செப்டம்பர் 16-இல் நடைபெறும் பேரணி “மலாய்க்காரர் மானம் காக்கும்” பேரணி அல்ல என்றும் அது நாட்டின்மீது அன்பு கொண்டவர்களும் அரசாங்கத்தை ஆதரிப்போரும் கூடும் பேரணி எனக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார்.
“இது மலாய்க்காரர்கள் கூடும் கூட்டமல்ல. எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடுகிறார்கள். மற்ற இனத்தவரும் வந்து சேர்ந்து கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன்”, என அம்னோ தலைமைச் செயலாளருமான தெங்கு அட்னான் குறிப்பிட்டார்.
“நாட்டின்மீது அன்பு கொண்டவர்கள் அவர்கள் சீனர்களோ மலாய்க்காரர்களோ இந்தியர்களோ அரசாங்கத்துக்கு ஆதரவைக் காட்ட இதில் கலந்துகொள்ளலாம்.” இன்று ரெசிடென்சி ரசாக்மாஸ் திட்டத்தைத் தொடக்கிவைத்த பின்னர் தெங்கு அட்னான் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாளுக்கு நாள் ஒரு பெயர் மாற்றம். நேரத்திற்கேற்ற நல்ல நாடகம். இவர்களெல்லாம் அதில் நடிகர்கள். “மற்ற இனத்தவரும் வந்து சேர்ந்து கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன்”. பணம் வாங்கிய அந்த ராவ் பச்சோந்தி கூஜா தூக்க முதலில் நிற்பான். அப்புறம் கையை நக்குபவனும், காலை நக்குபவனும் அங்கு நிர்ப்பான். எந்த இண்டியன் சீனன் அங்கு நிற்கின்றான் என்று பார்ப்போம்.
“மலேசியா #ஒரே உள்ளம் ஒரே உணர்வு ஊரே எரிய நாடு அழிய ….”
ஒன்று கூடுங்கள் செப்டம்பர் 16 பேரணிக்கு என அறிக்கை விடுகிறார் போல் தெரிகிறது.
பச்சையாகச் சொல்வதென்றால் “நன்கொடை பேரணி” என்று சொல்லுங்களேன். இன்னும் பொருத்தமாக இருக்கும்.
இந்த பேரணிக்குப் போகும் ஒவ்வொரு இண்டியன் முகத்தையும் படமெடுத்து பெரிதாகப் போட்டுக் காட்டுங்கள். எது எது நன்கொடை வாங்கிய ஞமலிகள் என்று அடையாளம் கண்டு காறித் துப்ப வசதியாக இருக்கும்.
ஊழல்வாதிகளின் அணிவகுப்பு. அநியாயம் பண்ணி பண்ணி பன்னி யானதுதான் மிச்சம்
சிவப்பு பேரணின்னு சொல்லி ,அந்த பேரணி,இந்த பேரணி சொல்லி இப்ப அரசாங்க பேரணியா எப்படி .பேரணி நடத்துபவர்கள் நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள் என்று பிரதமர் சொன்னார் அப்பா இது …மன்சூர் ஒரு அமைச்சர் இவருக்கு நாட்டின் மிது அக்கறை இல்லை,இவர் எப்படி அமைச்சராக இருக்கிறார்.
“நாட்டின்மீது அன்பு கொண்டவர்கள் அவர்கள் சீனர்களோ மலாய்க்காரர்களோ இந்தியர்களோ அரசாங்கத்துக்கு ஆதரவைக் காட்ட இதில் கலந்துகொள்ளலாம்.” இன்று இப்படி பேசும் இவர்கள் ஏன் ஆரம்பம் முதற்கொண்டே இதை பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சிகளோடு கலந்து பேசி கூட்டு ஏற்பாடு செய்யவில்லை?
இதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரதமர் சொன்னது “பேரணி” ! இது “பேய்யணி” !
