தெருப் பேரணிகளை ஏற்பாடு செய்வோருக்குச் சிறைவாசம் உள்பட தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என கெராக்கான் இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இன்று அதன் ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அதன் தலைவர் டான் கெங் லியான், பெர்சே போன்ற தெரு ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்ததுடன் “அமைதியைக் காக்கும்” அரசாங்கச் சட்டங்கள் நியாயமானவை என்றும் கூறினார்.
“அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழ் உள்ள நம் சட்டங்கள் ‘அனைத்துலக தர’த்துக்கேற்ப இல்லை என்ற எதிரணியினரின் கூற்று உண்மையல்ல, மக்களைக் குழப்புவதற்காகவே அபப்டிக் கூறுகிறார்கள்”, என்றாரவர்.
எனவே, தெரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கான தண்டனையைக் கடுமையாக்க வேண்டும் என கெராக்கான் இளைஞர்கள் பரிந்துரைப்பதாக அவர் சொன்னார்.
நீர் எதிர்க்கட்சியாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்புறம் உனக்கும் சேர்த்து இதே ஆப்பு விழும் என்பதை மறந்து பேசாதே அரைவேக்காடு மந்திரியாரே.
இப்போதைக்கு நீங்கள் தெரு ஆர்பாட்டத்தில் ஈடபடமாட்டீர்கள் என்னும் தைரியம் தான் இப்படி உங்களைப் பேச வைக்கிறது! நியாயத்திற்குப் போராடத்தானே வேண்டியிருக்கிறது!
கருமம் பிடித்தவனே?..உன் கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில் பேசுவதற்கு மற்ற விஷயங்கள் எவ்வளவோ இருக்கையில் பெர்சே ஆதரவாளர்களின் பின்புறத்து அடுப்பை மோர்ந்து பார்ப்பதில் உனக்கு அவ்வளவு சுகமோ?கேனக் கூ ………………!
இந்த ஆசாமி ஒரு அரை வேக்காடு என்பது நன்றாகத் தெரிகிறது. ஜனநாயக நாடுகளில் தெருக் கூட்டங்கள்தான் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இந்த சில்லறை அரசியல்வாதி அறியமாட்டார் போலும்.
தெரு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டால்
1. முக்கை வெட்டலாம்
2. நாக்கை வெட்டலாம்
3. கண்ணை புடுங்கலாம்
4. மொட்டை அடிக்கலாம் 5. சுட்டு தள்ளலாம்
இவையெல்லாம் நடக்கும் பாஸ் கட்சி ஆளும்போது.
இந்த ஆசாமி ஒரு அரை வேக்காடு என்பது நன்றாகத் தெரிகிறது.
இவனைப்போன்ற சப்பிகளுக்கு வேறு என்ன தெரியும்? பதவி அதிகாரம் கண்ணை மூடிவிட்டது–அப்போதுதானே கொள்ளை அடிக்கலாம்.