அடுத்த வாரம் நாடாளுமன்றம் தொடங்கும்போது முதல் நாளே தம்மை வந்து அறையட்டும் என டிஏபி செகாம்புட் எம்பி லிம் லிப் எங் துணை அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மானுக்குச் சவால் விடுத்துள்ளார்.
இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் லிம் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சருக்கு இச்சவாலை விடுத்தார்.
உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் சீன மலேசியர்கள் வெளிநாடுகளில் புகார் செய்வார்களானால் அறைபடுவார்கள் என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்க தாஜுடின் மறுத்தார்.
அவர் அப்படிக் கூறியதைப் பல தரப்பினரும் கண்டித்ததை அடுத்து தாஜுடின் என்னென்னவோ சொல்லிச் சமாளிக்கப் பார்த்தார். அவ்வாறு சொல்லவில்லை என்று மறுத்தார். திரித்துக் கூறி விட்டார்கள் என்றார்.. அது டிஏபி சீனர்களை நோக்கிக் கூறப்பட்டது என்றார். அது ஒரு “ஜோக்” என்றுகூட அறிவித்தார்.
தாஜுடின் ஒரு ஆண்பிள்ளையாக இருந்தால் சீனர்களை அறையப் போவதாக மிரட்டியதை நாடாளுமன்றத்திலும் கூற வேண்டும் என லிம் குறிப்பிட்டார்.
ஏம்பா பெட்டையர்களிடம் இப்படி சவால் விட்டு தங்களின் தன்மானத்தைக் கெடுத்துக் கொள்கின்றீர்கள்? குலைக்கின்ற நாய் கடிக்காது என்ற பழமொழி சீனத்தில் இல்லையோ?
என்னது ?குலைக்கின்ற நாய் கடிக்காதா? மா இ கா காரனை (அதுவும் துணை அமைச்சரை) அடித்தது! யோசித்து பேசும் …
அவன் சொல்லாம அறைந்தான். அது குலைக்காமல் கடித்த நாய்!
அப்பா சொல்லிட்டு அறைந்தால் இவன்கள் ரோசம் வந்து திருப்பி அடிபாங்களா ?
அப்ப குரைக்காம கடிக்கிற நாய் அங்க இருக்குனு சொல்லுங்க ..
ம இ கா காரனை அறைந்தாலும் சரி துப்பினாலும் சரி, எல்லாம் பி என் னுக்கே சமர்ப்பணம் என சிரித்துக்கொண்டே, நாளை எத்தனை அறையும் துப்பும் கிடைக்கும் என்று போய் வால் பிடிப்பார்கள்.
சபாஸ் சரியான போட்டி
ம இ கா காரன்களை அறைந்தாலும் சரி முகத்தில் காறி துப்பினாலும் சரி உம்னோ காரன்களின் காலடியே சரணம் .
எல்லாம் பணம்தான்! காசேதான் கடவுளுதான் அந்த கடவுளுதான்
இது தெரியுமும்ப்பா….பாடல் கேட்டதல்லையா
ஏம்பா! அவன் ஒரு நூறு அம்னோகாரனைக் கூட வைத்துகொண்டு அறைந்தால் நீ என்னப்பா பண்ணுவ? போலிஸ்காரன் உதவிக்கு வருவான் என்னும் நினைப்புத் தானே!
ம இ கா —– மதி இழந்த காட்டுமிராண்டிகள் . நம் இனத்தவர் ஏதாவது சொன்னால் கோபம் பொத்து கொண்டு வரும் . ஆனால் அம்னோ காரன் எப்படி துப்பினாலும் அதை துடைத்து விட்டு அவன் கையை முத்தமிட்டு போவநுக்கள். பதவி பணம் மட்டுமே ம இ கா பலம் .
ஏம்பா, அவன் ஒரு நூறு பேரை கொண்டு வந்தால் நம்மால் நூற்று ஐம்பது பேரை திரட்ட முடியாதா என்ன?
இதிலிருந்தே தெரிய வேண்டும் எந்த மாதிரியான அறிவாளிகள் அமைச்சர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றனர் என்று. அம்னோ கம்மனாட்டிகளுக்கு திமிர் அளவுக்கு அதிகமே–எல்லாம் விட்டுக்கொடுத்து வந்ததின் வினை– சுதந்திரத்தின் பொது ஒழுங்காக நம்முடைய உரிமைகளை பற்றிருந்தால் நமக்கு இன் நிலை வந்திருக்காது. தொலை நோக்கு இல்லாத மடையர்கள் நம்மை படுங் குழியில் தள்ளி விட்டான்கள்- MIC ஈன ஜென்மங்கள்.
இப்படி சவால் விட்டு நேரத்தை விரயமாக்குவதர்க்கு பதிலாக நாடாளுமன்றத்தில் “CINA BABI”-யா அல்லது “MELAYU BELACHAN”னா ? என்று நேரடி விவாதம் நடத்தி அவ்விவாதத்தை நேரடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பினால், மக்களுக்கு நல்லதொரு பொழுது போக்கு அம்சமாக இருக்கும்.
யாருக்கும் அறைய விருப்பம் இருந்தால் கமலநாதனின் கமலக் கன்னம் இருகிறது வடிவேலுவைப் போல தாராளமாக அறைந்து கொள்ளலாம்