ஒரு தலைவன் திருடனாக மாறும்போது தொண்டர்களுக்கு அவன் ஒரு முன்மாதிரியாக அமைந்து விடுகிறான் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார்.
இயற்கை வளம் நிறைந்த மலேசியா ரிங்கிட் மதிப்புக் குறைவு, பணவீக்கம் எனப் பொருளாதார பிரச்னைகளை எதிர்நோக்குகிறதே என்று ஹாடி அங்கலாய்த்துக் கொண்டார்.
“தலைவன் திருடனாக மாறினால் மக்கள் கொள்ளையர்களாக மாறுவார்கள்”, என சிலாங்கூரில் மக்கள் பேரணி ஒன்றில் அவர் கூறினார். யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.
நிலா கட்சி எம்.பி.- களெல்லாம் கட்சி தாவ ஆரம்பித்து விட்டதால், மீதம் இருப்பவர்கள் போவதற்குள் இவர் தே.மு. க்கு பின்புற கதவு வழியாக கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வது போல் நடித்தால் கட்சி நிலைக்கும் என்று நம்புகின்றார். Dear Mr. Hadi you have already damaged PAS to the extend of passing out.
தலைவன் திருடனாக மாறினால் … தொண்டர்களுக்கு முன்மாதிரி,மக்கள் கொள்ளையர்களாக மாறுவார்கள்…இவர் கூற்று சரியா?
மக்கள் கொள்ளையர்களாக மாறினால் அரசியல்வாதிகளின் வங்கியில் 260 கோடிகள் இலவச இணைப்பாக இணைந்துவிடும்!
தலைவன் திருடனாக மாறினால் … தொண்டர்களுக்கு முன்மாதிரி,மக்கள் கொள்ளையர்களாக மாறுவார்கள்…இவர் கூற்று சரியா? இப்பொழுதுதான் ஞானம் பிறந்திருக்கிறது…
நாட்டாமே………தலைப்பே மாத்தி சொல்லு…..! தலைவன் கொள்ளையடிட்சா மக்கள் திருடுவார்கள்ன்னு சொல்லு…….!!!
தலைவன் திருடன் என்றால் அதை நேரடியாக சொல்ல வேண்டியதுதானே எதற்கு மூடுமந்திரம்…?
உங்கள் பேச்சு காலம் கடந்த ஒன்று.இனிமேலும் உங்கள் பேச்சு மக்களிடத்தில் எடுபடாது.மக்கள் கூட்டனிக்கு நீங்கள் செய்த துரோகம் மன்னிக்கமுடியாது.அடுத்த பொதுத்தேர்தல் உங்கள் உம்னோவுடன் சேர்ந்து நீங்களும் போட்டிஇடுங்கள். மக்கள் தீர்ப்பு வழங்குவர்.அதுவே துரோகத்துக்கு கிடைத்த பரிசாக அமையும்.
நல்ல நடிகனடா நீ.
கப்பல் மாதரி வாய் உனக்கு! இதுல நீ பேசறது ஒன்னு, அடுப்பு வழியா செய்யறது ஒன்னு, நீயெல்லாம் பேசக்கூடாது !!!
அட எருமையே என்ன நக்கலா ?
தலைவனனால் “திருடன்” ; மக்களானால் “கொள்ளையா” ?
தலைவனனால் “கொள்ளைக்காரன்” ; மக்களானால் “திருடன்” என்று மாற்றி சொல்லுடா எருமையே !