் நீங்கள் கவலை இல்லாமல் இருகிறீர்கள் போல் தெரிகிறது
நீங்களாவது இந்த நாட்டில் மனநிறைவுடன் இருப்பது சந்தோஷம்.