ஆகஸ்ட் 29-30 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 4 பேரணிக்கு முன்னாள் பிரதமர் மகாதி முகமட் வருகையளித்திருந்திருந்தார். அங்கு அவர் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்றும் அதற்காக அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இன்று போலீஸ் அறிவிப்பு செய்திருந்தது.
அது குறித்து கருத்து தெரிவித்த பெர்சே 4 தலைவர் மரியா சின் அப்துல்லா, பேரணியில் பங்கேற்ற பல இலட்சக்கணக்கான பொதுமக்களில் அவரும் ஒருவர். அவ்வளவுதான் என்றார்.
நல்லது! காக்கதீரின் ஊழலையும் சேர்த்தே தற்காக்கவும் ஏனெனில் விரைவில் sungai buloh resort இல் நிரந்தர குடியுரிமை பெற போகிறார்…வாழ்த்துக்கள்!!!
கழுவுன மீன்ல நலுவுன மீனா வந்துட்டு போனான்!!! அவனுக்கு வேண்டியதெல்லாம் நஜிப் வெளியாகனும் , எப்படியாகிலும் தன்னுடைய புத்திரன் சொட்டை முக்கியை தன்னுடைய ஆயிசுக்குள் துணை பிரதமராக்கி விடவேண்டும் என்று பித்தம் தலைக்கு ஏறி எல்லோரையும் சுத்தல்ல விட்டுக்கிட்டிருக்கான். பெர்செ அவனை தற்காக்குமாம்! நக்கிகிட்டு போப்போரிங்க !!!!……
எதற்க்காக தற்காக்கின்ரீர்?. ஊழலை மேலும் வளர்த்து விடவா?. அந்த மாமக்தீர் காலத்தில் செய்யாத ஊழலை விடவா பெரிய ஊழல் இன்று நடந்து விட்டது?
பச்சோந்தியை தற்காத்து நாசமா போங்கள் அவன் உங்களையே பெர்செஹ் செய்துவிடுவான் !!
எல்லாத் தற்காப்புக் கலைகளையும் கசடறக் கற்றவர்! உங்களை நம்பியா அவர் இருக்கிறார்? அவர் சரியான நம்பியார், அம்மணி!