“Many people, especially, ignorant people, want to punish you for speaking the truth, for being correct, for being you.
Never apologize for being correct, or for being years ahead of your time.
If you’re right and you know it, speak your mind. Even if you are a minority of one, the truth is still the truth.”
_Mahatma Gandhi
Sorry Mah! We follow only what Islam says. Nothing else!
காந்தியைப் பற்றி எல்லாம் எங்கே இந்த அமீனோ அறிவிலிகள் படித்திருக்கப் போகின்றார்கள்!
நேர்மையாக இருந்தும் உங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே! உருட்டல், மிரட்டல், பிறட்டல், சுருட்டல், என எதாவதவது இருந்திருக்குமேயானால், உங்களது வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் நோட்டுகள் போட்டிருப்பார்கள் அல்லவா? பிழைக்கத் தெரியாத பரதேசி.
இப்போது யாரையும் நம்பமுடியாது— ஒபாமாவே நம்முடைய காலை வாரிவிட்டு இருக்கும் போது பிறகு? ISIS ஆரம்பமித்த போது எனக்கு தெரிந்த அளவுக்கு ஒபாமாவுக்கு தெரிய வில்லையா? அப்பொழுதே இந்த ஈன ஜென்மங்களை ஒழித்து கட்டி இருக்க வேண்டும்- இப்போது ஆலமரம் போல் ISIS படர்ந்து எவ்வளவு அநியாயங்களை கட்டவிழ்த்து விட்டு கொண்டிருக்கிறது? ஜெசுஸ் ஆவது காந்தியாவது எல்லாமே வெளி வேஷம்– ஐநாவே ஒன்றுமில்லா காகித புலி பிறகு ? நீதி நியாயம் எல்லாம் வெறுமனே காகிதத்தில் தான் நடைமுறையில் அதன் தாக்கத்தை அனுபவித்தவர்களுக்கு தான் புரியும். எனக்கும் தான்.
அன்று இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு “காங்கிரஸ்” என்ற பெயரை எந்த ஒரு அரசியல் கட்சியும் பாவிக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் மகாத்மா காந்தி ஆனால் அது நிறைவேறவில்லை.
இன்று இந்தியாவில் “காங்கிரஸ்” என்றாலே “ஊழல் பெருச்சாளிகள்” என்கின்றனர் அதாவது நமது நாட்டின் “அம்னோ”-வைபோல.
பரதேசியாய்ப் போனதால்தான் இன்றும் காந்தியை உலகம் திருபிப் பார்கின்றது. அவர் அன்று நினைத்திருந்தால் நேரு குடுபத்துடன் இருந்த தொடர்பை வைத்துக் கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். இறைவன் அவருக்கு வேற்றொரு வழியைக் காண்பித்து, மக்கள் மனதில் அவரை என்றும் அறிவுமிக்க, ஆற்றல்மிக்க, பெரும் பணக்காரராக வாழ வைத்துள்ளார். காந்தி, வல்லவனின் ஆட்சியை அகிம்சை எனும் புனிதப் போரால் பலியாக்கப் பிறந்த பரதேசி என்று சொல்லுங்கள் ஏற்புடையதாக இருக்கும். இதே பரதேசியிடம் மன்டியிட்டு தோற்றதுதான் உலகத்தையே ஆண்ட இங்கிலாந்து இராஜ்ஜியம். பணமில்லாதவனின் மனதில் கருணைக் கடல் இருந்தது. அதனால்தான் அன்றே ஆப்ரிக்காவில் கறுப்பின மக்களுக்காக இரயில் பெட்டியில் இருந்து தூக்கி எறியப் பட்டார். இதையெல்லாம் உணர்வால் அறிய முடியாதவருக்கு வேண்டுமானால் காந்தி பரதேசியாக இருக்கலாம்.
இந்த காந்தி பிறக்காமல் இருந்திருந்தால் இந்தியா முப்பது வருடங்களுக்கும் முன்பே சுதந்திரம் பெற்றுருக்கும் அதாவது (1948) இதிலிருந்து முப்பது வருடம் முன்பே …