பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து அகற்ற எதிரணி எவருடனும் இணந்து உழைக்க விரும்புகிறது என்று டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறுகிறார்.
“எவருடனும்” என்பது டாக்டர் மகாதிர் முகமட்டையும் உள்ளடக்கியதா என்று வான் அசிஸாவிடம் கேட்டதற்கு அவர், “தயவு செய்து, நீங்கள் சொல்ல விரும்புவதை என்னை சொல்ல வைக்காதீர்”, என்றார்.
தற்போது மகாதிர் பிரதமர் நஜிப் பதவி துறக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மகாதிர் வலியுறுத்தி வருகிறார்.
இன்னும் பாஸ் உங்களுடன் இருக்கிறது என்று கனவு கண்டு கொண்டு இருக்கின்றிரிகள் அவர்கள் உங்களை விட்டு பொய் நொம்ப நாட்கள் ஆகி விட்டது BERSIH 4 பார்த்து இருப்பிர்கள் மலாய் காரர்களின் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை இனி வரும் பொது தேர்தலை பகாதான் பாஸ் கட்சி இல்லாமல் சந்தித்தால் அது அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் கெடா , தேரேங்கானு , கெலந்தான் ஆகிய மாநிலங்களில் பாஸ் கட்சிக்குதான் செல்வாக்கு PKR மட்றும் DAP அங்கே எல்வாக்கு இல்லை . வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை ஓடைத கதையாகி விட்டது . ஹுடுத் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் DAP க்கு இதை புரிய வையுங்கள் இது முஸ்லிம்களின் உணர்வு பூர்வமான விஷயம் . அப்படி பார்லிமெண்டில் இந்த சட்டத்தை கொண்டு வந்து PKR நிராகரித்தால் மலாய் காரர்களின் ஓட்டுகளை இழக்க நேரிடும்
இன்று Iraq Syria -vil ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நிறைவேற்றப்படும் சட்டம் ஹூடுட் சட்டமா அல்லது உணர்வு பூர்வமானச் சட்டமா?
நடிகர்களுக்குத் துணையாக ஒரு நடிகை.
முஸ்லிம்களுக்கு எது உணர்வுப்பூர்வமான விசயமோ அது முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் உணர்வுப்பூர்வமான விசயம். அதனால்தான் மற்றவர்களுக்கும் வலிக்கின்றது. வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைக்கமால் இருந்திருந்தால், வெண்ணையைக் கொண்டு மற்ற மதத்திற்கு எல்லாம் தீ மூட்டி குளிர் காய்திருப்பான் அந்த திருடனும் இங்கு வந்த முகமூடித் திருடனும்.