அதாவது பேரணியை பயமுறுத்த, பிரதமர்-அல்தாந்துயா சமரசம் ஏற்பட்டு, பிரதமர் அல்தாந்துயாவுடன் கைகோர்த்து நடத்தும் அரசாங்க “பேய்யணி”யாக இருக்குமோ ?
ஒரு நாளைக்கு ஒரு பேச்சு பேசும் இவனையும் நம்பி ஒரு கூட்டம் இருக்குது… என்ன செய்வது…
நமது மூன்று இந்திய ஆதரவு கட்சிகள் கண்டிப்பாக பங்கு கொள்ளும்…. அது அவர்களின் உரிமை….
சிவப்பு சட்டை பேரணியை ஆதரிக்கும் நம்பிக்கை நாயகரே சிவப்பு ரத்தம் தெரித்தால் முழுப்பொறுப்பு 2.6 நன்குடை பெற்ற நஜிப்பே.!.
நீங்க தானே தூண்டி விட்டு இனம் பிரித்து மலாய் ஆதரவு பேரணி என்று சொல்லி சீனர்களுக்கும் , இந்தியர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதுபோல் ஏற்பாடு செய்து விட்டு இன்று அரசாங் பேரணி என புது கதை விடுகிறிர்கள். அந்த எதிர்ப்பு பேரணிக்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று சொன்ன வாய்தான் இப்ப அரசு பேரணி என அழைப்பு கொடுக்குது…?
மானம் இல்லா இந்தியன் எல்லாம் இதில் கலந்து கொள்ளுங்கள் . திருந்தாத ஜென்மங்கள் .
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாத தமிழன் அங்கு இருப்பான்.அதற்கு ஒத்து ஊதுவது போல் சிகப்பு சட்டை ஐபிஎப் மற்றும் எலும்பு துண்டு கட்சிகளின் தமிழன்கள் அங்கு இருப்பான்.இவங்களை போட்டோ எடுத்து வெட்ட வெளிச்சமாக காடினால்தான் முகம் சிவக்கும்.எதிர்க்கட்சி அல்லது என் ஜி வோ இதுபோன்ற பேரணி செய்தால் இந்நேரம் மஇகா முள்ளமாரிகள் பலமடங்கு காவல் புகர் செய்திருக்கும்.அவன் உறுப்பு கட்சி என்பதால் சுருங்கி அமர்ந்து இருக்கு.
நாள் ஒரு பேச்சி, பொழுதொரு நடிப்பு மானமுள்ளதமிழன் நிச்சயமாக இந்தப் பேரணியில் கலந்துக்கொள்ளமாட்டான் துதிப்பாடும் ஜால்ரா,தூக்கு தூக்கிகள் நல்ல நடிப்பார்கள் !
அம்னோ நடத்தும் அரசாங்கத்தைவிட,விபச்சாரிகள் ஆயிரம் மடங்கு மேல்.
இந்த பேரணி எதுக்கு நடத்திரோமுன்னு தெரியாமையே பேசுறானுங்க. கையை நீட்டி காசுவாங்குனவன் எல்லாம் எதோ செய்யணும்னு செஇயிரானுங்க்க. பலிகடா டி எ பி , சீனர்கள். அதைவிட கொடுமை இன்று கிடைத்த தகவலின் படி கமலநாதன் அவர்கள் 220 சிவப்பு டி சட்டைகளை வழங்கியதாக தெரிகிறது. இது உண்மையாக இருக்கக் கூடாதென்று நம்புவோம். ஆனால் உண்மையாகா இருந்தால் இவனை…..
ஆனால் இன்று வரை ம இ காவோ அல்லது அதன் தானை தலைவன் களோ இதைப் பற்றி வாயை திறக்கவே இல்லை. வேள்பாரி என்னன்னவோ பேசுவான், இப்ப….
இந்த சிவப்பு சட்டை பேரணியில் கலந்து கொள்ளும் “இந்தியர்கள்” “வேசிக்கு பிறந்த மக்கள்” என பொருள் படும் என்று உலக இந்தியர் பாதுகாப்பு பேரவை அறிவித்துள்ளது.