1எம்டிபி மீது ஆட்சியாளர் மன்றம் அறிக்கை வெளியிட்டிருப்பதை வைத்து அவர்களுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது என்று கூறப்படுவதைத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் மறுத்தார்.
“அது (நஜிப்பிடம் ஆட்சியாளர்கள் நம்பிக்கை இழ்ந்தனர் என்று கூறுவது) பொறுப்பற்ற பேச்சு.
“அது நியாயமல்ல. ஆட்சியாளர்களுக்குப் பிரதமர்மீது நம்பிக்கை இல்லையென்றால் அதை நேரடியாகவே சொல்லி இருப்பார்கள். 1எம்டிபி பற்றிக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்”, என்றாரவர்.
செவ்வாய்க்கிழமை ஆட்சியாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கை 1எம்டிபி விசாரணையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. ஆட்சியாளர்கள் இப்படி அறிக்கை வெளியிடுவது அரிதாகும்.
விலாவாரியாக பிரித்துச் சொன்னால்தான் அந்த அறிக்கையின் விபரம் தங்களுக்குப் புரியோமோ? இவரெல்லாம் ஒரு மந்திரி? இவருக்கு மக்கள் பணத்தில் தண்டச் சம்பளம் தேவையா? எப்படிடா எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரி சூடு சொரணை இல்லாமல் வாழுகின்றீர்கள்?
ஐயா அமைச்சரே!!, நெருப்பில்லாமல் புகையாது என்று ஆட்சியாளர்கள் தெளிவாக சொல்லிவிட்டனர்!!! தேனீ சொன்னது போல் சொரணை கெட்ட கூட்டமடா நீங்கள்!!!
மக்களைத்தான் ஏமாற்ற பார்க்கலாம்..? ஆட்சியாளர்களையும் ஏமாற்ற போகிறீர்களா…?
இவனைப்போன்ற மட ஜென்மங்கள் ஏராளம். இவனெல்லாம் உண்மையானவனாக இருந்தால் அம்னோ ஏற்காது.அம்னோ அதிகாரத்தில் இருந்தால் தான் இவனுக்கு சாப்பாடு.
ஆட்சியாளர்கள் கூரிய கருத்தை செயல்படுத்துங்கள்.திசை திருப்ப வேண்டாம். நாட்டின் நாணய மதிப்பு படு வீழ்ச்சியில் உள்ளது.நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர செயலில் இறங்குங்கள்.
ஆட்சியாளர்கள் சொல்லாததை சொன்னதாக கூறாதீர்கள், ஏனென்றால் அம்னோ அழிவை நோக்கி பயணிக்க நேரிடும் என்பதை நாசுக்காக கூறுகிறார்.
செவிடர்களில் பலவிதம் ஆனால் இவன் செவிடர்களின் தைலவனோ எதவுமே ஆட்சியாளர்கள் சொன்னது காது கிழிந்து போயி விளங்கலையோ