சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், அம்னோ உச்சமன்ற முன்னாள் உறுப்பினர் சைபுடின் அப்துல்லா பிகேஆரில் சேர்ந்ததை அறிந்து மகிழ்ந்தாராம்.
இதை அவரின் துணைவியாரும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார். வான் அசிசா இன்று ஒரு வழக்கின் பொருட்டு நீதிமன்றம் வந்த அன்வாரைச் சந்தித்தார்.
“அன்வார் உடல்நலம் குன்றியிருக்கிறார். ஆனாலும் அவர் சைபுடின் பிகேஆரில் சேரும் செய்தி கேட்டு மகிழ்ந்து போனார்.
“மேலும் பலர் பிகேஆரில் சேர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்”, என வான் அசிசா செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு நல்ல அறிவாளியைப் பார்த்து வந்தேன். இவரும் அந்த எருமைக் குளத்தில் போய் வீழ்ந்து விட்டாரா. உருபட்ட மாதிரிதான்.
பி.எஸ் எம் சேர்வதிலும் அன்வாருக்கு அலாதி மகிழ்ச்சி தான்
கபோதியின் கருத்து
உண்மையான நோக்கத்தில் இணைந்தால் நல்லது.முதுகில் குத்தும் எண்ணம் உள்ளவர் இணைவது கட்சி கூட்டனிக்கு ஆபத்து.அம்னோவின் திருவிளையாடல் இருக்கலாம்.தீர ஆலோசித்து முடிவெடுப்பது கூடனிக்கு நல்லது.
நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
முடிவு அவரவர் கையில் … இதில் ஒரு எருமை நோவதேன் …. அவரவர் இருக்கும் நிலையே சரியென்று எற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.
டே மூடர்களே உம்னோகாரண கண்டமனம பேசுறிங்க அவனுங்க PKR வந்த சப்போர்ட் பண்றிங்க அவனுங்க உள்ள வந்த PKR தெருநாய் மாறிடுவாங்க