அம்னோ இளைஞர் பகுதி அதன் உறுப்பினர்கள் செப்டம்பர் 16 பேரணியில் கலந்துகொள்வதைத் தடுக்கவில்லை.
“பிரதமரின் கருத்துகளை எடுத்துரைக்க விரும்புகிறேன். அதுவே கட்சியின் நிலைப்பாடாகும்”, என்று அம்னோ இளைஞர் பகுதித் தலைவரும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான கைரி ஜலாலுடின் அது பற்றி வினவியபோது கூறினார்.
நேற்று அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அம்னோ கட்சியினர் செப்டம்பர் 16 சிகப்புப் பேரணியில் கலந்துகொள்ளத் தடை இல்லை என்று கூறினார்.
“இது சுதந்திர நாடு. ஆனால், சட்டங்களை மதிக்க வேண்டும். சட்டத்துக்கு மேலானவர்கள் யாருமில்லை. அம்னோ உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும். அவர்களும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்லர்”,என நஜிப் குறிப்பிட்டார்.
மிக்க நன்று,ஆனால் இனங்களின் உணர்ச்சியை தூண்டாமல் நடந்துகொள்ள வேண்டும்.அறிவாளிகள் கோமாளித்தனமாக நடந்துக்கொள்ளக்கூடாது.
சிகப்பு சட்டை பேரணி சட்ட விரோதம் என போலிஸ் சொல்லியும் இதில் அம்னோ கலந்து கொள்வதில் தடை இல்லை என அறிக்கை விடுவதை பார்க்கும்போது போலிஸ் எதுவும் செய்யாது என்பது புரியறது . மாமியார் உடைத்தால் …… சட்டி . மருமகள் உடைத்தால் …… சட்டி என்பது இதுதானா?
முதலில் 10 / 0 சரி செய்.உன் வேலையே தவிர மற்ற எல்லாவற்றையும் கவனி.
இப்ப இதற்குப் பின் புலத்தில் யார் யார் இருகின்றார்கள் என்று தெரிகின்றது அல்லவா? இந்த நாட்டில் உள்ள ஊழல் மற்றும் பொருளாதார பிரச்னையை மறக்க இனவாதத்தைத் தூண்டி விடுவது யார்? சாட்சாத் அந்த சிகப்பு சட்டை கட்சித் தலைவர்களின் வேலையே! பிரதமர் கலந்து கொள்வதை தடுக்க மாட்டோம் என்பாராம். போலிஸ் தடை என்பாராம். என்னடா எல்லோருக்கும் தெரியும்படி இப்படி அம்மணமா அவுத்துப் போட்டு நாடகம் ஆடுகின்றீர்கள்.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதை
சிகப்புப் பேரணியில் கலந்துகொள்ளத் தடை இல்லை என்பது சரி … அவர்களின் உண்மையான நோக்கம்தான் என்ன? அது தெரியாமல் அம்னோ இளைஞர்கள் சிகப்புப் பேரணியில் கலந்துகொள்ளத் தடை இல்லை என்று சொல்கிறாயே… நீயெல்லாம் ஒரு மந்திரி…. அதுவும் இளைஞர் தலைவர்.. உருப்படும் உன் கூட்டம்
வளாயாங்கட்டிகள் இன வெறியர்களின் (மரியா சின், லிம் கிட் சியாங், தோனி புவா) உருவ போம்மைகளை எரிக்க வேண்டும் …இதனால் சீனர்களின் கொட்டம் அடங்க வேண்டும்….அரசாங்கத்தையும் நாட்டையும் இலஞ்சத்தில் மூழ்கடித்த நாதாரிகளின் மூக்கை உடைக்க வேண்டும்….
இன வெறியன்களின் துண்டுதல்கள் நரி தோல் போர்த்திய ஓநாய்களின் ஆட்டம் .
போலிஸ் தடை செய்த அமைப்பிற்கு அம்னோகாரர்கள் கலந்து கொல்லாம் என்று சொல்லும் இந்த அமைச்சரை முதலில் அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் காரணம் இவர் காவல் துரையின் சட்டதிட்டங்களை மதிக்க வில்லை.
அதை எப்படி தடை செய்ய முடியும்? ஏற்பாட்டார்களே நீங்கள் தானே?
ரொம்ப நல்லாவே நாடகம் நடக்குது.தமிழர்கள் சீனர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
கையில் ஆயுதத்தையும் எடுத்து செல்ல ஆணையிடுங்கள். அப்போதுதானே உங்களின் எண்ணம் நிறைவேறும் …?