சுபாங் ஜெயா அருகே காங்கிரிட்டால் நிரப்பப்பட்ட ஒரு எண்ணெய் பீப்பாயில் இருந்தது காணாமல்போன அரசாங்க வழக்குரைஞர். அந்தோனி கெவின் மொராய்ஸின் சடலம்தான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு இயக்குனர் முகம்மட் சாலே அதை உறுதிப்படுத்தினார்.
“அந்த எண்ணெய்ப் பீப்பாய் ஆற்றில் கிடந்தது.
“உடலை எடுப்பதற்காக அந்தப் பீப்பாய் அங்கிருந்து வெளியில் கொண்டுவரப்பட்டது”, என்றவர் கூறினார்.
சுங்கை கிளாங்-கை ஒட்டியுள்ள யுஎஸ்ஜே வீடமைப்புப் பகுதியான பெர்சியாரான் சுபாங் மேவா-வில் காலை 6 மணிக்கு மொராய்ஸின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்…. ஏன் நம் நாடு இப்படி போய் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை…
போலிஸ் திட்டமிட்டு செய்த கொலை , உங்கால எல்லாம் யார் அரெஸ்ட் பண்ணுவது
மறைந்தவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .குற்றமிழைத்தவன் நிம்மதியாக வாழவோ ,சாகவோ முடியாது .பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் ,
போலிசுக்கு மாமுல் வாங்கவே சரியாய் இருக்கும் நேரம் .ஒரு நாள் முழுக்க ஹலால் ,ஆறாம் செய்வதெல்லாம் மாமுல் வேலை …………..நாச வேலை .அனுபவ சாலி சொல்கிறேன் .மலேசியாவில் வாழவே பிடிகள …வருங்கள எப்படியோ ..நம் பிள்ளைகள் நிலைமை எப்படி .நன்றாக படிக்கச் வைக்க வேண்டும் …..
Malaysia எங்கே போகிறது?
திடீர் என்ன்று போலீஸ்க்கு எப்படி தெரிய வந்தது அங்கே சடலம் இர்ருக்கு என்று ?
வடி வைத்து உடலை தகர்ப்பதும் கான்க்ரீட் போட்டு உடலை மறைப்பதும் தற்போதைய இந் நாட்டு தொழில் திறமை. மிகவும் தேவை– ஆட்சியில் நீடித்து நிலைக்க.